# ca/01fktUkl0vx8.xml.gz
# ta/01fktUkl0vx8.xml.gz
(src)="1"> Ens demanen que multipliquem 65 per 1 .
(src)="2"> Així , només hem de multiplicar 65 , i ho podem escriure amb el signe " per " com aquest o amb un punt volat com aquest , però això vol dir 65 per 1 .
(src)="3"> Hi ha dues maneres d' interpretar- ho .
(trg)="1"> 65 x 1 என்றால் என்ன ? எனவே , 65- உடன் 1- ஐ பெருக்க வேண்டும் . எனவே , இதை பெருக்கல் குறியில் மாற்றி எழுதலாம் . இது 65 x 1 ஆகும் . இதை இரண்டு முறைகளில் செய்யலாம் .
(src)="4"> Ho podem veure com el nombre 65 un sol cop o com el nombre 1 sumat 65 cops .
(src)="5"> De qualsevol manera , si tenim un 65 , el resultat és 65 .
(trg)="2"> 65- ஐ ஒரு முறை எடுப்பது அல்லது 1- ஐ 65 முறை கூட்டுவது ஆகும் . இரண்டிற்கும் விடை 65 என்று தான் வரும் .
(src)="6"> Qualsevol cosa per 1 serà la cosa , valgui el que valgui .
(src)="7"> Valgui el que valgui , això per 1 serà això de nou .
(src)="8"> Si tenim , si tenim ... podeu pensar ... si tenim un marcador de posició multiplicat per 1 , i ho escric amb el signe " per " , per 1 , el resultat és el mateix marcador de posició .
(trg)="3"> 1- உடன் எந்த எண்ணை பெருக்கினாலும் அதே எண் தான் வரும் அது எந்த எண்ணாக இருந்தாலும் அதே எண் தான் விடையாக வரும் இங்கு ஒரு நிரப்பு கோட்டை போடுகிறேன் அதனுடன் 3 பெருக்கல் 1 என்பது 3 ஆகும் .
(src)="10"> Si tenim 5 per 1 , el resultat serà 5 , perquè literalment això és tenir el 5 un sol cop .
(trg)="4"> 5 பெருக்கல் 1 என்பது 5 ஆகும் ஏனெனில் , இது 5 ஐ ஒரு முறை எழுதுவது .
(src)="11"> Si escrivís , no ho sé , 157 per 1 , el resultat seria 157 .
(src)="12"> Diria que ja ho heu entès .
(trg)="5"> 157 பெருக்கல் 1 என்பது 157 ஆகும் . உங்களுக்கு இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன் .
# ca/0g613yeWAELN.xml.gz
# ta/0g613yeWAELN.xml.gz
(src)="1"> Hem de calcular 9 . 005 menys 3 . 6 , cosa que podem veure com a 9 i 5 mil· lèsimes menys 3 i 6 desenes parts .
(src)="2"> Sempre que feu problemes que impliquin restes de decimals , el mes important , cosa que també es importat quant sumeu decimals , es que heu d' alinear els decimals , aixi que tenim 9 . 005 menys 3 . 6 ara tenim els decimals alineats i estem apunt per restar .
(src)="3"> Ara podem restar .
