# ar/01fktUkl0vx8.xml.gz
# ta/01fktUkl0vx8.xml.gz


(src)="1"> السؤال الآن كم حاصل ضرب 65×1
(src)="2"> كل ما سنفعله هو ضرب 65 ، يمكننا
(src)="3"> كتابة اشارة ضرب او يمكن التعبير عن الضرب بنقطة
(trg)="1"> 65 x 1 என்றால் என்ன ? எனவே , 65- உடன் 1- ஐ பெருக்க வேண்டும் . எனவே , இதை பெருக்கல் குறியில் மாற்றி எழுதலாம் . இது 65 x 1 ஆகும் . இதை இரண்டு முறைகளில் செய்யலாம் .

(src)="6"> فيمكن ان نقول ان 65 مكرر مرة واحدة او
(src)="7"> يمكن ان يكون 1 مكرر خمس وستون
(src)="8"> مرة ، كلاهما نفس الشيئ
(trg)="2"> 65- ஐ ஒரு முறை எடுப்பது அல்லது 1- ஐ 65 முறை கூட்டுவது ஆகும் . இரண்டிற்கும் விடை 65 என்று தான் வரும் .

(src)="10"> انه لدينا 65
(src)="11"> اي عدد نضربه ب1 سيكون الناتج نفس ذلك العدد
(src)="12"> اي كان العدد
(trg)="3"> 1- உடன் எந்த எண்ணை பெருக்கினாலும் அதே எண் தான் வரும் அது எந்த எண்ணாக இருந்தாலும் அதே எண் தான் விடையாக வரும் இங்கு ஒரு நிரப்பு கோட்டை போடுகிறேன் அதனுடன் 3 பெருக்கல் 1 என்பது 3 ஆகும் .

(src)="20"> واذا كان لدي 5×1 ، فسأحصل على 5 ، لأنه وبشكل حرفي
(src)="21"> ستكرر ال5 مرة واحدة
(trg)="4"> 5 பெருக்கல் 1 என்பது 5 ஆகும் ஏனெனில் , இது 5 ஐ ஒரு முறை எழுதுவது .

(src)="22"> اذا قمت بوضع 157×1 ، فسيكون الناتج 157
(src)="23"> واعتقد انكم فهمتم الفكرة
(trg)="5"> 157 பெருக்கல் 1 என்பது 157 ஆகும் . உங்களுக்கு இது புரிந்திருக்கும் என்று நினைக்கிறன் .

# ar/0FuVxnyiHoN7.xml.gz
# ta/0FuVxnyiHoN7.xml.gz


(src)="2"> قم بتبسيط نسبة علب المياه الغازية مقارنة بالاشخاص
(src)="3"> اذاً هذه النسبة هنا تقول ان لدينا 92 علبة مياه غازية
(src)="4"> لكل 28 شخص
(trg)="1"> சோடா கேன்களின் வீதத்தை மக்களோடு ஒப்பிட்டு சுருக்குக . இங்கு இதன் விகிதம் 28 மக்களுக்கு 92 சோடா கேன்கள் இருக்கின்றன . நாம் இதன் விகிதத்தை கண்டறிந்து அல்லது இதன் பின்னத்தை சுருக்கி எளிய வடிவில் கூற வேண்டும் . அதற்கு , இந்த இரண்டு எண்களின் , பொதுவான மீப்பெறு வகுத்தியை கண்டறிய வேண்டும் .

(src)="9"> 28 ، وتقسيم كل من هذين العددين على هذا العامل المشترك
(src)="10"> دعونا نجد ما هو
(src)="11"> ولكي نقوم بذلك ، دعونا نأخذ التحليل للعوامل الاولية
(trg)="2"> 92 மற்றும் 28 , இரண்டு எண்களையும் வகுக்கும் பொதுவான வகுத்தி . இதை நாம் பகாக்காரணி முறையில் செய்யலாம் . முதலில் 92 - ன் பகாகரணியை கண்டறியலாம் . பிறகு 28 .

(src)="13"> اذاً 92 عبارة عن 2 × 46 ، والتي هي 2 × 23
(trg)="3"> 92 = 2 x 46 அதாவது 2 x 2 x 23 .

(src)="14"> و 23 عدد اولي ، لذا انتهينا
(src)="15"> 92 عبارة عن 2 × 2 × 23
(trg)="4"> 23 என்பது பகா எண் ஆகும் 92 = 2 x 2 x 23 ஆகும் .

(src)="16"> و اذا حللنا 28 الى عوامله الاولية ، 28 عبارة عن 2
(trg)="5"> 28 என்றால் 2 x 14 ஆகும் .

