# cnh/BhT0XnBD94o6.xml.gz
# ta/BhT0XnBD94o6.xml.gz


(src)="1"> Upatmi nu le pa hna , TED ahhin thithruainak le cawlcanghnak thawkning tampi kan chim ve .
(trg)="1"> இங்கு வந்திருக்கும் பெருந்தகைகளே !

(src)="2"> Cuca 'h , cawlcanghnak thawkning hram in dongh tiang minute 3 chungah zoh u sih i , cu chungin cawnnak ilak hna u sih .
(src)="3"> Ahmasaah , nan hngalh bangin hruaitu nih intuarnak caah ralthatnak aherh .
(src)="4"> Zohmanh , a tuahmi hi zulh a fawite .
(trg)="2"> TED இல் நாம் , தலைமைதாங்கி நடப்பதையும் ஒரு இயக்கத்தை உருவாக்குவதையும் பற்றி மிகவும் பேசுகிறோம் . இங்கு வெறும் மூன்று நிமிடத்தில் ஒரு இயக்கம் உருவாகும் நிலையை முதலில் இருந்து முடிவுவரை காண்போம் . மற்றும் இதிலிருந்து சில பாடங்களையும் கற்றுக் கொள்வோம் . முதலில் , எல்லோருக்கும் தெரிந்தது , ஒரு தலைவருக்கு , தைரியம் வேண்டும் ஒன்றை புதிதாய் செய்வதற்கும் அதை ஏளனம் கேட்பதற்கும் . ஆனால் , அவர் செய்வதை பின்பற்றுவது , மிகவும் சுலபம் . இதோ , இங்கு , அவருடைய முதல் மற்றும் முக்கிய தொண்டர் . அவர் மற்றவர்களுக்கு எப்படி பின்பற்றுவது என்று காட்டப்போகிறார் . இப்பொழுது , அந்த தலைவர் அவரை தனக்கு சமமாக கருதுவதை பாருங்கள் . இப்பொழுது , இங்கு தலைவர் என்பது இல்லை ; இப்பொழுது ´அவர்கள் ' , பன்மை . அடுத்து , அவருடைய நண்பர்களை கூப்பிடுகிறார் . இப்பொழுது , அந்த முதல் தொண்டரை கூன்று கவனித்தால் , அவரிடமும் ஒரு சிறிய அளவில் தலைமைதாங்கி நடக்கும் திறமை தென்படுகிறது . இந்த மாதிரி செய்வதற்கு ஒரு தைரியம் வேண்டும் . இந்த முதல் தொண்டர் தான் ஒரு தனி மனிதரை தலைவராக்குகிறார் .

(src)="13"> ( Nihthawng ) ( Kutbenghthawng )
(src)="14"> Cun , tucu pahnihnak zultu a ra cang .
(src)="15"> Tucu , santlailo pahnih an um cang --
(trg)="3"> ( சிரிப்பு ) ( கைதட்டல் ) அடுத்து இரண்டாவது தொண்டர் வருகிறார் . இப்பொழுது ஒன்று இல்லை , இரண்டு கோமாளிகள் , மூன்று என்பது கூட்டம் , கூட்டம் என்பது ஒரு செய்தி . அதனால் , ஒரு இயக்கம் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும் . முக்கியமானது , தலைவரை மட்டும் வெளிக்காட்டுவது அல்ல , ஆனால் தொண்டர்களையும் தான் ஏனென்றால் புதிய தொண்டர்கள் தலைவரை அல்ல , ஆனால் முந்தைய தொண்டர்களையே பின்பற்றுகிறார்கள் . இப்பொழுது இன்னும் இருவர் வருகிறார்கள் , இன்னும் சிறிது நேரத்தில் , மற்றும் மூவர் . இங்கு ஒரு உத்வேகம் உள்ளது . இதுதான் அந்தந் தருணம் . இப்பொழுது நாம் இங்கு இயக்கத்தை காணலாம் . கூர்ந்து கவனித்தால் , புதிய மக்கள் சேரும் பொழுது அதன் ஆபத்து குறைகிறது . இதனால் , முன் சேராமல் இருந்தவர்கள் , அப்படியே இறுக்க எந்த காரணமும் இல்லை . அவர்கள் தனியாக தெரியமாட்டார்கள் . யாரும் அவர்களை கேலி செய்யமாட்டார்கள் . ஆனால் , விரைவாக கூட்டத்தில் சேர்ந்தால் , அவரும் ஒரு முக்கிய உறுப்பினராகலாம் .

