# arq/4GBaUQduFsng.xml.gz
# ta/4GBaUQduFsng.xml.gz
(src)="1"> Hadi ši ɛamat , hessit ruhi kelli rani ḥaṣel fi keš ġerqa ,
(src)="2"> ' amala , ɛzemt beš ntebbeɛ el- xeṭwat ntaɛ waḥed el- faylasuf marikani kbir , Morgan Spurlock , w njerreb ḥaya jdida f 30 yum .
(trg)="1"> சில வருடங்களுக்கு முன்னால் , ஒரு பழக்கப்பட்ட தேய்ந்த பாதையிலேயே மீண்டும் மீண்டும் பயணிப்பது போல் உணர்ந்தேன் , அதனால் ஒரு தத்துவ மேதையின் வழியைப் பின்பற்ற எண்ணி , மாபெரும் அமெரிக்க தத்துவ ஞானி , மோர்கன் ஸ்பர்லோக்கை பின்பற்றலானேன் .
(src)="3"> F el- waqeɛ , el- fekra sahla mahla .
(src)="4"> Xemmu fi keš ḥaja dima bġitu tziduha fi ḥyatkum w jjerbuha f el- 30 yum el- majyin .
(src)="5"> Ɛla ḥsab el- šufa , 30 yum huwa el- weqt elli yelzem beš nzidu ṭbiɛa jdida wella neggelɛu keš waḥduxra qdima -- kima el- tefraj ntaɛ el- xbarat -- men ḥyatek .
(trg)="2"> 30 நாட்களுக்கு புதியதாக ஏதாவதொன்றை முயன்று பார்க்க முடிவெடுத்தேன் . இந்த யோசனை மிகவும் எளிமையானது . நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்பொழுதும் செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த காரியத்தை அடுத்த 30 நாட்களுக்கு முயன்று பாருங்கள் . பொதுவாக , 30 நாட்கள் என்பது சரியான அளவு நேரம் உங்கள் வாழ்க்கையில் ஒரு புதிய பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவோ அல்லது வேறொரு பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கோ -- உதாரணத்திற்கு , செய்திகள் காணும் பழக்கம் -- ஆகும் . இந்த 30- நாட்கள் சவாலில் நான் சில விஷயங்களை கற்றுக்கொண்டேன் . முதலாவது , பறந்து போய் , மறந்து போகும் மாதங்களுக்கு பதிலாக , நேரம் மேலும் நினைவு கூறத்தக்கது . இது நான் ஒரு மாதத்திற்கு தினமும் ஒரு நிழற்படம் எடுப்பதாக எடுத்துக்கொண்ட சவாலின் மூலம் கற்றுக்கொண்டது . எனக்கு சரியாக நினைவில் இருக்கிறது , நான் எங்கிருந்தேன் என்பதும் .. அன்றைய தினம் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதும் . மற்றும் ஒன்றை கவனித்தேன் நான் மேலும் மேலும் கடினமான 30- நாட்கள் சவால்களை செய்யச் செய்ய , எனது தன்னம்பிக்கை மேலும் மேலும் வளர்ந்தது . இருக்கையை விட்டு நகராத கணினிப்பூச்சியான நான் அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் செல்பவனாக மாறி மன சந்தோஷம் பெற்றுக் கொண்டேன் . கடந்த வருடம் கூட , கிளிமஞ்சாரோ மலை மீது நடைப்பயணமாக ஏறினேன் , அது ஆஃப்ரிக்காவின் உயரமான மலையாகும் . நான் அத்தனை துணிகரமாக இருந்ததில்லை .. எனது 30- நாட்கள் சவால்களை தொடங்குவதற்கு முன்னால் . நான் மேலும் கண்டு கொண்டது .. நீங்கள் தீவிரமாக எதையாவது அடைய விரும்பினால் , உங்களால் 30 நாட்களும் எதையும் செய்ய