# ab/5Lcr0EgDYjKq.xml.gz
# ta/5Lcr0EgDYjKq.xml.gz


(src)="1"> Mám pět citronů , takže toto je ( počítá do pěti ) ... pět citronů ptám se , čím musím vynásobit tuto pětku , abych dostal číslo 1 ?
(src)="2"> Nebo v našem případě bych se zeptal , čím musím vynásobit těchto pět citronů , abych dostal jeden citron ?
(src)="3"> Další otázka , na kterou byste se mohli zeptat , protože násobení a dělení jsou dvě strany téže mince , je :
(trg)="1"> என்னிடம் ஐந்து எலுமிச்சைகள் உள்ளது , 1 , 2 , 3 , 4 , 5 ... ஐந்து எலுமிச்சைகள் . இதனுடன் எதை பெருக்கினால் , எனக்கு ஒன்று கிடைக்கும் ? அல்லது , ஐந்து எலுமிச்சைகளுடன் எதை பெருக்கினால் ஒரு எலுமிச்சை கிடைக்கும் . உங்களுக்கு மேலும் ஒரு கேள்வி தோன்றலாம் . ஏனெனில் , பெருக்குவதும் கூட்டுவதும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் . ஐந்தை எதனால் வகுத்தால் ஒன்று கிடைக்கும் . ஒரு எலுமிச்சை அல்லது வட்டம் .. எதோ ஒன்று . நம்மிடம் ஐந்து உள்ளது , இதை ஐந்தால் வகுத்தால் ஒன்று கிடைக்கும் . இதனை ஐந்தால் வகுத்தால் , நம்மிடம் ஐந்து குழுக்கள் உள்ளது . ஐந்து வகுத்தல் ஐந்து என்பது ஒன்று ஆகும் . ஐந்து பொருள்களை ஐந்து குழுக்களாக பிரித்தால், ஒரு குழுவிற்கு ஒன்று இருக்கும் . அல்லது 5 பெருக்கல் 1/ 5 என்பது 1 ஆகும் . அல்லது 5 பெருக்கல் 1/ 5 என்பது 1 ஆகும் .

(src)="10"> Také bych mohl říct , že pět krát jedna pětina je jedna , což je vlastně přesně totéž .
(src)="11"> Možná , co tu je opravdu zajímavé
(src)="12"> -- I když to není velké učení , jen jiný způsob zápisu toho , co už pravděpodobně umíte --- je myšlenka , že pokud máme číslo a vynásobíme ho jeho převrácenou hodnotou ( Většinou když lidé říkají o opaku v matematice , mají na mysli právě převrácené hodnoty ) , výsledek bude jedna .
(trg)="2"> 5 பெருக்கல் 1/ 5 என்பது 1 ஆகும் . இவை அனைத்தும் ஒன்று தான் . இது சற்று சுவாரஸ்யமானது . இது சற்று சுவாரஸ்யமானது . நான் இங்கு நமக்கு தெரிந்ததை தான் எழுதுகிறேன் , ஒரு எண்ணின் தலை கீழை பெருக்கினால் , தலை கீழ் என்றால் பொதுவாக பெருக்கல் தலைகீழ் ஆகும் . நமக்கு ஒன்று கிடைக்கும் . எனவே , 5 பெருக்கல் 1/ 5 என்பது ஒன்று தான் . ஏனெனில் , 5 பெருக்கல் 1/ 5 என்பது 5 வகுத்தல் 5 ஆகும் . இதை பெருக்க வேண்டும் என்றால் , 5 பெருக்கல் 1/ 5 , அதாவது 5/ 1 பெருக்கல் 1/ 5 ஆகும் , தொகுதியை பெருக்கினால் , 5x1 = 5 . பகுதியை பெருக்கினால் 1x5 = 5 . நம்மிடம் ஐந்து 1/ 5 உள்ளது , அப்படியென்றால் 1 ஆகும் . யாரேனும் உங்களிடம் ,

(src)="26"> Mám tu číslo 217 a chci ho vynásobit něčím a chci aby byl výsledek 1 ... pak řeknete ...
(trg)="3"> " என்னிடம் 217 உள்ளது , அதை ஒரு எண்ணால் பெருக்கினால் 1 கிடைக்க வேண்டும் " இதில் 217 வகுத்தல் 217 என்பது 1 ஆகும் .