(src)="25"> An thiamtuk rih men lai lo , nihsawh an si lai lo . nain khulhrang in an ti ahcun , zapi lakah an itel ve ko lai .
(src)="26"> ( Nihthawng )
(src)="27"> Cuticun , minute tlawmpal hnuah , zapi lakah an ipeih thluahmah na hmuh lai itel ve lo tu kha an duh ti lai lo .
(trg)="4"> ( சிரிப்பு ) அடுத்த நிமிடத்தில் , இன்னும் பலர் சேர்வதை பார்க்கலாம் ஏனென்றால் , பின்னர் இவர்கள் இந்த கூட்டத்தில் சேரவில்லையே என்று கேலி செய்யப்படுவார்கள் , இப்படி தான் ஒரு இயக்கம் உருவாகிறது . இதிலிருந்து சில பாடங்களை கற்றுக் கொள்ளலாம் . முதலில் , நீங்கள் , அங்கு சட்டை உடுத்தாமல் தனியாக நடனம் ஆடுபவரை போன்றவரென்றால் , உங்களது முதல் சில தொண்டர்களை உங்களுக்கு சமமாக வளர்ப்பதை முதன்மைப்படுத்துங்கள் , இது உங்களை பற்றியது இல்லை , இது இயக்கத்தை பற்றியது . இங்கு , ஒரு முக்கிய பாடத்தை மறந்துவிட்டோம் . முக்கியமான பாடம் என்னவென்றால் - நீங்கள் கண்டுப்பிடித்துவிட்டீர்களா ? - தலைமை தாங்குவது மிகவும் பெருமையாக்கப்பட்டிருக்கிறது , அதாவது , சட்டை உடுத்தாமல் இருப்பவரே முதன்மையானவர் , அவருக்கே எல்லாப் பாராட்டுகளும் சேரும் , ஆனால் , உண்மையிலேயே , அந்த முதல் தொண்டரே , ஒரு கோமாளியை தலைவராக மாற்றினார் . அதனால் , ஒரு தலைவராக , இருப்பது என்பது திறன் அற்றது . உண்மையிலேயே , ஒரு இயக்கம் ஆரம்பிக்க , எண்ணம் இருந்தால் , பின்பற்றுவதற்க்கு தைரியம் வேண்டும் , மற்றவர்கள் எப்படி பின்பற்ற வேண்டும் என்றும் காட்டுங்கள் . என்றாவது ஒரு கோமாளி ஏதாவது உயர்ந்த செயலை செய்தால் , துணிச்சலாக , முதல் நபராக அதில் சேருங்கள் . இதற்கு மிகச் சிறந்த அற்புதமான இடம் TED . நன்றி ( கை தட்டல் )

# cnh/eCMj3Krr59Ft.xml.gz
# ta/eCMj3Krr59Ft.xml.gz


(src)="1"> Here we are 2013
(src)="2"> We all depend on technology to communicate , to bank
(src)="3"> And none of us know how to read and write code !
(trg)="1"> நாம் 2013 ஆம் ஆண்டில் இருக்கிறோம் வங்கிகளுடன் தொடர்பு கொள்ள நமக்கு தொழில்நுட்ப அறிவு தேவை ஆனால் நமக்கு கணினி குறிமுறை எழுத தெரியாது முதல் முதலாக நான் எழுதிய குறிமுறை எளிய கேள்விகளாக இருந்தது

(src)="5"> " What 's your favorite color ? " or " How old are you ? "
(trg)="2"> " உனக்கு பிடித்த நிறம் என்ன ? " , " உன் வயது என்ன ? " போன்றவை

(src)="6"> I wrote a program to play tic- tac- toe .
(src)="7"> I first learned how to make a green circle in a red square appear on the screen .
(src)="8"> You 're just trying to make something , trying to transfer something from your mind to the computer or to a tablet .
(trg)="3"> Tic - Tac - Toe விளையாட கூட நான் ஒரு குறிமுறை எழுதினேன் ஒரு பச்சை நிற வட்டத்திற்குள் , ஒரு சிவப்பு நிற சதுரம் திரையில் எப்படி தெரிய வைக்க முடியும் என்ற குறிமுறை தான் நான் முதலில் எழுதியது உங்கள் மனதில் உள்ள எதோ ஒன்றை கணினி அல்லது மின்னணு சிறு பலகையில் தெரிய வைக்க முயலுகிறீர்கள் அது ஒரு ... அது ஒரு அனுபவம் இதன் வரையறை என்னவென்றால் , இந்த நுட்பம் தெரிந்தவர்கள் அதிகம் இல்லை குறிப்பாக இந்த திறனில் பயிற்சி பெற்றவர்கள் நாளைய நிரலர்கள் தான் வருங்காலத்திற்கான வழிக்காட்டிகள் மற்றவர்களோடு ஒப்பிடும் பொழுது உங்களுக்கு மாயவித்தை ஆற்றல் இருப்பது போல தோன்றும் சிறந்த நிரல்கர்கள் தான் இன்றைய நட்சத்திரங்கள் அது ...