# xml/ta/2005/395461/6937815.xml.gz
# xml/tr/2005/395461/3965809.xml.gz


(src)="1"> பூமியில் எத்தனை இதயங்கள் உள்ளனவோ
(trg)="1"> Dünyadaki ruhlar kadar ...

(src)="2"> அத்தனை வழிகள் கடவுளை அடைய உள்ளன .
(trg)="2"> Tanrı ' ya giden yol vardır .

(src)="3"> பாபா ஆஜிஸ்
(trg)="3"> Bab ' Aziz !

(src)="4"> என்ன ஒரு புயல் !
(trg)="4"> Ne fırtına ama !

(src)="5"> என் பைய தொலச்சுட்டேன் .
(src)="6"> நான் போய் தேடிப்பாக்குறேன்
(trg)="5"> Çantamı kaybettim , gidip bir bakayım .

(src)="7"> கவல படாத இஸ்தார்
(trg)="6"> Zahmet etme Ishtar ,

(src)="8"> மணல் குன்றுகள் கூட மாறிகிட்டே இருக்கு
(trg)="7"> Kum tepeleri bile yer değiştirdi .

(src)="9"> எப்படியோ எனக்கு என்ன தேவையோ அது இருக்கு
(trg)="8"> Her neyse , lazım olan her şey var .

(src)="10"> போகலாம்
(trg)="9"> Hadi gidelim .

(src)="11"> எனக்கு அங்கே போகவே பிடிக்கல
(trg)="10"> Ben artık oraya gitmek istemiyorum .

(src)="12"> வாம்மா
(trg)="11"> Hadi ama .

(src)="13"> திரும்பி போயிறலாம்
(trg)="12"> Ben geri dönmek istiyorum .

(src)="14"> போவோம்
(trg)="13"> Geri döneceğiz .

(src)="15"> வா போகலாம்
(trg)="14"> Hadi gidelim .

(src)="16"> பாபா ஆஜிஸ் நீங்க கூட்டத்துக்கு போகப் போறதில்லையா
(trg)="15"> Bab ' Aziz , sen neden toplantıya gitmiyorsun hem ?

(src)="17"> போவேன் என் சின்ன தேவதையே போவேன்
(trg)="16"> Gideceğim , küçük meleğim .
(trg)="17"> Gideceğim .

(src)="18"> தனியாவே போவீங்களா ?
(trg)="18"> Tek başına mı gideceksin ?

(src)="19"> என் வழிய நான் கண்டுபிடிச்சுக்குவேன் .
(trg)="19"> Ben yolumu bulurum .

(src)="20"> ஆனா நீங்க தொலஞ்சு போயிருவீங்களே !
(trg)="20"> Ama kaybolursan !

(src)="21"> யாரிடம் நம்பிக்கை இருக்கோ
(src)="22"> அவங்க தொலஞ்சு போறதே இல்லை என் குட்டி தேவதையே
(trg)="21"> İnancı olan kişi ... asla kaybolmaz , küçük meleğim .

(src)="23"> அமைதியில் யார் நிலை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தொலைந்து போவதில்லை
(trg)="22"> Barış içinde olan kişi yolunu kaybetmez .

(src)="24"> ஆனா அந்த விழா எங்கே நடக்குது ?
(trg)="23"> Ama bu toplantı nerede ?

(src)="25"> எனக்கு தெரியாது செல்லம் .
(trg)="24"> Bilmiyorum , meleğim .

(src)="26"> மத்தவங்களுக்கு தெரியுமா ?
(trg)="25"> Diğerleri biliyor mu ?

(src)="27"> இல்ல அவங்களுக்கும் தெரியாது .
(trg)="26"> Hayır , onlarda bilmiyorlar .

(src)="28"> எங்கேன்னு தெரியாமா எப்படி
(src)="29"> அங்கே கூட்டத்துக்கு போவீங்க .
(trg)="27"> Nerede olduğunu bilmeden toplantıya nasıl gideceksin ?

(src)="30"> நடந்து போயிட்டே இருந்தா போதும் .
(src)="31"> வெறுமனே நடக்கனும்
(trg)="28"> Yürümek yeterli , sadece yürümek .

(src)="32"> Those who are invited will find the way .
(trg)="29"> Davet edilenler yolu bulacaktır .

(src)="33"> எனக்கு அங்கே போக பிடிக்கல .
(trg)="30"> Ben oraya gitmek istemiyorum .

(src)="34"> நான் உன்னைய ரோட்டுக்கு கூட்டிட்டு போறேன்
(trg)="31"> Seni yola bırakacağım .

(src)="35"> அப்புறம் நீ பஸ் புடிச்சு வீட்டுக்கு போயிறலாம்
(trg)="32"> Oradan otobüse binip eve gidebilirsin .