(src)="27"> Podívejte , když vezmu 217 a vydělím to 217 , dostanu 1 a vydělím- li 217 je to to samé jako násobit 1/ 217 .
(src)="28"> Násobení převrácenou hodnotou .
(src)="29"> A zase to zní složitěji než vlastní koncept .
(trg)="4"> 217 ஆல் வகுப்பதும் 1/ 217 ஆல் பெருக்குவதும் ஒன்று தான் இது இதன் பெருக்கல் தலைகீழ் . அப்படியென்றால் , ஒரு எண்ணின் , தலைகீழை பெருக்குகிறோம் . இதனை வேறு வழியில் , நம்மிடம் ஐந்து பொருள்கள் உள்ளது , அதில்1/ 5 ஐ எடுக்கிறோம் , அப்படியென்றால் அது என்ன ? ஐந்தில் ஒன்று என்பது , ஒன்று தான் . இதன் செயல் முறை மிகவும் எளிதானது . நம்மிடம் 8345 உள்ளது என்றால் , இதை சற்று பெரிய எண்ணாக்கி பிறகு 271 ஐ சேர்க்கலாம் . எனவே , இது 8, 345, 271 ஆகும் . இதனுடன் எதை பெருக்கினால் இதனுடன் எதை பெருக்கினால் ஒன்று கிடைக்கும் ? இதன் தலைகீழை பெருக்கினால் , அதாவது இதன் பெருக்கல் தலைகீழ் , எனவே , 1 கீழ் 8, 345, 271 ஆகும் .

