# xml/hr/2005/395461/6483645.xml.gz
# xml/ta/2005/395461/6937815.xml.gz


(src)="1"> postoji onoliko staza do Boga ... koliko što je duša na Zemlji .
(trg)="1"> பூமியில் எத்தனை இதயங்கள் உள்ளனவோ
(trg)="2"> அத்தனை வழிகள் கடவுளை அடைய உள்ளன .

(src)="2"> ?
(src)="3"> Bab ' Aziz !
(trg)="3"> பாபா ஆஜிஸ்

(src)="4"> Kakva oluja !
(trg)="4"> என்ன ஒரு புயல் !

(src)="5"> Izgubio si torbu , ja cu je potražiti .
(trg)="5"> என் பைய தொலச்சுட்டேன் .
(trg)="6"> நான் போய் தேடிப்பாக்குறேன்

(src)="6"> Ne zamaraj se , Ištar , i dine su se preselile .
(trg)="7"> கவல படாத இஸ்தார்
(trg)="8"> மணல் குன்றுகள் கூட மாறிகிட்டே இருக்கு

(src)="7"> U svakom slucaju , imam ono što trebam .
(trg)="9"> எப்படியோ எனக்கு என்ன தேவையோ அது இருக்கு

(src)="8"> Hajdemo .
(trg)="10"> போகலாம்

(src)="9"> Ne želim ici tamo više .
(trg)="11"> எனக்கு அங்கே போகவே பிடிக்கல

(src)="10"> Hajde .
(trg)="12"> வாம்மா

(src)="11"> želim se vratiti .
(trg)="13"> திரும்பி போயிறலாம்

(src)="12"> Mi cemo se vratiti .
(trg)="14"> போவோம்

(src)="13"> Hajdemo .
(trg)="15"> வா போகலாம்

(src)="14"> Bab ' Aziz , neceš ici na okupljanje gde idu svi ?
(trg)="16"> பாபா ஆஜிஸ் நீங்க கூட்டத்துக்கு போகப் போறதில்லையா

(src)="15"> Hocu , moj mali andjele .
(trg)="17"> போவேன் என் சின்ன தேவதையே போவேன்

(src)="17"> Hoceš li ici sve sam ?
(trg)="18"> தனியாவே போவீங்களா ?

(src)="18"> Ja cu pronaci svoj put .
(trg)="19"> என் வழிய நான் கண்டுபிடிச்சுக்குவேன் .

(src)="19"> Ali vi cete se izgubiti !
(trg)="20"> ஆனா நீங்க தொலஞ்சு போயிருவீங்களே !

(src)="20"> Onaj koji ima vjeru ... nikad se nece izgubiti , moj mali andjele .
(trg)="21"> யாரிடம் நம்பிக்கை இருக்கோ
(trg)="22"> அவங்க தொலஞ்சு போறதே இல்லை என் குட்டி தேவதையே

(src)="21"> Tko je na miru nece izgubiti svoj put .
(trg)="23"> அமைதியில் யார் நிலை பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தொலைந்து போவதில்லை

(src)="22"> Ali , gdje je taj skup ?
(trg)="24"> ஆனா அந்த விழா எங்கே நடக்குது ?

(src)="23"> Ne znam , moj andjele .
(trg)="25"> எனக்கு தெரியாது செல்லம் .

(src)="24"> Da li drugi znaju ?
(trg)="26"> மத்தவங்களுக்கு தெரியுமா ?

(src)="25"> Ne , ni oni ne znaju .
(trg)="27"> இல்ல அவங்களுக்கும் தெரியாது .

(src)="26"> Kako možete ici na skup ne znajuci gdje je to ?
(trg)="28"> எங்கேன்னு தெரியாமா எப்படி
(trg)="29"> அங்கே கூட்டத்துக்கு போவீங்க .

(src)="27"> Dovoljno je hodati , samo hodati .
(trg)="30"> நடந்து போயிட்டே இருந்தா போதும் .
(trg)="31"> வெறுமனே நடக்கனும்

(src)="28"> Oni koji su pozvani ce se naci na putu .
(trg)="32"> Those who are invited will find the way .

(src)="29"> Ne želim ici tamo .
(trg)="33"> எனக்கு அங்கே போக பிடிக்கல .

(src)="30"> Ja cu te odvesti na cestu .
(trg)="34"> நான் உன்னைய ரோட்டுக்கு கூட்டிட்டு போறேன்

(src)="31"> Tada možeš uzeti autobus kuci .
(trg)="35"> அப்புறம் நீ பஸ் புடிச்சு வீட்டுக்கு போயிறலாம்

(src)="32"> Jesi li se bojala oluje ?
(trg)="36"> நீ புயல பாத்து பயந்துட்டியா ?

(src)="33"> Ne , to je zbog Boudour .
(trg)="37"> இல்ல .
(trg)="38"> வீட்டுல ஆமைய நெனச்சுத்தான் ..