முடியும் . நீங்கள் எப்பொழுதாவது நாவல் எழுத விரும்பியதுண்டா ? ஒவ்வொரு நவம்பரிலும் , பல்லாயிரக்கணக்கினர் , சொந்தமாக 50, 000 சொற்கள் கொண்ட நாவலை எழுத முயல்கின்றனர் , 30 நாட்களில் . கணக்கிட்டு பார்த்தால் , நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு நாளைக்கு 1, 667 சொற்கள் எழுத வேண்டும் , ஒரு மாதத்திற்கு . அதையே நானும் செய்தேன் . இதன் இரகசியம் தூங்காமலிருப்பது நீங்கள் அன்றைய தினம் எழுத வேண்டிய உங்களது சொற்களை எழுதி முடிக்கும் வரை . உங்களது தூக்கம் குறைந்து போகலாம் , ஆனால் நீங்கள் உங்களது நாவலை முடிப்பீர்கள் . இப்பொழுது , எனது புத்தகம் அடுத்த மிகச்சிறந்த அமெரிக்க நாவலா ? இல்லை . நான் அதை ஒரு மாதத்தில் எழுதினேன் . அது பரிதாபமானதொன்றுதான் . ஆனால் இனி எனது வாழ்க்கையில் ,
(src)="28"> lakan tlaqit b John Hodgman , fi keš ḥefla ntaɛ TED , mši lazem nqul- lu ,
(trg)="3"> TED நிகழ்வில் ஜான் ஹோட்ஜ்மனை சந்திக்க நேர்ந்தால் , நான் சொல்ல வேண்டியதில்லை ,
(src)="29"> " ' Ana mexteṣ f el- ḥawsaba . "
(src)="30"> Lla , lla , ida bġit , nnejjem nqul , " ' Ana kateb ntaɛ riwayat . "
(trg)="4"> " நான் ஒரு கணினி விஞ்ஞானி " என்று . இல்லை , இல்லை , நான் விரும்பினால் " நான் ஒரு நாவல் எழுத்தாளன் . " என்று சொல்லலாம் .
(src)="31"> ( Ḍeḥk )
(src)="32"> W ḍerwek , kayna ḥaja talya nehḍerlkum ɛliha
(src)="33"> Tɛellemt belli ki kunt ndir keš tebdilat , ṣġar w bla ma nḥebbes el- ṣwaleḥ elli nnejjem nkemmel nwasihum ybanu qrab ywellu daymin .
(trg)="5"> ( சிரிப்பலை ) இறுதியாக நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான் . நான் சிறிய சீரான மாற்றங்களை செய்த போதும் , செய்யக்கூடியவற்றை தொடர்ந்து செய்த போதும் , அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் . பெரிய மற்றும் மாறுபட்ட சவால்களை மேற்கொள்வதில் தவறேதும் இல்லை . உண்மையில் , அவை மிகவும் உற்சாகம் ஊட்டக்கூடியவை . ஆனால் அவை நிலைத்து நிற்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு . நான் 30 நாட்களுக்கு சர்க்கரை சேர்த்துக்கொள்ளாமல் இருந்த போது , 31வது நாள் இப்படி இருந்தது .
(src)="37"> ( Ḍeḥk )
(src)="38"> ' Amala , hada huwa swali likum :
(src)="39"> Weš rakum testennaw ?
(trg)="6"> ( சிரிப்பலை ) ஆக , இதோ உங்களுக்கான எனது கேள்வி : நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள் ? நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன் , அடுத்த 30 நாட்கள் கடந்து போகும் நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் , அதனால் ஏன் யோசிக்கக் கூடாது நீங்கள் எப்போதும் செய்ய விரும்பியதை குறித்தும் , அதை செய்து பார்ப்பது குறித்தும் , அடுத்த 30 நாட்களுக்கு . நன்றி .