# ab/JZ3S8PTFzuST.xml.gz
# ta/JZ3S8PTFzuST.xml.gz


(src)="1"> ကန္ထရုုိက္ တစ္ဦးသည္ ေပၚတီကိုု အသစ္ တစ္ခုုအတြက္ ေက်ာက္ျပားအခ်ိဳ႕ကိုု ၀ယ္ေနသည္ ။ ေက်ာက္ျပားတစ္ခုုလ ွ်င္ ၃ ေဒၚလာ က်ျပီး ၊ သူသည္ ေဒၚလာ ၁၀၀၀ ေအာက္ သာလ်င္ သံုုးခ်င္သည္ ။ ( သူသည္ ေဒၚလာ ၁ ၀၀၀ ေအာက္ သာ အကုုန္က်ခံ လုုိသည္ ။ ) ေဒၚလာ ၁ ၀၀၀ ေအာက္ ( less than $ 1 , 000 ) ၊ ေဒၚလာ ၁ ၀၀၀ သိုု႕ မဟုုတ္ တစ္ ေထာင္ ထက္ ငယ္ေသာ ပမာဏ ( less than or equal to $ 1 , 000 ) မဟုုတ္ပါ ။ ေက်ာက္ျပား တစ္ခုု စီ ၏ အရြယ္ပမာဏ မွာ ၁ စတုုရန္း ေပ ျဖစ္သည္ ။ ေဒၚလာ ၁ ၀၀၀ ျဖင့္ ထိုုသူ ၀ယ္ ယူႏိုုင္ေသာ ေက်ာက္ျပား အေရအတြက္ကိုု ေဖၚျပသည့္ မညီမ ွ်ျခင္း တစ္ေၾကာင္းကိုု ေရးပါ ။ ျပီးလ ွ်င္ ေက်ာက္သား ေပၚတီကုုိ ၏ အရြယ္ ပမာဏကိုု ခန္႕မွန္း တြက္ခ်က္ပါ ။ x ဆိုုတဲ့ ကိန္းေသကိုု ၀ယ္ယူရရွိႏုုိင္မည့္ ေက်ာက္ျပား ပမာဏျဖစ္ပါေစ လိုု႕ ထားလုုိက္ပါ ။ ေက်ာက္ျပား တစ္ခုု လ ွ်င္ ၃ ေဒၚလာ ၊ ယခုု ေက်ာ္ျပားေပါင္း x- ခုု အတြက္ ကုုန္က်ေငြမွာ 3x ဒါေၾကာင့္ စုုစုုေပါင္း ေက်ာက္ျပားမ်ား ၀ယ္ယူရန္ ကုုန္က်ေငြမွာ 3x . သူက ေဒၚလာ ၁ ၀၀၀ ေအာက္သာ သံုုးလိုု ။ 3x သည္ ေက်ာက္ျပား ေပါင္း x - ခ်ပ္၀ယ္လ်င္ သူ အသံုုးျပဳမည့္ ေငြ ။ ထုုိ ပမာဏသည္ ေဒၚလာ ၁ ၀၀၀ ေအာက္ ျဖစ္ရမည္ ။
(trg)="1"> ஒருபடி சமனிலி ஆக்கமும் தீர்வும் ஒரு ஒப்பந்தகாரர் புதிய உள் முற்றத்திற்கான கணிசமான கல் ஓடுகளை வாங்குகிறார் . ஒரு கல் ஓட்டின் விலை $3 மற்றும் அவர் $1000 கும் குறைவாக செலவு செய்ய விரும்புகிறார் . இது $1000 குறைவாக , $1000 கு சமம் அல்லது குறைவாக அல்ல . ஒவ்வொரு கல் ஓட்டின் அளவும் ஒரு சதுர அடி ஆகும் . $1000 வரம்பிற்குள்ளாக அவர் வாங்ககூடிய கல் ஓடுகளின் எண்ணிக்கையை எடுத்துரைக்கும் சமனிலியைஎழுதுக . அதன் பிறகு கல் உள் முற்றம் எவ்வளவு பெரியது என்று கண்டுபிடி . ஆகையால் x என்பதை ஓடுகளின் எண்ணிக்கையாக கொள்வோம் . ஒரு ஓட்டின் விலை $3 அதனால் வாங்ககூடிய x ஓடுகளின் விலை 3x ஆக இருக்கும் . அதனால் 3x என்பது வாங்ககூடிய மொத்த ஓடுகளின் விலை ஆகும் . மேலும் அவர் $1000 கும் குறைவாகவே செலவு செய்ய விரும்புகிறார் . அவர் x ஓடுகளை வாங்க விரும்பினால் 3x என்பது அவர் செலவு செய்யும் தொகை . $1000 கும் குறைவாகவே இருக்க வேண்டும் என்பதை முன்பே சொல்லி விட்டோம் . அது சமம் அல்லது குறைவாகவோ என்றிருந்தால் நமக்கு அங்கே ஒரு சமகுறிஈடு இருந்திருக்கும் . எனவே இப்போது நாம் x க்கான தீர்வை , எத்தனை ஓடுகளை அவர் வாங்க வேண்டும் என்பதை கண்டுபிடிக்க நாம் இந்த சமநிலயை இரண்டு பக்கங்களிலும் 3 ஆல் வகுப்போம் . மற்றும் நாம் வகுப்போம் அல்லது பெருக்குவோம் --- அதலால் நாம் 1/ 3 ஆல் பெருக்குவோம் அல்லது 3 ஆல் வகுப்போம் என்று கற்பனை செய்து கொள்வோம் ஏனெனில் இது ஒரு நேர்ம எண் , நாம் சமகுரியீட்டை இடமாற்றம் செய்ய தேவையில்லை . எனவே நம்மிடம் மீதி இருப்பது x & lt ; 1௦௦௦ வகுத்தல் 3 , அது என்னவென்றால் 333 மற்றும் 1/ 3 . எனவே அவர் 333 மற்றும் 1/ 3 ஓடுகள் வாங்க வேண்டும் , மேலும் ஒவ்வொரு ஓடும் 1 சதுர அடி அகும் . அதனால் அவர் 333 மற்றும் 1/ 3 கும் குறைவான ஓடுகளை வாங்கினால் , பின் முற்றமும் 333 மற்றும் 1/ 3 சதுர அடிகளுக்கும் குறைவாகவே இருக்க வேண்டும் . சதுரமான அடியை நாம் சதுர அடி என்று சொல்லலாம் . அவ்வளவுதான் நாம் முடித்தாயிற்று . நன்றி .