(src)="36"> நீ புயல பாத்து பயந்துட்டியா ?
(trg)="33"> Fırtınadan korkuyor musun ?

(src)="37"> இல்ல .
(src)="38"> வீட்டுல ஆமைய நெனச்சுத்தான் ..
(trg)="34"> Hayır , Boudour yüzünden .

(src)="39"> அப்போ நீ வளக்குற ஆமைக்கு கவல பட்டு
(src)="40"> உங்க தாத்தாவ விட்டுட்டு போறேங்கிற
(trg)="35"> Yani sen büyükbabanı bırakıp gideceksin , hem de bir kaplumbağa için ...

(src)="41"> எப்படிபட்ட பேத்தி எனக்கு பாரு .
(trg)="36"> Nasıl bir torun sahibiymişim ben !

(src)="42"> பசிக்குதா ?
(trg)="37"> Aç mısın ?

(src)="43"> நின்று ஓய்வெடுக்கும் போது நான் உனக்கு இரண்டு பேரீச்சம் பழங்களை தருவேன் .
(trg)="38"> Mola için durduğumuzda sana iki tane hurma vereceğim .

(src)="44"> எனக்கு இப்பொழுதே வேண்டும்
(trg)="39"> Ben şimdi istiyorum !

(src)="45"> இந்தா ஒண்ணு ..
(src)="46"> இண்ணொண்ணு
(trg)="40"> İşte biri ... ve işte bu da diğeri .

(src)="47"> போகலாம் .
(trg)="41"> Hadi gidelim .

(src)="48"> யாரோ படுத்திருக்கிறார்
(trg)="42"> Orada yerde birisi yatıyor !

(src)="49"> ரொம்ப நல்லது உனக்கு துணையா வர
(trg)="43"> Bundan iyisi olamazdı !

(src)="50"> அவரிடம் கேட்கிறேன் .
(trg)="44"> Sana eşlik etmesini rica edeceğim .

(src)="51"> ஐயா மன்னிக்கனும் ...
(trg)="45"> Afedersiniz , Bayım ...

(src)="52"> நீ என்னிடம் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தாயா ?
(src)="53"> இந்த பாலைவனத்துல ஒழிந்து மறைந்துவிடலாம் என்று நினைத்தாயா ?
(trg)="46"> Kendini çölde saklayarak , benden kaçabileceğini mi sandın ?

(src)="54"> அப்படி உன்னால் தப்பிக்க முடியாது
(trg)="47"> Bu şekilde kurtulamazsın !

(src)="55"> என் சகோதரனை என்ன செய்தாய் ?
(trg)="48"> Kardeşime ne yaptın ?

(src)="56"> மன்னித்து விடுங்கள் .
(trg)="49"> Üzgünüm .

(src)="57"> மன்னித்து விடுங்கள் .
(trg)="50"> Üzgünüm .

(src)="58"> நான் ஒரு சிவந்த முடியுள்ள துறவியை தேடுகிறேன் .
(trg)="51"> Kızıl saçlı bir dervişi arıyordum ben .

(src)="59"> அவன் உன்னை வீட்டுக்கு அழைத்து கொண்டு போகமாட்டான் !
(trg)="52"> Bu seni eve götüremezdi zaten !

(src)="60"> நில் !
(trg)="53"> Dur !

(src)="61"> நில் !
(trg)="54"> Dur !

(src)="62"> திரும்ப உன்னை கண்டால் அடித்து துவைத்து விடுவேன் !
(trg)="55"> Eğer seni bir daha görürsem canına okurum !

(src)="63"> இஸ்தார் !
(trg)="56"> Ishtar !

(src)="64"> இஸ்தார் !
(trg)="57"> Ishtar !

(src)="65"> திரும்பி வா !
(trg)="58"> Geri gel !

(src)="66"> விரைவில் இருட்டிவிடும்
(trg)="59"> Yakında hava kararacak .

(src)="67"> நாம் தீ மூட்ட விறகுகளை சேகரிக்க வேண்டும் .
(trg)="60"> Ateş için odun toplamalıyız .

(src)="68"> ஒடிந்து போ !
(trg)="61"> Kırıl !

(src)="69"> ஒடிந்து போ !
(trg)="62"> Kırıl !

(src)="70"> இவ்வளவுதான் என்னால முடிஞ்சது பாபா ஆஜிஸ் !
(trg)="63"> Bütün bulabildiğim bu , Bab ' Aziz .

(src)="71"> இது என்னோட பேத்தி , இஸ்தார் !
(trg)="64"> Bu benim torunum , Ishtar .

(src)="72"> அதுக்கு நீங்க பேசுறது புரியுமா பாபா ஆஜிஸ் ?
(trg)="65"> Seni anlıyor mu , Bab ' Aziz ?