(src)="34"> Tako želiš ostaviti tvog djeda sa kornjacom ... unuka imam ovdje !
(trg)="39"> அப்போ நீ வளக்குற ஆமைக்கு கவல பட்டு
(trg)="40"> உங்க தாத்தாவ விட்டுட்டு போறேங்கிற
(trg)="41"> எப்படிபட்ட பேத்தி எனக்கு பாரு .

(src)="35"> Jesi li gladna ?
(trg)="42"> பசிக்குதா ?

(src)="36"> Kad se zaustavimo za odmor dobiceš dve datule .
(trg)="43"> நின்று ஓய்வெடுக்கும் போது நான் உனக்கு இரண்டு பேரீச்சம் பழங்களை தருவேன் .

(src)="37"> Ja ih želim sada !
(trg)="44"> எனக்கு இப்பொழுதே வேண்டும்

(src)="38"> Ovdje je jedna ... i ovdje je druga .
(trg)="45"> இந்தா ஒண்ணு ..
(trg)="46"> இண்ணொண்ணு

(src)="39"> Hajdemo .
(trg)="47"> போகலாம் .

(src)="40"> Netko leži tamo !
(trg)="48"> யாரோ படுத்திருக்கிறார்

(src)="41"> Toliko bolje !
(trg)="49"> ரொம்ப நல்லது உனக்கு துணையா வர

(src)="42"> Ja cu ga pitati da te otprati .
(trg)="50"> அவரிடம் கேட்கிறேன் .

(src)="43"> Oprostite , gospodine ...
(trg)="51"> ஐயா மன்னிக்கனும் ...

(src)="44"> Mislio si da možeš pobjeci od mene po se skrivaš u pustinji ?
(trg)="52"> நீ என்னிடம் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தாயா ?
(trg)="53"> இந்த பாலைவனத்துல ஒழிந்து மறைந்துவிடலாம் என்று நினைத்தாயா ?

(src)="45"> ?
(src)="46"> Ne možeš ovako ici putem !
(trg)="54"> அப்படி உன்னால் தப்பிக்க முடியாது

(src)="47"> Što si ucinio sa mojim bratom ?
(trg)="55"> என் சகோதரனை என்ன செய்தாய் ?

(src)="48"> Žao mi je .
(trg)="56"> மன்னித்து விடுங்கள் .
(trg)="57"> மன்னித்து விடுங்கள் .

(src)="50"> Ja tražim crvenokosog derviša .
(trg)="58"> நான் ஒரு சிவந்த முடியுள்ள துறவியை தேடுகிறேன் .

(src)="51"> Taj nije mogao otici kuci !
(trg)="59"> அவன் உன்னை வீட்டுக்கு அழைத்து கொண்டு போகமாட்டான் !

(src)="52"> Stop !
(trg)="60"> நில் !

(src)="53"> Stop !
(trg)="61"> நில் !

(src)="54"> Ako te vidim opet istuci cu te !
(trg)="62"> திரும்ப உன்னை கண்டால் அடித்து துவைத்து விடுவேன் !

(src)="55"> Ištar !
(trg)="63"> இஸ்தார் !

(src)="56"> Ištar !
(trg)="64"> இஸ்தார் !

(src)="57"> Vrati se !
(trg)="65"> திரும்பி வா !

(src)="58"> uskoro ce sumrak .
(trg)="66"> விரைவில் இருட்டிவிடும்

(src)="59"> Moramo prikupiti drva za vatru .
(trg)="67"> நாம் தீ மூட்ட விறகுகளை சேகரிக்க வேண்டும் .

(src)="60"> Odmor !
(trg)="68"> ஒடிந்து போ !

(src)="61"> Odmor !
(trg)="69"> ஒடிந்து போ !

(src)="62"> To je sve što sam mogla naci , Bab ' Aziz .
(trg)="70"> இவ்வளவுதான் என்னால முடிஞ்சது பாபா ஆஜிஸ் !

(src)="63"> Ovo je moja unuka , Ištar .
(trg)="71"> இது என்னோட பேத்தி , இஸ்தார் !

(src)="64"> Da li te ona razumije , Bab ' Aziz ?
(trg)="72"> அதுக்கு நீங்க பேசுறது புரியுமா பாபா ஆஜிஸ் ?

(src)="65"> Ona je meni poznata dugo vremena ...
(trg)="73"> இதற்கு என்னை நீண்ட காலமாக தெரியும் ..

(src)="66"> Bab ' Aziz , hladno mi je .
(trg)="74"> பாபா ஆஜிஸ் எனக்கு குளிர்கிறது .

(src)="67"> Spusti do mene drva , ja cu napraviti vatru .
(trg)="75"> விறகை கொடு .
(trg)="76"> நான் தீ மூட்டுகிறேன் .

(src)="68"> Ovdje su , Bab ' Aziz .
(trg)="77"> இந்தாங்க பாபா ஆஜிஸ் !

(src)="69"> Kada razgovaraš , manje je hladno .
(trg)="78"> நீங்க பேசிகிட்டு இருந்தா குளிர் கம்மியா தெரியுது .