# ab/LTGdDd5kgM3m.xml.gz
# ta/LTGdDd5kgM3m.xml.gz


# ab/PI9pFp9ATLlg.xml.gz
# ta/PI9pFp9ATLlg.xml.gz


(src)="1"> Dans la ville dernière vidéo nous nous sommes entraînés à additionner ce qu 'on peut appeler des petits nombres
(src)="2"> Par exemple si nous ajoutions trois et deux on peut imaginer qu 'on aurait trois citrons 1 , 2 , 3 .
(src)="3"> Et s' il fallait ajouter à ces trois citrons encore 2 citron verts ?
(trg)="1"> நம் முந்தைய ஒளிப்படத்தில் சிறிய எண்களின் கூட்டும் முறையை பழகினோம் 3 +2 என்பதை கூட்டுவதற்கு , நம்மிடம் உதரனத்திற்க்கு அவற்றுடன் ஒரு 2 எலுமிச்சைகலை கூட்டுவதனால் மூன்று பழங்களுடன் இரண்டு புளிப்பான எலுமிச்சை கைகளை சேர்த்தால்என்னிடம் எத்தனை பழங்கள் மொத்தம் இருக்கும் ? ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பழங்கள் உள்ளன . எனவே 3 + 2 =5 2 + 3 =5 அதும் அதே விடை அளிப்பதை முன்பே கண்டோம் அதுவும் சரியாகத்தான் எனக்கு தோன்றுகிறது . எந்த எண்ணில் தொடங்கினாலும் கூட்டுத்தொகை ஒன்றாகத்தான் இருக்கும் உங்களிடம் ௨ எலுமிச்சை இருந்து அதனுடன் மூன்று பழங்களை சேர்த்தால் அப்போதும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து அப்போதும் ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து பழங்கள் தான் உங்களிடம் மொத்தம் இருக்கும் . அது போலவே நாம் எந்த வரிசைஎல் கூடினாலும் மொத்த கூடு தொகை ஒன்றாக தான் இருக்கும் . இதனை நான் சேர்த்து கூட்டும் முறை ஆக பார்கிறேன் . அடுத்த தாக எண் வரிசை முறை தனை ஒலிபடத்தில் கண்டோம் . இவை எல்லாம் முடிவாக ஒன்றையே நமக்கு காட்டுகின்றன . எனவே நாம் ஒரு நேர்க்கோடினை வரையலாம் . எண் கோடு என்பது வரிசையாக எண்களை சீராக நேர்க்கோட்டில் அமைபதாகும் .. அது எல்லா எண்களையும் காட்டும் . நீங்கள் இதில் ஆயிரம் பத்தாயிரம் கோடி வரை கூடநீட்டி கொண்டே போகலாம் . நாம் அதை செய்ய போவதில்லை . எனிடம் இந்த ஒளிப்படத்தில் அதற்கான சமயமோ இடமோ இல்லை நீங்கள் கீழ் முனையிலும் எவ்வளவு கீழே வேண்டுமானாலும் போகலாம் . நாம் இப்போது ௦ முதல்தொடங்குவோம்இனி வரும் ஒளிப்படங்களில் ௦விர்கும் கீழே யுள்ள எங்களை பற்றி பார்க்கலாம் . அது என்னவாக இருக்கும் என்று நீநல் இன்று இரவு நினைத்து பாருங்கள் . . தொடங்குவோம் . ஆனால் நாம் ௦ முதல் துவங்குவோம் .