(src)="43"> ( Teṣfaq )
(trg)="7"> ( கைதட்டல் )
# arq/5SAQIXcUwqXW.xml.gz
# ta/5SAQIXcUwqXW.xml.gz
(src)="1"> نحن الأن في المتحف البريطاني وننظر إلى واحد من أهم الأجسام في مجموعة حجر رشيد وهو في داخل صندوق زجاجي والناس تحيط به ونحن نلتقط صور معه الناس يحبونه حقا هنالك هدايا مثله في محل الهدايا يمكنك الحصول على حجر رشيد الصغير من هناك وبإمكانك أن تحصل على ملصقات الحجر بالضبط وعلى الكأس أعتقد أنه بإمكانك أن تحصلي على ممسحة أرجل حجر الرشيد . نعم ولكن للحجر أهمية تاريخية عظيمة يمكننا ولأول مرة من فهم ونكون قادرين على قراءة وترجمة الهيروغليفية الهيروغليفية اللغة المكتوبة للمصريين القدماء وحتى منتصف القرن التاسع عشر نحن في الواقع لم نعرف ما كانت تقوله اللغة نفسها كانت صورية والتي في الواقع أدت إلى واحدة من التلابسات الحقيقية ولأنني أعتقد أن علماء الآثار القدماء إعتقدوا وعلماء اللغة أيضا إعتقدوا أن الصور التي رؤوها فيمكنك أن ترى طيور وأفاعي وأنواع مختلفة من الأشكال وفي الواقع تشير إلى شيئ معين في العالم حسنا , فإذا رأيت طائرا فإنها نوعا ما تشير إلى الطائر وفي الحقيقة هذه هي ليست القضية هذه لغة معقدة حيث أن حجر رشيد ساعدهم في أن يدركوا أن الهيروغليفيا المصرية ليست صورية ليست صور ولكنها في الواقع صوتية لذا فإن كل هذه الأشياء التي تبدو كصور هي في الواقع أصوات هكذا كيف إستطاعوا أن يفهموا ويترجموا الهيروغليفيا المصرية القديمة والسب وراء قدرتنا على القيام بذالك هو أن هذا الحجر قال نفس الجملة ثلاث مرات بثلاث لغات مختلفة اللغات هي الإغريقية القديمة والتي إضمحلت والتي كانت لغة الإدارة ولغة الحكومة والسبب وراء هذا أن الإكسندر العظيم غزا مصر وأنشئ القانون الإغريقي في العهد الهيلنستي وهذا عزز وجوده في مصر القديمة دعونا نتذكر أننا نتحدث عن حوالي 200 سنة قبل الميلاد هنا والتي في الواقع تقترب إلى نهاية حياة الهيروغليفيا أيضا دامت لبعض ميئات السنين قبل أن تنقرض كليا هذه هي نهاية حكاية لغة دامت ل 3000 سنة القسم المتوسط شعبي والذي نعني فيه في الواقع لغة الناس وهي كانت اللغة الشائعة التي يستخدمها المصريون وبالطبع في الأعلى كانت هناك الكتابة المقدسة إنها كانت هيروغليفية وكانت اللغة التي لم نعرف أن نقرأها حقا حتى ما وجدنا حجر رشيد كما يمكننا أن نرى من خلال كتابة حجر رشيد خرطوش عليها أسماء الحكام والخرطوش هنا على شكل مستطيل والذي يحتوي على إسم الحاكم وفي هذه الحالة فإنه يكون بطليموس الخامس وبالتعرف على إسم ذالك الحاكم بهذه اللغات الثلاثة المختلفة فإننا نجد طريقة لفك الهيروغليفيا وفي ذالك الوقت كانت تأخذ عقود كانت مهمة صعبة جدا ونحن لحتى الأن لم نتحدث كيف أكتشف هذا ! جيش نابليون كان في مصر كما أن نابليون أحضر مع ما أظن أننا نسميه نوعا من علماء الآثار وواحد منهم ممن رافق نابليون وجد أو صادف حجر رشيد والذي أستخدم كجزء من أسس حصن في الواقع وبالطبع فإنه نصب أساسا في معبد بجانب معبد مصر القديمة وأنا أفترض أنه من الضروري أن أقول هذا الجزء السفلي من حجر أكبر أو لوح حجري والذي كان من المفترض أن يكون طويلا فقام نابليون بأخذه توقفي لثانية لأننا لسنا في متحف اللوفر نحن في لندن المتحف البريطاني حسنا كيف يكون هذا ؟ حسنا , هزمت بريطانيا نابليون ومن ثم ردت الحجر بعد سنة أو سنتين , أعتقد في ال 1801 أو 1802 أحضر إلى المتحف البريطاني وهو هنا منذ ذالك الحين حسنا إنه شعبي لدرجة كبيرة
(trg)="1"> பண்டைய எகிப்தின் . நாம் பிரிட்டிஷ் அருங்காட்சியகம் உள்ளோம் , மற்றும் நாம் பார்த்து வருகிறோம் சேகரிப்பு மிக முக்கியமான பொருட்கள் ஒன்று , ரொசெட்டா கல் . இது மக்கள் சூழப்பட்ட , ஒரு கண்ணாடி வழக்கில் தான் யார் அது படங்களை எடுத்து ... மக்கள் அதை விரும்புகிறேன் ! அவர்கள் செய்கிறார்கள் . அது பற்றி பரிசு கடையில் பரிசுகள் இருக்கிறது ... நீங்கள் , உங்கள் சொந்த சிறிய ரொசெட்டா கல் பெற முடியும் நீங்கள் , ஒரு குவளை அன்று , ரொசெட்டா கல் சுவரொட்டிகள் பெற முடியும் நான் நீ ரொசெட்டா ஒரு doormat ஸ்டோன் பெற முடியும் என்று நான் நினைக்கிறேன் . ஆனால் , கதை தன்னை வரலாற்று நம்பமுடியாத அளவிற்கு முக்கியம் இது , புரிந்து கொள்ள முடியும் முதல் முறையாக எங்களுக்கு அனுமதி பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு மொழிபெயர்க்க முடியும் , படிக்க முடியும் . எழுதப்பட்ட மொழி பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு இருந்தது மற்றும் , நடுப்பகுதியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வரை , நாம் உண்மையில் அது என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது . மொழி தன்னை , காரணியாலான இருந்தது உண்மையில் அது , உண்மையான குழப்பங்களை ஒரு வழிவகுத்தது நான் ஆரம்பத்தில் தொல்பொருள் நம்பினார் என்று இருந்தது , மற்றும் மொழியறிஞர்கள் , படங்கள் அவர்கள் பார்க்க முடியும் என்று நம்பினார் நீங்கள் , பறவைகள் மற்றும் பாம்பு அவுட் செய்ய முடியும் மற்றும் வடிவங்களில் பல்வேறு வகையான , உண்மையில் உலகில் ஒரு குறிப்பிட்ட விஷயம் சில வழியில் குறிப்பிடப்படுகிறது .
(trg)="2"> நீங்கள் ஒரு பறவை பார்த்தால் சரி , எனவே , அதை எப்படியாவது ஒரு பறவை குறிப்பிடப்படுகிறது .
(trg)="3"> மற்றும் , உண்மையில் , அது அப்படியில்லை . இது மிகவும் சிக்கலான மொழி ஆகும் . மற்றும் ரொசெட்டா கல் உண்மையில் அவர்களுக்கு உதவியது என்ன எகிப்திய பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு உருவமாக இல்லை என்பதை புரிந்து கொள்ள , அவர்கள் புகைப்படங்கள் இல்லை அவர்கள் உண்மையில் ஒலிப்பு இருக்கிறோம் . எனவே , படங்கள் போல் அந்த பொருட்கள் உண்மையில் , ஒலிகள் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்கள் இறுதியாக அவுட் உருவம் முடிந்தது எப்படி மற்றும் எகிப்திய பழங்கால எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் பற்றிய ஆய்வு பண்டைய மொழிபெயர்க்க . மற்றும் நாம் அதை செய்ய முடிந்தது காரணம் கல் இருந்தது
