# cho/NZGK4jo7RqTK.xml.gz
# ta/NZGK4jo7RqTK.xml.gz
(src)="1"> hhvghhjhj homnjhjhjhj huuyuyuyuy q aaaq www
(src)="2"> ' nh 'ww sh hg g ga g ga gss gd gggg fgf fg hhh fgfgh hj hgfgh cgh hj gjk gh fgd gd f jghh hghk oy jhg hj g vhj
(src)="3"> k i
(trg)="1"> ஜெய்டா 189 செய்திதாள்களை கொண்டு சேர்க்க 3 மணி நேரம் ஆகிறது ஒரு மணி நேரத்தில் அவள் எத்தனை செய்தித்தாள்களை சேர்க்கிறாள் ? முதல் வரியில் , அவளுக்கு மொத்தம் மூன்று மணி நேரங்கள் ஆகும் , 189 செய்தித்தாள்களை சேர்க்கிறாள் .. ஆக , 189- க்கு 3 மணி நேரங்கள் ஆகும் ... முதல் வரிசையில் இது தான் உள்ளது ... ஆனால் , நாம் ஒரு மணி நேரத்தின் வீதத்தை கண்டறிய வேண்டும் . அல்லது ஒரு மணி நேரத்திற்கான நாளிதழ்கள் .. நாம் இந்த வீதத்தை மாற்றலாம் .. இதை திருப்பி எழுதினால் , நம்மிடம் ஒவ்வொரு மூன்று மணிக்கும் 189 செய்தித்தாள்கள் இருக்கும் .. இதுவும் அதே தான் .. நாம் பகுதி மற்றும் விகுதிகளை மாற்றி எழுதலாம் .. நாம் இதனை சுருக்கி எழுத வேண்டும் .. இந்த எண்கள் மூன்றால் வகுபடுமா என்று பார்க்கலாம் .. 1 + 8 என்பது 9 , கூட்டல் 9 என்பது 18 ஆக , மூன்றால் வகுபடும் .. நாம் பகுதி மற்றும் தொகுதிகளை மூன்றால் வகுக்கலாம் .. 189 வகுத்தல் 3 .. இதை இங்கு வலது பக்கம் செய்யலாம் .. 3 .. 189- ல் செல்லும் .. 3 .. 18- ல் ஆறு முறை செல்லும் .. 6 பெருக்கல் 3 என்பது 18 .. இதை கழித்தால் , 9- ஐ கீழே கொண்டு வர வேண்டும் .. 18 - 18 என்றால் 0 .. 3 என்பது 9- ல் மூன்று முறை செல்லும் .. 3 பெருக்கல் 3 என்பது 9 .. மீதம் இல்லை .. ஆக , 189 வகுத்தல் 3 என்றால் , 63 கிடைக்கும் .. 3- ஐ 3- ஆல் வகுத்தால் 1 கிடைக்கும் .. பகுதி மற்றும் தொகுதிகளை ஒரே எண்ணால் வகுக்க வேண்டும் .. ஆக , 1 மணி நேரத்திற்கு 63 செய்தித்தாள்கள் .. அல்லது 63 / 1 செய்தித்தாள்கள் .. ஒரு மணி நேரத்திற்கு .. ஆக , நாம் 63/ 1 செய்தித்தாள்கள் ஒரு மணி நேரத்திற்கு .. அல்லது 63 என்றே எழுதலாம் .. ஏனெனில் 63/ 1 என்பது 63 தான் ..