(trg)="1"> நாம் 9 . 005 கழித்தல் 3 . 6 கணக்கிட வேண்டும் , அல்லது நாம் அதைக் காணலாம் 9 மற்றும் ஆயிரத்தில் 5 கழித்தல் 3 மற்றும் பத்தில் 6 என . நீங்கள் தசம எண்கள் கழித்தல் கணக்குகளை செய்யும்போது எல்லாம், மிக முக்கியமான விஷயம் , மேலும் தசம எண்களை கூட்டுகின்ற போதும் இதுவே பொருந்தும் , நீங்கள் தசம எண்களை வரிசைப்படுத்துதல் வேண்டும் . எனவே இதுவே 9 . 005 கழித்தல் 3 . 6 ஆகிறது . ஆகவே நாம் தசம எண்களை வரிசைப்படுத்தி விட்டோம் . இப்போது நாம் தயார் கழித்தல் செய்வதற்கு . இப்போது நாம் கழித்தலை செய்யலாம் . நாம் இங்கு தொடங்கலாம் நாம் 5 உடன் கழிக்க எதுவுமில்லை . நீங்கள் இந்த 3 . 6 ஐ கற்பனை செய்து கொள்ளுங்கள் , அல்லது இந்த 3 மற்றும் பத்தில் 6 . நாம் இங்கே இரண்டு பூஜ்ஜியங்களைச் சேர்க்கலாம் , மற்றும் அதே போல 3 மற்றும் ஆயிரத்தில் 600 , இது பத்தில் 6 க்கு சமமாகும் . நீங்கள் இதனை இந்த வழியில் பார்க்கும்போது நீங்கள் சொல்வீர்கள் , சரி , 5 கழித்தல் 0 என்று . ஒன்றுமில்லை , நீங்கள் அங்கே ஒரு 5 ஐ எழுதுங்கள் அல்லது நீங்கள் சொல்லி இருக்கலாம் , அங்கு ஒன்றுமே இல்லை என்றால், அது 5 கழித்தல் 0 ஆனது 5 ஆக இருந்திருக்கும் . பின்னர் , 0 கழித்தல் 0 , அதாவது 0 . மேலும் உங்களுக்கு 0 கழித்தல் 6 இருக்கிறது . நீங்கள் கழிக்க முடியாது 6 ஐ 0 திலிருந்து . எனவே நாம் , சரியாக இந்த இடத்தில் ஏதாவது பெற வேண்டும் . அடிப்படையில் நாம் என்ன செய்ய போகிறோம் என்றால் , மறுவரிசைப்படுத்துகிறோம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கப் போகிறோம் , அதை செய்யலாம் . நாம் 9 லிருந்து 1 ஐ எடுக்கலாம் , இப்போது அது 8 ஆகிறது . மேலும் நாம் அந்த 1 ஐ ஏதாவது செய்ய வேண்டும் . நாம் அதை பத்துகள் இடத்தில் வைக்க போகிறோம் . இப்போது , ஒரு முழு எண் பத்தில் 10 க்கு சமம் என்பதை நினைவில் கொள்க . இது பத்தில் ஒன்றுக்கான இடம் எனவே இது 10 ஆகிவிடும் . சில நேரங்களில் நீங்கள் 1 கடனாக பெறுவதாக கற்பிக்கப்படுகிறது , ஆனால் நீங்கள் அதை எடுத்துக் கொள்கிறீர்கள் , மேலும் நீங்கள் உண்மையில் இருந்து 10 ஐ உங்களது இடப்பக்கத்தில் இருந்து எடுக்கிறீர்கள் . எனவே பத்தில் 10 ஒரு முழு எண் , நாம் பத்தில் ஒன்றாம் இடத்தில் உள்ளோம் . இப்போது 10 கழித்தல் 6 உள்ளது . நான் இப்போது வண்ணத்தை மாற்றுகிறேன் 10 கழித்தல் 6 என்பது 4 . உங்கள் தசம எண் அங்கு உள்ளது , மேலும் 8 கழித்தல் 3 என்பது 5 . எனவே 9 . 005 கழித்தல் 3 . 6 என்பது 5 . 405 .
# ca/19c7XSV6J4Cw.xml.gz
# ta/19c7XSV6J4Cw.xml.gz
(src)="2"> Ens pregunten quin serà el terme que ocupa el lloc 100 d' aquesta successió .
(src)="3"> El primer terme és 15 , els següents 9 , 3 , - 3
(src)="4"> Els escriurem així , en una taula .
(trg)="1"> இந்த வரிசையில் 100- வது இடத்தில் வரும் மதிப்பு என்ன முதல் இடம் 15, இரண்டாவது இடம் 9, மூன்றாவது இடம் 3, நான்காவது இடம் - 3 , ............ இதை அட்டவணையில் எழுதலாம்
(src)="7"> El primer terme havíem vist que era 15 .
(src)="8"> El 2n terme era 9 .
(src)="9"> El 3r era 3 .