# arq/CWyGYznoeI2E.xml.gz
# ta/CWyGYznoeI2E.xml.gz
(src)="1"> لدي هنا ثلاث نجمات .. كما ترونها في الشاشة اذا بإمكاننا قول انه لدينا مجموعة واحدة تتكون من ثلاث نجمات سؤالنا هنا كم نجمة لدينا في مجموعة واحدة ؟ مجموعة واحدة مكونة من ثلاث نجمات ١ ضرب ٣ ذلك يعني انه لدينا ثلاث نجمات .. ١ ٢ ٣ هذه مجموعة واحدة لنجعلها اكثر اهتماما .. لنقول لدي مجموعتان . كل مجموعة مكونة من ثلاث نجمات هذه مجموعة واحدة .. و هذه المجموعة الثانية أصبح عندنا مجموعتان جديدتان .. اذا ما هو العدد الإجمالي للنجمات لدينا ؟ حسنا .. لدينا مجموعتان . كل مجموعة مكونة من ثلاث نجمات ٢ ضرب ٣ طريقة أخرى لإيجاد العدد الإجمالي للنجمات و هي ٣ + ٣ و التي تساوي ٦ ١ ضرب ٣ يساوي ٣ ٢ ضرب ٣ أو ٣ + ٣ الحاصل هو ٦ لتكن لدينا مجموعة أخرى مكونة من ثلاث نجمات لدينا ثلاث مجموعات و كل مجموعة مكونة من ثلاث نجمات .. ماذا ستكون النتيجة ؟ يمكننا كتابتها كالتالي ٣ ضرب ٣ .. كم نجمة يصبح لدينا ؟ ٣ + ٣ + ٣
(trg)="1"> என்னிடம் 3 நட்சத்திரங்கள் உள்ளன இதோ , நட்சத்திரங்கள் ! இப்போது ஒரு கணக்கு என்னிடம் 1 குழுவில் 3 நட்சத்திரங்கள் இருந்தால் என்னிடம் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளன ? என்னிடம் உள்ளது , 1 குழு , 3 நட்சத்திரங்கள் ஆக , மொத்தம் 3 நட்சத்திரங்கள்தான் 1 , 2 , 3 இதுதான் என்னுடைய 1 குழு , 3 நட்சத்திரங்கள் இப்போது , அடுத்த சுவாரஸ்யமான கேள்வி என்னிடம் 2 குழுக்கள் உள்ளன 3 நட்சத்திரங்களைக் கொண்ட 2 குழுக்கள் இது ஒரு குழு இது இரண்டாவது குழு 2 குழுக்கள் , தலா 3 நட்சத்திரங்கள் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் ?
(trg)="2"> 2 குழுக்கள் , ஒவ்வொன்றிலும் 3 2 குழுக்கள் , தலா 3 இன்னொருவிதமாக யோசித்தால் , 3 + 3 என்னிடம் 6 நட்சத்திரங்கள் உள்ளன ஆக , 1 x 3 , 1 குழு 3 என்பது 3 2 குழு 3 , அதாவது இரண்டு 3கள் என்பது 6 இதை இன்னும் சுவாரஸ்யமாக்குவோம் இப்போது 3 குழுக்கள் , ஒவ்வொன்றிலும் 3 இதற்கு என்ன விடை ?
(trg)="3"> 3 குழுக்கள் , ஒவ்வொன்றிலும் 3 இதை நான் 3 x 3 என்று எழுதலாம் மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் ?
(src)="2"> يكون الحاصل ٩ بإمكاننا عدها ١ ٢ ٣ ٤ ٥ ٦ ٧ ٨ ٩ أو نعد بالمجموعات ٣ ٦ ٩ أعتقد أنك فهمت الطريقة الآن لنحاول مرة أخرى .. لتكن لدينا اربع مجموعات من ٣ ١ ٢ ٣ ٤ لنكتبها بطريقة رياضية .. ٤ ضرب ٣ و هي نفس النتيجة اذا جمعنا ٣ أربع مرات ٣ + ٣ + ٣ + ٣ لاحظ كررنا ٣ اربع مرات يكون لدينا ٣ ٦ ٩ ١٢ بما أنك فهمت الطريقة اشجعك الآن أن تجد الحاصل من العمليات الآتية :
(src)="3"> ٥ ضرب ٣ ٦ ضرب ٣ ٧ ضرب ٣ ٨ ضرب ٣ ٩ ضرب ٣ ١٠ ضرب ٣ لنحسبها بطريقة سهلة ٥ ضرب ٣ هي نفسها ٣ + ٣ + ٣ + ٣ + ٣ و التي تساوي ١٥ أشجعك أن تقوم بحساب العمليات الأخرى بنفس الطريقة