(src)="17"> × 14 ، والتي هي 2 × 7
(src)="18"> اذاً نستطيع اعادة كتابة الـ 92 علبة مياه غازية كالتالي 2 × 2 × 23
(src)="19"> علبة مياه غازية لكل 2 × 2 × 7 اشخاص
(trg)="6"> 14 என்றால் 2 x 7 ஆகும் . எனவே , 92 சோடா கேன்களை 2 x 2 x 23 எனலாம் . மற்றும் மக்கள் எண்ணிக்கை 2 x 2 x 7 ஆகும் . இந்த இரண்டு எண்களும் 2 x 2 ஐ கொண்டிருக்கிறது . எனவே , இது 4- ஆல் வகுபடும் . இது தான் மீப்பெறு பொது வகுத்தி . எனவே இதன் தொகுதி மற்றும் பகுதி எண்களை 4- ஆல் வகுக்கலாம் . எனவே , இதன் தொகுதி எண்ணை 4 ஆல் வகுத்தால் , அல்லது 2 x 2 ஆல் வகுத்தால் , இது நீங்கி விடும் . பிறகு , இதன் பகுதி எண்ணை 4 ஆல் வகுத்தால் , அல்லது , 2 x 2 ஆல் வகுத்தால் , இது நீங்கி விடும் . அப்படியென்றால் , ஒவ்வொரு 7 மக்களுக்கும் , 23 சோடா கேன்கள் உள்ளன . ஒவ்வொரு 23 சோடா கேன்களுக்கும் , 7 மக்கள் உள்ளனர் . அவ்வளவு தான் ! நாம் சோடா கேன்கள் மற்றும் மக்களின் விகிதத்தை எளிதாக்கி விட்டோம் . அவர்கள் சோடா கேன்களின் வீதத்தை கண்டறிகிறார்கள் 7 மக்கள் எத்தனை கேன்கள் பருகுகிறார்கள் என்று . அல்லது நீங்கள் இதனை விகிதமாகவும் பார்க்கலாம் .

# ar/0Q3fwpNahN56.xml.gz
# ta/0Q3fwpNahN56.xml.gz


(src)="2"> مرحباً بكم في العرض على الضرب و
(src)="3"> تقسيم الاعداد السالبة
(src)="4"> هيا نبدأ
(trg)="1"> எதிர் எண்களை எப்படி பெருக்குவது மற்றும் எப்படி வகுப்பது என்று பார்க்கலாம் தொடங்கலாம் . குறை எண்களை வைத்து பெருக்குவது மற்றும் வகுப்பது எளிதானது என்பதை நீங்கள் விரைவில் புரிந்துகொள்வீர்கள் .. நான் எதிர்காலத்தில் உங்களுக்கு இதில் உள்ள விதிகள் ஏன் சரியாக இருக்கும் என்று கூறுகிறேன் . முதலில் பெருக்குவதற்கான அடிப்படை முறைகளை அறிந்து கொள்ளலாம் ..

(src)="9"> لنفترض - 2x- 2
(src)="10"> في البداية تنظر الى العددين وكأنهما
(src)="11"> لا يحملان الاشارات السابة
(trg)="2"> - 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? முதலில் கொடுக்கப்பட்ட எண்களை பெருக்கி கொள்ளலாம் இதில் எதிர்ம குறிகள் இல்லை எனலாம் .

(src)="12"> وتقول حسناً ، 2x2=4
(src)="13"> وهذا يعني اذا كان لديك عدد سالب x
(src)="14"> عدد سالب ، يكون الناتج موجب
(trg)="3"> 2 பெருக்கல் 2 என்பது 4 . இரண்டு குறை அல்லது எதிர்ம எண்களை பெருக்கினால் விடை நிறை அல்லது நேர்ம எண்ணில் வரும் .. இது தான் முதல் விதிமுறை ஆகும் .. குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண்

(src)="17"> الآن ماذا اذا كان لدينا - 2x2 ؟
(src)="18"> في هذه الحالة ، دعونا ننظر اولاً الى
(src)="19"> العددين بدون الاشارات
(trg)="4"> - 2 பெருக்கல் 2 என்றால் என்ன ? இதில் இரண்டு எண்கள் , வெவ்வேறு குறைகளை கொண்டுள்ளது .

(src)="20"> وكما نعرف ان 2x2=4
(src)="21"> لكن لدينا هنا - 2x2 ، وهذا
(src)="22"> يعني انه عندما نضرب سالب x
(trg)="5"> 2 பெருக்கல் 2 என்றால் 4 என்று அறிவோம் . ஆனால் , இங்கு ஒரு குறை எண்ணும் ஒரு நிறை எண்ணும் உள்ளது . குறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் . ஆக இது தான் அடுத்த விதிமுறை . குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் 2 பெருக்கல் - 2 என்றால் என்ன ? மேலே உள்ள கணக்கு போல தான் , இதற்கும் விடை வரும் . ஏனெனில் இரண்டும் சமம் ஆகும் . இது பரிமாற்று விதி ஆகும் . நான் இதை நினைவில் கொள்ள வேண்டும் .