(trg)="2"> முதல் இடத்தின் மதிப்பு 15 இரண்டாவது இடத்தின் மதிப்பு 9 மூன்றாவது இடத்தின் மதிப்பு 3
(src)="11"> I el 4t terme era - 3
(src)="12"> Ens demanen esbrinar quin és el valor del 100º terme d' aquesta successió .
(trg)="3"> நான்காவது இடத்தின் மதிப்பு - 3 இதே வரிசையில் 100- வது இடத்தின் மதிப்பை காணலாம்
(src)="14"> Quan passem del primer terme al segon , què passa ?
(trg)="4"> முதல் எண்ணிற்கும் அடுத்த எண்ணிற்கும் இடையே உள்ள மதிப்பு என்ன ?
(src)="15"> Del 15 al 9 sembla que baixem 6
(trg)="5"> 15 to 9 15- 9=6
(src)="17"> Aquest sempre és el tipus de patró més simple .
(src)="18"> Si baixem 6 , restem 6 .
(src)="19"> Per anar del 9 al 3 , també restem 6 .
(trg)="6"> ஆக ஒவ்வொரு எண்ணிலும் 6 ஐ கழித்தால் அடுத்த விடை வரும் 9- 6=3
(src)="20"> I per anar del 3 al - 3 de nou restem 6 . ...
(trg)="7"> 3- 6= - 3
(src)="21"> Tal com sembla , per passar al següent terme , sempre restem 6 .
(src)="22"> Per tant , el 2n terme serà 6 unitats més petit que el 1r .
(src)="23"> El 3r terme serà 12 unitats més petit que el 1r , o sigui , el 6 restat dos cops .
(trg)="8"> ஆக ஒவ்வொரு எண்ணும் 6 ஆல் கழிக்கப்படுகிறது இரண்டாவது இடத்தில் 6 ஐ ஒரு முறை கழிக்கிறோம் மூன்றாவது இடத்தில் 6ஐ 2 முறை கழிக்கிறோம்
(src)="25"> Per obtenir el 4t terme restes 6 tres cops .
(src)="26"> Per tant , per obtenir un terme qualsevol , restes 6 un cop menys que el nombre del terme que vols obtenir .
(trg)="9"> நான்காவது இடத்தில் 6- ஐ 3 முறை கழிக்கிறோம் இங்கு எந்த இடத்தை பார்த்தாலும் அது அதை விட ஒரு மதிப்பு குறைந்து 6- ஆல் பெருக்கப்படுக்கிறது
(src)="28"> Observa que para obtenir el teu 1r terme , 15 , no restes 6 cap vegada .
(src)="29"> Podríem dir que restes 6 zero cops .
(trg)="10"> இங்கு முதல் மதிப்பான 15 ஐ எடுக்கலாம் அது 6- ஆல் கழிக்கப்படவில்லை 15 - ( 0 ) * 6
(src)="33"> Quin és el 2n terme ?
(trg)="11"> இரண்டாவது இடத்தில் என்ன உள்ளது ?
(src)="34"> És 15 al qual restem 6 un cop , o el que és el mateix , menys 1 per 6 .
(trg)="12"> 15
(trg)="13"> 15 - 1 * 6
(src)="37"> Ara , què està passant aquí ?
(trg)="14"> மூன்றாவது இடத்தில் என்ன உள்ளது ?
(src)="38"> Aquest és 15 menys 2 per - 6 ... no , perdó menys 2 per 6 .
(trg)="15"> 15 - 2 * 6
(src)="40"> Quin és el 4t terme ?
(trg)="16"> நான்காவது இடத்தில் என்ன உள்ளது ?
(src)="41"> Aquest és 15 menys ... estem restant el 6 tres cops al 15 , per tant , és 15 menys 3 per 6 .
(src)="42"> Si veus el patró aquí ... quan escrivim el 4t terme , aquest nombre és 1 menys que el terme que tenim aquí .
(trg)="17"> - 3 15- 3 * 6 இந்த அமைப்பு முறையை காணலாம்
(src)="43"> Per al 4t terme , tenim un 3 .
