# ceb/bEttLxcwbmx6.xml.gz
# ta/bEttLxcwbmx6.xml.gz


(src)="1"> Kuntahay nga nagtindog ka sa usa ka dalan sa Amerika og niduol ang usa ka Japanese og nangutana ,
(src)="2"> " Excuse me , unsay ngalan aning block ? "
(src)="3"> Og nitubag ka , " Ay , pasayloa ko .
(trg)="1"> இப்பொழுது , அமெரிக்காவில் ஏதாவதொரு தெருவில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்துக்கொள்ளுங்கள் . அங்கு நீங்கள் ஒரு ஜப்பானியரைக் காண்கிறீர்கள் . அவர் உங்களிடம் வழி கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம் . " வணக்கம் ஐயா . இடையூறு செய்வதற்கு மன்னியுங்கள் . இந்த கட்டடத்தின் பெயர் என்ன என அறியலாமா ? " நீங்கள் உடனே இது ஓக் தெரு , அது எல்ம் தெரு என பதிலளிக்கிறீர் . மேலும் , இது இருபத்து ஆறாவது தெரு , அது இருபத்து ஏழாவது தெரு எனவும் கூறுகிறீர்கள் . அவரோ " அது சரி . இந்த கட்டத்தின் பெயர் ? " என்ன என கேட்கிறார் . நீங்கள் கட்டடத்துக்கு ஏது பெயர்கள் என்பதுடன் தெருக்களுக்குப் பெயர்கள் உண்டு ; கட்டங்கள் தெருக்களுக்கு இடையே உள்ள பெயரிடப்படாத இடங்கள் என விளக்குகிறீர்கள் . அவர் கொஞ்சம் குழப்பத்துடனும் , கொஞ்சம் ஏமாற்றத்துடனும் உங்களிடம் இருந்து விடைபெறுகிறார் . சரி , இப்பொழுது நீங்கள் ஜப்பானில் எதாவது ஒரு தெருவில் நிற்பதாக பாவித்துக்கொள்ளுங்கள் . நீங்கள் உங்கள் அருகிலுள்ள ஒரு நபரை அணுகி ,

(src)="12"> " Excuse me , unsay ngalan aning dalana ? "
(src)="13"> Muingon siya , " Ah , kana kay block 17 og kana kay block 16 . "
(src)="14"> Moingon pod ka , " Okay , apan unsay ngalan anang dalana ? "
(trg)="2"> " இடையூருக்கு மன்னிக்கவும் , இந்த தெருவின் பெயர் என்ன ? " என வினவுகிறீர்கள் . அவர் உடனே , அதோ அது பதினேழாவது கட்டம் , இது பதினாறாவது கட்டம் என பதிலளிக்கிறார் . நீங்களோ " அது சரி . இந்த தெருவின் பெயர் என்ன ? " என கேட்கிறீர்கள் . அவரோ தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை . கட்டங்களுக்குத்தான் பெயர்கள் உண்டு என்கிறார் . இந்த கூகள் வரைப்படங்களைப் பாருங்கள் . கட்டம் பதினான்கு , பதினைந்து , பதினாறு , பதினேழு , பதினெட்டு , பத்தொன்பது எனத்தானே உள்ளது . இந்த கட்டங்களுக்கெல்லாம் பெயர்கள் உண்டு . தெருக்கள் கட்டங்களுக்கு இடையே இருக்கும் வெற்றிடங்கள் மட்டும்தான் எனவும் தெரிவிக்கிறார் நீங்களோ அப்படியென்றால் உங்களுது வீட்டு முகவரியை எப்படி அறீவீர்கள் என்கிறீர்கள் . அவரோ " அது எளிதே . இது எட்டாவது மாவட்டம் . பதினேழாவது கட்டம் , இல்ல எண் ஒன்று " . மேலும் , நீங்கள் இந்த ஊரில் உலாவியபோது வீட்டு எங்கள் வரிசைக்கிரமமாக இல்லாததை அறிந்ததாக கூறுகிறீர்கள் அவரோ " அவை வரிசைகிரமமாகதானே உள்ளன . அவை கட்டப்பட்ட காலத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன . இந்த கட்டத்தில் முதன் முதலில் கட்டப்பட்ட இல்லத்தின் எண் ஒன்று . இரண்டாவதாக கட்டப்பட்ட மனையின் இலக்கம் இரண்டு . மூன்றாவதாக கட்டப்பட்ட வீடு மூன்றாம் எண்ணைக் கொண்டுள்ளது . அத்துனை எளிதானது . இது வெள்ளிடைமலையும் கூட . எனவே , சில சமயங்களில் நாம் உலகின் மற்ற மூலைகளுக்குச் செல்வதன் மூலம் நாம் அறியாமலே நம்முள் கொண்டிருக்கும் எண்ணங்களை அறிவதுடன் நமது எண்ணங்களுக்கு எதிர்மாறான எண்ணங்களும் வாய்மையே என அறிய இயலுகிறது . சரி , ஓர் உதாரணம் . சீனாவில் உள்ள சில மருத்துவர்கள் தங்களது தொழில் பிறரின் உடல் நலத்தைக் காப்பது என கருதுகின்றனர் . எனவே , நீங்கள் உடல் நலத்துடன் இருக்கும் மாதங்களில் அந்த மருத்துவர்களுக்குப் பணம் செலுத்த வேண்டும் . ஆனால் , நீங்கள் உடல் நலமில்லா காலங்களில் பணம் செலுத்த வேண்டியதில்லை . ஏனென்றால் , அந்த மருத்துவர்கள் தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டதாகக் கருதுகின்றனர் . இந்த மருத்துவர்கள் நீங்கள் நலமுடன் இருக்கும் காலங்களில் செல்வம் சேர்க்கின்றனர் ; நீங்கள் நோய்வாய்ப்படும்போதல்ல .