(src)="32"> لكن لدي هنا 2x- 2 ، وهذا ايضاً يساوي - 4
(src)="33"> لدينا الآن القاعدة الاخيرة وهي عند ضرب موجب xسالب
(src)="34"> فالناتج يكون سالب
(trg)="6"> 2 பெருக்கல் 2 என்பது 4 ஆகும் . நிறை எண்ணுடன் குறை எண்ணை பெருக்கினால் விடை குறை எண்ணில் தான் வரும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் இது இரண்டாவது விதிமுறைக்கு சமம் ஆகும் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் ( அல்லது ) நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் . வெவ்வேறு குறிகள் உள்ள எண்களை பெருக்கினால் , எப்பொழுதும் விடை குறை எண்ணில் மட்டுமே வரும் . அடுத்து நிறை எண்ணுடன் நிறை எண்ணை பெருக்கினால் விடை நிறை எண்ணில் வரும் . இது நிறை அல்லது நேர்மம் தான் . இப்பொழுது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம் குறை எண் பெருக்கல் குறை எண் என்பது நிறை எண் குறை எண் பெருக்கல் நிறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் குறை எண் என்பது குறை எண் நிறை எண் பெருக்கல் நிறை எண் என்பது நிறை எண் இது சற்று குழப்பமாக இருக்கலாம் . இதை நான் எளிதாக இப்பொழுது கூறுகிறேன் . ஒரே குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் . விடை நிறை எண்ணில் வரும் .. வெவ்வேறு குறிகள் கொண்ட எண்களை பெருக்கினால் விடை குறை எண்ணில் வரும் .. 1 பெருக்கல் 1 என்பது 1 .

(src)="55"> واذا قلت - 1x- 1=
(src)="56"> 1
(trg)="7"> - 1 பெருக்கல் - 1 என்பது + 1 இது +1 ஆகும் .

(src)="57"> اما اذا قلت 1x- 1=- 1 ، او
(trg)="8"> 1 பெருக்கல் - 1 என்பது - 1

(src)="58"> - 1x1=- 1
(src)="59"> فماذا ترى من اخر مثالين عندما تكون الاشارات مختلفة
(src)="60"> 1 و- 1 ؟
(trg)="9"> - 1 பெருக்கல் 1 என்பது - 1 கீழே உள்ள இரு கணக்குகளை பார்த்தால் , +1 மற்றும் - 1 , இரு வெவ்வேறு குறிகள் உள்ளது . மேலே உள்ள இரு கணக்குகளில் , இரண்டும் நேர்மம் அல்லது நிறை எண்கள் தான் . இங்கு உள்ளதில் , இரண்டும் குறை அல்லது எதிர்ம எண்கள் . இப்பொழுது மேலும் சில கணக்குகளை காணலாம் இதே போல் நீங்களும் செய்து பாருங்கள் , நான் இந்த விதிகளை பற்றி அவ்வப்போது கூறுகிறேன் .

(src)="67"> فاذا قلت - 4x3 ، حسناً 4x
(trg)="10"> - 4 பெருக்கல் 3 என்பது என்ன ?

(src)="68"> 3=12 ، ولدينا عدد سالب وآخر موجب
(src)="69"> اذاً الاشارات المختلفة تعني ان الناتج سيكون سالب
(trg)="11"> 4 * 3 = 12 வெவ்வேறு குறிகள் வந்தால் விடை குறை எண்ணில் வரும்

(src)="70"> اذاً - 4x3=- 12
(src)="71"> وهذا منطقي لأنني قلت
(trg)="12"> - 4 * 3 = - 12 இது சரியே , ஏனெனில் நாம்

(src)="72"> - 4 مضروبة ب3 ، تعني - 4
(src)="73"> +- 4+- 4=- 12
(src)="74"> اذا قمت بمشاهدة عرض جمع وطرح الاعداد السابة
(trg)="13"> - 4 - ஐ மூன்று முறை பெருக்குகிறோம் , இது - 4 + ( - 4 ) + ( - 4 ) = - 12 போன்றது . குறை எண்களை கூட்டுதல் மற்றும் கழித்தல் காணொளியை பார்த்தால் , உங்களுக்கு இது நன்கு புரியும் . இப்பொழுது அடுத்த கணக்கை பார்க்கலாம்