# ase/3G2AkA77arh4.xml.gz
# ta/3G2AkA77arh4.xml.gz


(src)="1"> tet te ty 6u jt ut r y uk teu hjg k
(src)="2"> l
(src)="3"> g r67io
(trg)="1"> - சமீபத்தில் ஒரு பிரபல R & amp ; B இசைக்குழு மூன்று நகரங்களில் ஏறக்குறைய 120, 000 மக்கள் முன்னிலையில்தங்கள் இசைநிகழ்ச்சியை முடித்துவிட்டு வெற்றிகரமாகத் திரும்பியது . உடனே என் மூளையில் , இது 120, 000 க்கு அதிகமாகவா அல்லது சமமாகவா என ஒரு சந்தேகம் எழுந்தது . மேசாவில்4 5, 000 பார்வையாளர்களும் டென்வரில் 33, 000 பார்வையாளர்களும் இருந்திருந்தால் லாஸ் வேகாஸில் எத்தனை பார்வையாளர்கள் இருந்திருப்பார்கள் ? லாஸ் வேகாஸிற்கு , " l " இந்த அடையாளத்தைப் பயன்படுத்துகிறேன் . லாஸ்வேகாஸில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை கூட்டல் மேசா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை, சேர்த்து 45, 000 கூட்டல் டென்வர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் 33, 000 3 நகரங்கள் உள்ளன , லாஸ் வேகாஸ், டென்வர், மேசா மூன்றிலும் மொத்த பார்வையாளர்கள் 120, 000 பார்வையாளர்களின் எண்ணிக்கை 120, 000 க்கு மேலே அல்லது சமம் என்று தெரிவிக்க இன்னொரு வழியும் உண்டு . ஆகவே , லாஸ் வேகாஸில் எத்தனை பார்வையாளர்கள் இருந்தார்கள் என கணக்கிட இந்த சமமின்மைகளில் இருந்து l க்கு தீர்வு காணவேண்டும் . நாம் இப்பொழுது இடதுபக்கத்தில் உள்ளதை எளிமைப்படுத்தினால் லாஸ்வேகாஸில் உள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கை 45, 000 + 33, 000 = 78, 000 -- 78, 0000 என்பது 120, 000- ஐ விட அதிகமாக அல்லது சமமாகப் போகிறது . இடப்பக்கத்தில் சமமின்மையில் இருந்து l ஐ தனியாகப் பிரிக்க 78 . 000 ஐ இருபக்கங்களில் இருந்தும் கழிக்க வேண்டும் . இடப்பக்கத்தில் 78, 000 இரண்டும் நீங்கிவிடும் .. மீதி லாஸ்வேகாஸில் உள்ள பார்வையாளர்கள் எத்தனை பேர் என்பதை 120, 000 கழித்தல் 78, 000 த்தை செய்து தெரிந்து கொள்ளலாம் . இதில் வருவது அதிகமாகவோ அல்லது சமமாகவோ இருக்கலாம் . ஆகவே , 120, 000 - 80, 000 = 40, 000 , ஆனால் , நமக்கு 2000 அதிகம் உள்ளது . ஆகவே , லாஸ்வேகாஸில் இருந்த பார்வையாளர்கள் 42, 000- க்கு அதிகம் அல்லது சமமாக இருக்கலாம் . நாம் இதை முடித்துவிட்டோம் . -