(src)="70"> Hoceš li da ti ispricam pricu ?
(trg)="79"> உனக்கு நான் கதை சொல்ல வேண்டும் என்கிறாயா ?

(src)="71"> pricu o gazeli , Bab ' Aziz .
(trg)="80"> ஒரு மான் கதை பாபா ஆஜிஸ்

(src)="72"> Jednom davno , davno , mnogo mjeseci prije našeg vremena , u pustinji kao što je ova ...
(trg)="81"> முன்னாடி ஒரு காலத்தில்
(trg)="82"> ரொம்ப வருசத்துக்கு முன்னாடி
(trg)="83"> இந்த மாதிரி ஒரு பாலைவனத்தில் ...

(src)="73"> Spremano je za vas da probate , moj prince .
(trg)="84"> தயாராகிவிட்டது இளவரசே பாருங்கள்

(src)="74"> To je još uvijek gorko .
(trg)="85"> இன்னும் கசப்பாகத்தான் உள்ளது .

(src)="75"> Oh , Bože !
(trg)="86"> கடவுளே !

(src)="76"> Mora da se nešto užasno dogodilo našem princu !
(trg)="87"> இளவரசருக்கு பயங்கரமா ஏதோ ஒன்னு நடந்துருக்கனும் !

(src)="77"> Bab ' Aziz , kruh je gotov .
(trg)="88"> பாபா ஆஜிஸ் !
(trg)="89"> ரொட்டி வெந்துருச்சு

(src)="78"> To ce izgorjeti .
(trg)="90"> கருகிவிடும்

(src)="79"> Cekaj !
(trg)="91"> பொறு !

(src)="80"> To je previše vruce .
(trg)="92"> ரொம்ப சூடா இருக்கு .

(src)="81"> Dakle , šta se dogodilo princu ?
(trg)="93"> அப்புறம் அந்த இளவரசனுக்கு என்னா ஆச்சு ?

(src)="82"> - Je li netko vidio princa
(trg)="94"> - யாராவது இளவரசர பாத்தீங்களா ?

(src)="83"> - A ti
(trg)="96"> - நீ ?
(trg)="97"> - இல்லை .

(src)="84"> - Jesi li vidio princa
(trg)="98"> - நீ இளவரசரை பார்த்தாயா ?
(trg)="99"> - இல்லை .

(src)="85"> - Je li itko od vas vidio princa
(trg)="100"> - யாராவது இளவரசர பாத்தீங்களா ?
(trg)="101"> - இல்லை .

(src)="86"> Siguran sam da se on izgubio .
(trg)="102"> அவர் தொலைந்து போயிருக்கனும் என்று நான் நம்புகிறேன் .

(src)="87"> Princ se izgubio !
(trg)="103"> இளவரசர் தொலைந்து விட்டார் !

(src)="88"> Princ se izgubio !
(trg)="104"> இளவரசர் காணாமல் போய்விட்டார்

(src)="89"> Ištar , slušaš li ?
(trg)="105"> இஸ்தார் கேட்கிறாயா ?

(src)="90"> Slušam , Bab ' Aziz .
(trg)="106"> கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் பாபா அஜீஸ்

(src)="91"> Jednog dana , konjanik je stigao u grad ...
(trg)="107"> ஒரு நாள் ஒரு குதிரை வீரன் நகரத்திற்கு வந்தான் ...

(src)="92"> Nasli smo princa , ali on nije isti kao što je bio .
(trg)="108"> இளவரசரை கண்டுபிடித்து விட்டோம்
(trg)="109"> ஆனால் அவர் முன்பு இருந்தவராக இல்லை

(src)="93"> Što se dogodilo ?
(trg)="110"> என்ன ஆனது ?

(src)="94"> Ne znam .
(trg)="111"> எனக்கு தெரியவில்லை

(src)="95"> Ali barem nije ozlijedjen ?
(trg)="112"> அவருக்கு காயம் ஏதும் படவில்லையே ?

(src)="96"> Naizgled ne .
(trg)="113"> பார்க்க அப்படி ஏதும் தெரியவில்லை .

(src)="97"> prestani pricati u zagonetkama !
(trg)="114"> புதிர் போட்டு பேசுவதை நிறுத்து !

(src)="98"> Dodjite i uvjerite se sami .
(trg)="115"> நீங்களே வந்து பாருங்கள்

(src)="99"> Ja mislim da on razmišlja o svojoj slici na dnu vode .
(trg)="116"> அவர் ஆழ்ந்து போய்விட்டார் என்றா நினைக்கிறீர்கள் ?
(trg)="117"> அவரது உருவம் நீரின் அடியில் தெரிந்தது .

(src)="100"> Možda to nije njegova slika .
(trg)="118"> ஒரு வேளை அது அவரது உருவமாக இல்லாதிருக்கலாம் .

(src)="101"> Samo oni koji nisu u ljubavi mogu vidjeti njihov vlastiti odraz .
(trg)="119"> காதல் வயப்பட்டவர்கள் மட்டுமே
(trg)="120"> அவர்களது பிம்பத்தை பார்ப்பார்கள்