(src)="37"> ( Gipalakpakan )
(src)="38"> Sa kadaghanan nga music ang " usa " kay ang downbeat , ang maoy sugod sa musical phrase .
(src)="39"> Usa , duha tulo upat .
(trg)="3"> ( கைதட்டல் ) பெரும்பாலும் இசையை எடுத்துக்கொண்டால் , நாம் ´ஒன்று´ என்பதை முதலாம் இசையழுத்தமாகவும் , இசைத் தொடரின் ஆரம்பமாகவும் கருதுகிறோம் . ஒன்று , இரண்டு மூன்று நான்கு . ஆனால் , மேற்கு ஆப்பிரிக்க இசையைப் பார்ப்போமானால் ´ஒன்று´ என்பது ஓர் இசைத்தொடரின் இறுதி இசையழுத்தமாகும் ; ஒரு வாக்கியத்தின் இறுதியில் வைக்கப்படும் முற்றுப்புள்ளியைப் போன்று . எனவே , இந்த வித்தியாசத்தை நீங்கள் மேற்கு ஆப்பிரிக்கர்களின் இசைத் தொடரில் மட்டும் செவிமடுப்பதில்லை ; அவர்கள் இசையழுத்தத்தைக் கணக்கிடும் முறையிலும் இவ்வித்தியாசம் காணப்படுகிறது . இரண்டு , மூன்று , நான்கு , ஒன்று . இதோ இந்த வரைப்படமும் துல்லியமானது .

(src)="44"> ( Ningkatawa tanan )
(src)="45"> Naay ginaingon nga sa India kung unsa man ang tinuod , ang baligtad kay tinuod pod .
(trg)="4"> ( சிரிப்பொலி ) ஒரு கூற்று உள்ளது . இந்தியாவைப் பற்றி நீங்கள் எந்த ஒரு சரியான கூற்றை கூறினும் , அதன் எதிர்மறைக் கூற்றும் உண்மை என்று . எனவே , இதனை மறவாதீர் .

(src)="46"> Busa , dili unta nato kalimtan , sa TED o sa bisag asa pa , nga tanang kuyaw nga butang na atong makita o madungog , basin tinuod pod ang iyang baligtad .
(src)="47"> Daghang salamat sa inyo nga tanan .
(trg)="5"> ´TED´ட்டிலோ அல்லது வேறு எங்கினும் நீங்கள் எந்த ஒரு அறிவார்ந்தத் தகவலை அறிந்திருந்தாலும் அல்லது கேள்வியுரினும் , அதன் எதிர்மறைக் கூற்றும் மெய்யாக இருக்கலாம் . டோமோ அறிகாதோ கோசைமஷித ( நன்றி ) .

# ceb/nC3NDf6d49pE.xml.gz
# ta/nC3NDf6d49pE.xml.gz


(src)="1"> Karon masinati nato ang atong higala nga si Philip nagsakay- sakay sa iyang bike niining maayo nga adlaw .
(src)="2"> Ganahan lang kaayo si Phillip sa iyang Twitter .
(src)="3"> Ohhh ! pero adunay problema !
(trg)="1"> இங்கே நாம் ஒரு மகிழ்ச்சிகரமான நாளில் சவாரி செய்யும் வேடிக்கை நண்பர் பிலிப்புவை காண்கிறோம் . பிலிப்பு அவனுடைய ட்விட்டரை நேசிக்கிறான் . அச்சச்சோ , ஆனால் ஒரு பிரச்சனை ! பிலிப்பு ஒரு சுயவிவரப்படத்தை பதிவேற்ற மறந்துவிட்டார் , ஆகையால் மக்கள் அவனுடைய ட்விட்டர் கணக்கை எப்பொழுது பார்த்தாலும் ஒரு சிறிய தனிமையான முட்டையையே பார்க்கிறார்கள் . ஆனால் சுயவிவரத்தை திருத்துவது மிக எளிது .