# ab/TNiV1PkHLeBm.xml.gz
# ta/TNiV1PkHLeBm.xml.gz


(src)="1"> .
(trg)="1"> டாக்டர் டேரியஸ் ஆர்யாவும் டாக்டர் பெத் ஹாரிஸும் உரையாடுகிறார்கள் . நமக்குத் தெரியும் பழமையான வரலாற்று ஆதாரங்களைத் தேடுகிற போது ஆய்வாளர்கள் நிலத்தைத் தோண்டுகிறார்கள் . தொன்மையான தரை மட்டம் ஏன் மிகவும் கீழே இருக்கிறது . அது எப்படிக் கீழே போனது . தொன்மைக் கலாச்சாரத்தின் மீது படிந்தது என்ன ... ? மக்கள் மீண்டும் இன்றைய நம்மைப் போன்று மாறி வந்திருக்கிறார்கள் . நாம் மேற் கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் , நாம் வாங்குகிற பொருள்கள் ஒவ்வொன்றையும் நமக்குப் பின்னால் விட்டுச் செல்கிறோம் . அவை தடயங்களாக இருக்கின்றன . ரோமானியர்கள் மிகவும் திறமையானவர்களாக இருந்திருக்கிறார்கள் . ஆகையால் நெருப்பு பற்றிக் கொள்ளுமோ என்று அடிக்கடி சொல்லிக் கொள்வதுண்டு அவர்கள் கட்டும் கட்டடங்களில் தரைத்தளத்திற்குக் கீழே கீழ்த் தளம் ஒன்றை அமைப்பார்கள் . அல்லது அந்தக் கட்டடத்தைச் சுற்றி கற்களை நிரப்புவார்கள் . அதுவே பிற்காலக் கட்டுமானங்களுக்கு அடித்தளமாக அமைந்து விட்டது . ஆகையால் நெருப்பு , வெள்ளம் , நிலநடுக்கம் ஆகிய பேரழிவிற்குப் பின்னர் அவற்றைப் பார்ப்பதற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது . ஆனால் நமக்கு ஏற்பட்டுள்ளது . காத்ரினா புயலுக்குப் பின் நிலத்தைத் தோண்டி நகரத்தை மீட்டோம் . ஆனால் ரோமானியர்கyஃ அவ்வாறு மீட்பதென்றால் நிறைய செலவிட வேண்டியிருக்கும் . எல்லாவற்றையும் தோண்டி எடுப்பதால் என்ன பயன் .... ? ஆகவே நகரத்தின் மட்டத்தை அடுத்த கட்டத்திற்கு உயர்த்திக் கொண்டோம் . ஆகவே நாம் இந்த மட்டத்தில் இருக்கிறோம் . நாம் பழைய மட்டத்திற்குச் சென்று அங்கிருந்து நம்மைச் சுற்றியுள்ள தெருக்களை மேல் நோக்கிப் பார்க்கிறோம் . நாம் தொன்மையான தரை மட்டத்தில் இருக்கிறோமா ... ? ஆம் .... பண்டைய ரோமைப் பார்க்க வேண்டும் என்றால் நமக்குக் கீழே இன்னும் பல அடுக்குகளைக் கடக்க வேண்டும் . அகழ்வுப் படிமத்தைக் காண இன்னும் 20 அடி கீழே போக வேண்டும் . ஒவ்வொரு நினைவுச் சின்னமும் முன்னிகழ்வுகளைக் கொண்டுள்ளன . இந்த பாஸிலிகா ஜூலியா கட்டப்பட்ட பிறகு கிபி 283 இல் தீப்பற்றிக் கொண்டது . தீப்பற்றிய கட்டடத்திற்குப் பதிலாக புதிய ஒன்று ஜூலிய சீசரால் கட்டப்பட்டு , அகஸ்டஸால் முடித்து வைக்கப்பட்டது . அதன் மீது கிமு இரண்டாம் நூற்றாண்டு பாஸ்லிகாவும் அதற்கு மேல் ஆரம்பகால குடியரசு கட்டடங்களும் அமைக்கப்பட்டன . ஆகையால் ஒன்றின் மீது ஒன்றாக படுகைகள் ஏற்பட்டு வந்துள்ளன . சரி .... அப்படியானால் தோண்டுவதை நிறுத்துவதற்கு ஆய்வாளர்கள் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார்கள் . எந்த அளவிற்குத் தோண்டுவது நினைக்கிறோமோ , அந்த அளவிற்கு நம்மால் வரலாற்றிற்குள் போக முடியும் . மேலும் மேலும் கீழ் நோக்கிப் போவதற்கான வாய்ப்புகளைப் பார்க்கிற பொழுது அதற்கான அகழ்வு ஒன்று தரையில் கிடைக்கிறது . அதிலிருந்து முந்தைய மட்டத்திற்கு நம்மால் போக முடியும் . இன்றைய பிஸா கோபுரத்தைக் கண்டடைகிற அளவிற்கு நிறைவை எட்டியதும் தோண்டுவதை நிறுத்திக் கொள்கிறோம் . இங்கே நாம் பார்ப்பது அகஸ்டியன் மட்டத்தில் இருந்து கிபி இரண்டாம் நூற்றாண்டு வரையான மட்டம் ஆகும் . ஆனால் ரோமானிய அமைப்பில் இந்தப் பகுதி முழுவதும் நிறைய ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு . தோண்டத் தோண்ட துவக்க கால மட்டங்களுக்குப் போய்க் கொண்டே இருக்கலாம் . இந்தக் கண்டுபிடிப்புப் பகுதிகளில் எங்கே சிதைவு படவில்லை .... என்ன அங்கு இருக்கிறது என்பதைச் சொல்ல முடியுமா ... ? ஆம் நிச்சயமாகச் சொல்ல முடியும் . நன்றி ... நன்றி .....