(src)="44"> Per al 3r terme , tenim un 2 .
(src)="45"> Per al 2n terme , tenim un 1 .
(trg)="18"> நான்காவது இடத்தில் 3 உள்ளது மூன்றாவது இடத்தில் 2 உள்ளது இரண்டாவது இடத்தில் 1 உள்ளது
(src)="47"> Serà 15 menys ...
(src)="48"> Serà n menys 1 aquí .
(src)="49"> D' acord ?
(trg)="19"> 15 - ( n- 1 ) . 6 n=4 , n- 1=3 n=3 , n- 1=2 n=2 , n- 1=1 n=1 , n- 1=0
(src)="55"> O sigui , n menys 1 multiplicat per 6 .
(src)="56"> Per tant , si volem esbrinar quin és el 100º terme d' aquesta successió ... encara que no hagi escrit el terme general , tenim prou amb mirar el patró .
(trg)="20"> 15 - ( n- 1 ) * 6 இதே அமைப்பு முறையில் 100- ஆவது இடத்தின் மதிப்பை காணலாம்
(src)="61"> Serà 15 menys , 100 menys 1 , que serà 99 , per 6 .
(trg)="21"> 15 - ( 100- 1 ) * 6 = 15 - 99 * 6
(src)="69"> Quant fa 99 per 6 ?
(trg)="22"> 99 * 6= ?
(src)="73"> 6 per 9 fan 54 .
(trg)="23"> 6 * 9=54
(src)="75"> 9 per 6 , o 6 per 9 fan 54 .
(src)="76"> 54 més 5 fan 59 .
(src)="77"> O sigui , que aquí és 594 .
(trg)="24"> 9 * 6= 54 54 + 5=594 594 இதை 15 உடன் கழிக்க வேண்டும் 15 - 594= ? இது சிறிது குழப்பமாக இருக்கும் 15 - 594 = - ( 594- 15 )
(src)="82"> Menys 1 per 594 és menys 594 .
(trg)="25"> - 1 * 594=- 594
(src)="83"> Menys 1 per menys 15 és 15 positiu .
(src)="84"> O sigui que aquestes dues coses són equivalents .
(trg)="26"> - 1 * - 15=15 இரண்டுமே சமம் தான்
(src)="86"> Per tant , quant fan 594 menys 15 ?
(trg)="27"> 594 - 15= ?
(src)="88"> 594 menys 14 farien 580 i 580 menys 1 farien 579 .
(src)="89"> Per tant , tenim 579 i necessitem un signe negatiu davant .
(src)="90"> Per tot això , el 100º terme de la nostra successió serà - 579 .
(trg)="28"> 594 - 14 =580 580 - 1=579 அதாவது - 579 ஆகும் ஆக அமைப்பு முறையில் 100- ஆவது இடத்தின் மதிப்பு - 579 ஆகும்
# ca/1WnyIYERvm6z.xml.gz
# ta/1WnyIYERvm6z.xml.gz
(src)="1"> Moltíssimes gràcies .
(src)="2"> Quina por estar aquí entre els més intel· ligents dels intel· ligents !
(src)="3"> Sóc aquí per explicar- vos algunes històries de passió .
(trg)="1"> மிக்க நன்றி . மதிநுட்பமானவர்களுள் உன்னத மதிநுட்பமானவர்கள் மத்தியிலே நிற்பதற்கு மிகவும் பயமாக இருக்கிறது . அதீத ஆர்வம் பற்றிய சில கதைகளைச் சொல்ல இங்கு வந்துள்ளேன் . எனக்குப் பிடித்த யூதப் பழமொழி ஒன்றுள்ளது . €€ உண்மையிலும் மிக உண்மையானது என்ன ? விடை : கதை நானொரு கதை சொல்லுபவர் . நமது பொது மனித இனம் பற்றிய உண்மையிலும் மிக உண்மையான சில விடயங்களை நான் சொல்ல விரும்புகிறேன் . எல்லாக் கதைகளும் எனக்கு ஆர்வத்தைக் கூட்டின மற்றும் இன்னும் சிலவோ நான் எழுதும் வரை என்னைக் கவர்ந்து கொண்டிருந்தன . குறிப்பிட்ட கருப்பொருள்கள் தொடந்து வந்து கொண்டிருக்கும் . நீதி , நியாயம் , வன்முறை , மரணம் , அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் , சுதந்திரம் . நம்மைச் சுற்றிக் காணப்படும் மாயைகள் பற்றி நான் அறிவேன் , அதனால் , நான் தொடர்புச் சம்பவங்கள் , தீர்க்க தரிசனங்கள் , உணர்வுகள் , கனவுகள் , இயற்கையின் சக்தி , மாயமந்திரம் ஆகியன பற்றி எழுதுகிறேன் .