(src)="6"> Pero ang pag- edit sa profile hilabihan lang kadali .
(src)="7"> Gikan sa ME tab , i- click lang ang " EDIT PROFILE " .
(src)="8"> Sugdan nato sa pagkuhag litrato gamit ang camera sa iyang computer para matang- tang nato ang itlog .
(trg)="2"> ME டேப்பிலிருந்து " Edit Profile " என்பதை சொடுக்கினாலே போதும் அந்த முட்டையை அகற்ற அவனுடைய கணினி கேமராவை கொண்டு ஒரு புகைப்படம் எடுப்பதிலிருந்து தொடங்குவோம் . மடிக்கணினியை பார்த்து சிரி ! அது சரியாக தெரியும் வரை நாம் அதனுடைய அளவு மற்றும் நிலையை மாற்றலாம் . பிரமாதம் ! அடுத்து , ஒரு தலைப்பு புகைப்படத்தை நாம் சேர்க்கலாம் . நாம் மற்றொன்றை பதிவேற்றலாம் அல்லது ( இதுவே நலமானது ) நீங்கள் ஒரு கோப்பையை இழுத்து சரியாக தலைப்பு பகுதியில் போடலாம் ! நீங்கள் இதனை உங்கள் சுயவிவரப்படத்திற்கும் செய்யலாம் . இது நலமானது என்று கண்டதும் , " Apply " என்பதை சொடுக்கவும் அப்படியே இங்கே உங்கள் சுயவிவர புலத்தை , உங்கள் இருப்பிடத்தை , மற்றும் வலைத்தள விவரங்களை பூர்த்தி செய்யலாம் ஆகையால் மக்கள் உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொள்வார்கள் .

(src)="17"> Dinhi puwede nimo butangan ang imong bio , imong lokasyon , ug impormasyon sa imong website para makabalo pa ang tawo mahitungod nimo .
(src)="18"> I- click " Save changes " and nahuman naka .
(src)="19"> Kon moadto ka sa SETTINGS ug mo- click ka sa DESIGN tab puwede sad nimo mailisdan o mag- upload og usa ka litrato para sa background .
(trg)="3"> " Save changes " என்பதை சொடுக்கவும் . அவ்வளவு தான் நீங்கள் முடித்துவிட்டீர்கள் ! நீங்கள் SETTINGSக்கு சென்று DESIGN பட்டியை சொடுக்கினால் நீங்கள் ஒரு பின்புல புகைப்படத்தை மாற்றலாம் அல்லது பதிவேற்றலாம் . நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு கோப்பையை தேர்வு செய்து பின்னர் உங்கள் மாற்றங்களை சேமிக்கவும் . ஆவ்வ் சந்தோஷம் ! நீங்கள் பிரயாணத்தில் இருந்தீர்களானால் இந்த மாற்றங்களை ட்விட்டரின் அதிகாரபூர்வமான செயலிகளினால் ME டேப்பில் செய்யலாம் .

(src)="22"> Kon aduna kay lakaw permi puwde nimo ni mabuhat nga kabag- ohan gikan sa ME tab sa opisyal nga application sa Twitter .
(trg)="4"> SETTINGS பல்லிணை தட்டி ...

(src)="23"> I- tap ang settings gear ug pilia ang " Edit Profile "
(src)="24"> Puwede na nimo mausab ang imong profile ug header nga litrato kon kanus- a nimo gusto .
(src)="25"> Kini nga mga features kay gimugna sa atong mga engineer ug designers nga milaom nga naganahan sa imong pagpanindot sa imong profile !
(trg)="5"> " Edit Profile " என்பதை தேர்வு செய்யவும் இப்பொழுது நீங்கள் எப்பொழுதெல்லாம் நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்கள் சுயவிவர மற்றும் தலைப்பு புகைப்படங்களை மாற்றிகொள்ளலாம் . இந்த வசதிகளை உங்களுக்கு வழங்கியது எங்களது பொறியாளர்களும் வடிவமைப்பாளர்களுமே உங்கள் சுயவிவரத்தை கச்சிதமாக அமைப்பதை அறிந்துகொண்டீர்கள் என்று நம்புகிறோம் ! மற்றும் இங்கே ட்விட்டரில் உள்ள அனைவரின் சார்பாகவும் : " மகிழ்ச்சியான கீச்சுதல் "