# ab/wr6n6w36uvk5.xml.gz
# ta/wr6n6w36uvk5.xml.gz


(src)="1"> my mom is awesome i like chocolate fafergfrdgadfgreg so the other day i saw a magical pony and like it got blown up by a rocket launcher the next day i farted efdfjasdfgsdgfkggjhkgksgfhjkgka dgshgsfhgsfghfd i like pepsi oooopseeedayyyseeees ! then my dog turned into a burrito and i ate it because i like burritos then i blew up and ate a taco ads sadfsdf dasfsdfdsf gsdfgdfgdfgsdf sfgsdfgdfg dsfgdsfgsdfg dfgdfgsdgfsd dfgsdfgdfsgsdfgdf sgdfgsgsdfgsfdgdfsg fdsgdfsgdfsgdfgdfsg uranus asfadfasdfadgdfg
(trg)="1"> 7/ 8 ஐ தசம எண்ணாக எழுத வேண்டும் இங்கு நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் 7/ 8 - ம் 7 ÷ 8 - ம் ஒன்று தான் . இது வெவ்வேறு வகைகளில் எழுதுவது ஆகும் . நாம் 8 ஐ 7 ஆல் வகுக்கிறோம் .
(trg)="2"> 8 ஐ 7 ஆல் வகுக்க வேண்டும் நான் தசம புள்ளியை வைக்கிறேன் , ஏனெனில் , 7/ 8 என்பது 1- ஐ விட குறைவானது . நமது தசம புள்ளிக்கு வலது பக்கத்தில் இரு இலக்கங்களுக்கு மேல் வரும் இங்கு ஒரு தசம புள்ளியை வைக்கிறேன் . இப்பொழுது வகுக்கிறேன் . இது ஒரு பெரிய வகுத்தல் கணக்கு நாம் இந்த தசம புள்ளியை சரியாக கவனிக்க வேண்டும் .
(trg)="3"> 8 , 7- ல் செல்லாது , ஆனால் , 70- ல் செல்லும் .