(trg)="4"> 3 + 3 + 3 மொத்தம் 3 + 3 + 3 நட்சத்திரங்கள் மூன்று 3கள் இரண்டு 3கள் ஒரு 3 3 + 3 + 3 = 9 இதை எண்ணலாம் 1 , 2 , 3 , 4 , 5 , 6 , 7 , 8 , 9 நீங்கள் மூன்று மூன்றாகவும் எண்ணலாம் 3 , 6 , 9 இப்போது , இது உங்களுக்குப் புரிந்திருக்கும் இதை மேலும் அதிகமாக்குவோம் 4 குழுக்கள் , ஒவ்வொன்றிலும் 3 அதாவது , 4 x 3பற்றிச் சிந்திப்போம் 1 , 2 , 3 , 4 இங்கே உள்ளது 4 குழுக்களாக 3 இதை நாம் 4 x 3 என்று எழுதலாம் அதாவது , 3 + 3 + 3 + 3 இங்கே நான்கு 3கள் உள்ளதைக் கவனியுங்கள் ஒரு 3 , இரண்டு 3 , மூன்று 3 , நான்கு 3 ஒரு 3 , இரண்டு 3 , மூன்று 3 , நான்கு 3 ஆக , நம்மிடம் உள்ளவை , 3 , 6 , 9 , 12 மொத்தம் 12 இப்போது , உங்களுக்கு ஒரு வேலை வீடியோ நிறைவடையப்போகிறது நீங்கள் கணக்கை தொடருங்கள் 5 x 3 என்ன என்று கண்டறியுங்கள் 5 x 3 அப்புறம் , 6 x 3 அப்புறம் , 7 x 3 அப்புறம் 8 x 3 அப்புறம் 9 x 3 அப்புறம் 10 x 3 உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்கிறேன் நீங்கள் நட்சத்திரங்களை வரையவேண்டியதில்லை வரைந்தால் கற்பனை செய்ய சுலபம் 4 x 3 என்பது உண்மையில் நான்கு 3கள் என நாம் பார்த்தோம் அப்போது , 5 x 3 என்பது ஐந்து 3கள் 2 , 3 , 4 , 5 ஐந்து 3கள் அதாவது , 3 , 6 , 9 , 12 , 15 மொத்தம் 15 இதைப்பற்றி யோசியுங்கள் இது எப்படி வந்தது என்று கண்டுபிடியுங்கள் !
# arq/muXBGQivutS0.xml.gz
# ta/muXBGQivutS0.xml.gz
(src)="1"> F el- ḥeqq , hadi muḥaḍara ntaɛ saɛtin nmedha l el- ṭalaba ntaɛ el- lisiyat , meqṣuṣa hnaya l telt dqayeq
(src)="2"> Kul ši bda f waḥed el- nhar fi ṭeyyara , f ṭriqi beš neḥḍer l TED , hadi sebɛ snin fatet .
(trg)="1"> உண்மையில் உயர்கல்லூரி மாணவர்களுக்கு நான் நிகழ்த்தும் 2 மணித்தியால செற்பொழிவு இது . இங்கு 3 நிமிடங்களுக்குள் நிகழ்த்தவுள்ளேன் . இது ஒரு நாள் நான் விமானத்தில் டெட்டுக்கு போகும் போது தொடங்கியது .
(src)="3"> W f el- kursi elli quddami kanet qaɛda waḥed el- ɛziba , teqra f el- lisi ,
(src)="4"> Ɛaylatha zawaliya w meɛduma b el- bezzaf .
(src)="5"> W kanet baġya tdir keš ḥaja fi ḥyatha , w seqsatni swal ṣġir w sahel .
(trg)="2"> 7 ஆண்டுகளுக்கு முன்பு . எனது இருக்கைக்கு அருகில் ஒரு உயர்கல்லூரி மாணவி , பதின்ம வயது , அவள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவள் . அவளுக்கு வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டியிருந்தது , அவள் எளிமையான கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டாள் . அவள் கேட்டாள் , " வெற்றிக்கு வழிவகுப்பது என்ன ? " என்று நான் மிகவும் கூனிக்குறுகிப்போனேன் , ஏனென்றால் என்னால் நல்ல பதிலை வழங்கமுடியாமல் போய்விட்டது . நான் விமானத்தில் இருந்து இறங்கி டெட்க்கு போனேன் . அப்போது யோசித்தேன் , ஜிஸ் , நான் வெற்றியாளர்கள் கூடியிருக்கும் இடத்துக்கு நடுவில் அல்லவா இருக்கிறேன் . அவர்கள் வெற்றி பெற உதவியது எது என்று அவர்களிடம் கேட்டு ஏன் அந்த சிறுவர்களுக்கு சொல்லகூடாது ? ஆகவே நாங்கள் இங்கே , ஏழு ஆண்டுகள் , 500 நேர்காணல்களுக்கு பிறகு , வெற்றிக்கு வழியமைப்பன எவை என நான் உங்களுக்கு சொல்லுவதோடு எது டெட் ஜ சேர்ந்தவர்களை ஒருங்கிணைக்கிறது என்பதையும் சொல்கிறேன் . மிகையான ஆர்வமே முதலாவது . பிரிமான் தொமஸ் சொல்வார் , " நான் எனது மிகுந்த ஆர்வத்தினாலேயே உந்தப்பட்டுள்ளேன் " . டெட் ஜ சேர்ந்தவர்களும் ஆர்வத்தினாலேயே வேலை செய்கிறார்கள் , அவர்கள் பணத்துக்காக செய்யவில்லை . கரோல் கொலேட் சொல்வார் , " நான் செய்யும் வேலையை யாராவது செய்து தருவதாயின் அவர்களுக்கு பணக்கொடுப்பனவு செய்யத்தயார் . " சுவாரசியமான விடயம் என்னவென்றால் , நீங்கள் விருப்பத்துடன் வேலை செய்வீர்களானால் , பணம் எவ்வகையிலேனும் வந்து சேரும் . உழைப்பு ! ருபட் முர்டொச் எனக்கு சொன்னார் , " இங்கு எல்லாமே கடின உழைப்பு தான் . சுலபமாக எதுவும் வராது . ஆனால் இதில் நான் கேளிகையடைகிறேன் . " அவர் கேளிகை எனறா சொன்னார் ? ருபட் ? ஆம் ! டெட் ஜ சேர்ந்தவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் அதோடு வேலையில் கேளிகையும் கொள்கிறார்கள் . அவர்கள் வேலைக்கு அடிமையானவர்கள் அல்ல . வேலையில் ஆர்வமுள்ளவர்கள் என நான் அனுமானித்தேன் . நல்லது ! அலெக்ஸ் கார்டன் சொல்வார் , " வெற்றியாளர் ஆக உங்களை ஏதாவது ஒன்றினில் ஈடுபடுத்துங்கள் அதில் நல்ல தேர்ச்சியைப் பெறுங்கள் " . அங்கு ஒரு மாயமும் இல்லை , தேவையானது பயிற்சி , பயிற்சி , பயிற்சி . மனஒருமைப்பாடு ! . நோர்மன் யுவிஸன் அப்படித்தான் எனக்கு சொன்னார் ,
(src)="40"> Norman Jewison qalli : " Fi mizi , kul ši merbuṭ b el- terkaz ntaɛek ɛla ḥaja weḥda . "
(src)="41"> W zeyyer !
(src)="42"> David Gallo yqul , " Zeyyer ruḥek .
(trg)="3"> " நீங்கள் ஒரு விடயத்தில் கவனமெடுப்பதே செய்யவேண்டியது என நான் நினைக்கிறேன் . " தள்ளு ! டேவிட் கால்லோ சொல்வார் , " உங்களை தள்ளுங்கள் . நீங்கள் உங்களை உடல்ரீதியாக , மனரீதியாக தள்ள வேண்டும் . " உங்களை பயந்த சுபாவம் மற்றும் சுய- சந்தேகங்களில் இருந்து தள்ளுங்கள் . கோல்டீ கவன் சொல்வார் , " எனக்கு எப்பவுமே சுய சந்தேகம் இருந்தது . நான் போதுமான அளவு நல்லாயில்லை , நான் போதுமான அளவு திறமையாகவில்லை . நான் இதை செய்திருப்பேன் என்று நினைக்கவில்லை . " இதுபோல் உங்களை எப்போதும் தள்ளுவதும் இலகுவானது அல்ல , அதுதான் அவர்கள் அம்மாவை கண்டுபிடித்துள்ளார்கள் .
(src)="50"> ( Ḍeḥk )
(trg)="4"> ( சிரிப்பு )
(src)="51"> Frank Gehry -- Frank Gehry qalli : " ' Ana , yemma zeyretni . "
(src)="52"> Xdem w Dir mziyat !
(src)="53"> Sherwin Nuland yqul :
(trg)="5"> " என் அம்மா என்னை தள்ளினார் . " என்று பிராங் கிகெரி எனக்கு சொன்னார் . சேவை ! சேர்வின் நுலண்ட் சொல்வார் , " வைத்தியராக சேவையாற்றுவது என்பது ஒரு வரப்பிரசாதம் . " தற்போது அனேக சிறுவர்கள் தாம் கோடிஸ்வரர்களாக வேண்டும் என என்னிடம் சொல்கிறார்கள் . நான் அவர்களிடம் முதலாவதாக சொல்லும் விடயம் ,