(src)="73"> இதற்கு என்னை நீண்ட காலமாக தெரியும் ..
(trg)="66"> Beni uzun zamandır tanıyor ...

(src)="74"> பாபா ஆஜிஸ் எனக்கு குளிர்கிறது .
(trg)="67"> Bab ' Aziz , Üşüyorum .

(src)="75"> விறகை கொடு .
(src)="76"> நான் தீ மூட்டுகிறேன் .
(trg)="68"> Bana odunları uzat , Ateş yakayım .

(src)="77"> இந்தாங்க பாபா ஆஜிஸ் !
(trg)="69"> İşte odunlar , Bab ' Aziz .

(src)="78"> நீங்க பேசிகிட்டு இருந்தா குளிர் கம்மியா தெரியுது .
(trg)="70"> Konuştuğun zaman , daha az üşüyorum .

(src)="79"> உனக்கு நான் கதை சொல்ல வேண்டும் என்கிறாயா ?
(trg)="71"> Sana hikâye anlatmamı ister misin ?

(src)="80"> ஒரு மான் கதை பாபா ஆஜிஸ்
(trg)="72"> Bir ceylan hikâyesi , Bab ' Aziz .

(src)="81"> முன்னாடி ஒரு காலத்தில்
(trg)="73"> Uzun zaman önce , Bir zamanlar ,

(src)="82"> ரொம்ப வருசத்துக்கு முன்னாடி
(trg)="74"> Bizim zamanımızdan çok önce ,

(src)="83"> இந்த மாதிரி ஒரு பாலைவனத்தில் ...
(trg)="75"> Tıpkı bunun gibi bir çölde ...

(src)="84"> தயாராகிவிட்டது இளவரசே பாருங்கள்
(trg)="76"> Tadına bakmanız için hazır , prensim .

(src)="85"> இன்னும் கசப்பாகத்தான் உள்ளது .
(trg)="77"> Hala acı .

(src)="86"> கடவுளே !
(trg)="78"> Aman Allahım !

(src)="87"> இளவரசருக்கு பயங்கரமா ஏதோ ஒன்னு நடந்துருக்கனும் !
(trg)="79"> Prensin başına kötü bir şey gelmiş olmalı !

(src)="88"> பாபா ஆஜிஸ் !
(src)="89"> ரொட்டி வெந்துருச்சு
(trg)="80"> Bab ' Aziz , Ekmek hazır .

(src)="90"> கருகிவிடும்
(trg)="81"> Neredeyse yanacak .

(src)="91"> பொறு !
(trg)="82"> Bekle !

(src)="92"> ரொம்ப சூடா இருக்கு .
(trg)="83"> Çok sıcak .

(src)="93"> அப்புறம் அந்த இளவரசனுக்கு என்னா ஆச்சு ?
(trg)="84"> Eee , prense ne olmuş ?

(src)="94"> - யாராவது இளவரசர பாத்தீங்களா ?
(trg)="85"> - Prensi gören oldu mu ?

(src)="95"> - இல்லை .
(trg)="86"> - Hayır .

(src)="96"> - நீ ?
(trg)="87"> - Peki ya sen ?

(src)="97"> - இல்லை .
(trg)="88"> - Hayır .

(src)="98"> - நீ இளவரசரை பார்த்தாயா ?
(trg)="89"> - Prensi gördün mü ?

(src)="99"> - இல்லை .
(trg)="90"> - Hayır .

(src)="100"> - யாராவது இளவரசர பாத்தீங்களா ?
(trg)="91"> - İçinizde prensi gören yok mu ?

(src)="101"> - இல்லை .
(trg)="92"> - Hayır .

(src)="102"> அவர் தொலைந்து போயிருக்கனும் என்று நான் நம்புகிறேன் .
(trg)="93"> Eminim kaybolmuştur .

(src)="103"> இளவரசர் தொலைந்து விட்டார் !
(trg)="94"> Prens kayıp !

(src)="104"> இளவரசர் காணாமல் போய்விட்டார்
(trg)="95"> Prens kayıp !

(src)="105"> இஸ்தார் கேட்கிறாயா ?
(trg)="96"> Ishtar , dinliyor musun ?

(src)="106"> கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் பாபா அஜீஸ்
(trg)="97"> Dinliyorum , Bab ' Aziz .

(src)="107"> ஒரு நாள் ஒரு குதிரை வீரன் நகரத்திற்கு வந்தான் ...
(trg)="98"> Bir gün , şehre bir atlı geldi ...

(src)="108"> இளவரசரை கண்டுபிடித்து விட்டோம்
(trg)="99"> Prensi bulduk ,

(src)="109"> ஆனால் அவர் முன்பு இருந்தவராக இல்லை
(trg)="100"> Ama eskisi gibi değil .

(src)="110"> என்ன ஆனது ?
(trg)="101"> Ne olmuş ?