(src)="13"> En els últims 20 anys he publicat alguns llibres , però vaig viure en l' anonimat fins al febrer del 2006 , quan vaig portar la bandera olímpica a les Olimpíades d' Hivern a Itàlia .
(src)="14"> Això em va transformar en una celebritat .
(src)="15"> Ara la gent em reconeix a Macy 's i els meus néts pensen que sóc guai .
(trg)="2"> கடந்த 20 வருடங்களில் நான் ஒரு சில புத்தகங்களை வெளியிட்டிருக்கிறேன் . ஆனாலும் , 2006 பெப்ரவரி இத்தாலியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக்கில் ஒலிம்பிக் கொடியை ஏந்தும் வரை நான் அறியப்படாதவளாய் வாழ்ந்து வந்தேன் . அது என்னை பிரபல்யமானவராக ஆக்கிவிட்டது . இப்போது என்னை மக்கள் மேஸிஸில் ( Macy 's ) அடையாளம் கண்டு கொள்கிறார்கள் . மற்றும் எனது பேரப்பிள்ளைகள் நான் " கூலானவர் " ( Cool ) என நினைக்கிறார்கள் .
(src)="16"> ( riure )
(src)="17"> Permetin- me parlar- vos sobre els meus quatre minuts de fama .
(src)="18"> Un dels organitzadors de la ceremònia olímpica , de la ceremònia inaugural , em va trucar per dir- me que havia estat seleccionada per portar la bandera .
(trg)="3"> ( சிரிப்பு ) எனது நான்கு நிமிட புகழைப் பற்றி உங்களிடம் சொல்ல அனுமதி தாருங்கள் . ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவின் அமைப்பாளர்களுள் ஒருவர் என்னை அழைத்து , கொடி ஏந்துபவர்களில் ஒருவராக நான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகச் சொன்னார் .
(src)="19"> Li vaig respondre que segur que s' havia equivocat de persona perquè sóc tot el contrari a una atleta .
(src)="20"> De fet , ni tan sols estava segura de poder donar la volta a l' estadi sense un caminador .
(trg)="4"> இது நிச்சயமாக அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறால் உண்டாகியுள்ளதென பதிலளித்தேன் . ஏனெனில் , நான் ஒருபோதும் விளையாட்டு வீராங்கனையாக இருந்ததில்லை . உண்மையாக , நடைச்சாதனத்தின் ( Walker ) உதவியில்லாமல் அரங்த்தைச் சுற்றி வர என்னால் முடியுமென நான் நம்பவில்லை .
(src)="21"> ( riure )
(src)="22"> Em van dir que no era cosa de broma .
(src)="23"> Aquesta seria la primera vegada que
(trg)="5"> ( சிரிப்பு ) இது சிரிக்கக்கூடிய விடயமொன்றல்ல என எனக்குச் சொல்லப்பட்டது . இதுவே முதன் முறையாக ஒலிம்பிக் கொடியை பெண்கள் மட்டும் ஏந்திச் செல்வதாக அமையப் போகிறது . ஐந்து கண்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி , ஐந்து பெண்கள் மற்றும் மூன்று ஒலிம்பிக் தங்கப்பதக்க வெற்றியாளர்கள் உள்ளனர் . இயற்கையாகவே எனக்குத் தோன்றிய முதல் கேள்வி , நான் எதை உடுத்திக் கொள்ளப்போகிறேன் ? என்பதுதான் .