On that Day there will be no need for any human or jinn to be asked about their sins.1
39. அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது.


Say, "The future belongs to GOD: so wait, and I am waiting along with you."
எதிர்காலம் கடவுள்-க் குரியது; எனவே காத்திருங்கள், மேலும் நானும் உங்களுடன் காத்திருக்கின்றேன்" என்று கூறுவீராக.

Except the path of hell, in which they will remain for ever and ever; and that is easy for Allah
4:169. நரகத்தின் வழியைத் தவிர - அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள்; இது அல்லாஹ்வுக்கு சுலபமாக இருக்கிறது.

If He wished He could eliminate you and bring about a new creation.
அவர் நாடினால், உங்களை அகற்றி விட்டு புதியதொரு படைப்பை உங்கள் இடத்தில் மாற்றிவிட அவரால் இயலும்.

(43:52) Or am I [not] better than this one who is insignificant and hardly makes himself clear?
43:52. அல்லது இழிவானவரும், இன்னும், தெளிவாகப் பேச இயலாதவருமான (மூஸாவாகியா) இவரைவிட நான் மேலானவனல்லவா? (என்றும்).

To whomsoever of you wills to walk straight.
81:28. உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

"We never heard (the like) of this in the former creed; this is nothing but a made up tale."
38:7. "வேறு (எந்த) சமுதாயத்திலும் நாம் இது (போன்று) கேள்விப்பட்டதில்லை; இது (இவருடைய) கற்பனையேயன்றி வேறில்லை (என்றும்).

It will arrive suddenly: "Do they only wait for the Hour that it should come on them all of a sudden while they perceive not?" (Qur'an;43:66).
102. தங்களுக்குமுன் சென்று விட்டார்களே அவர்களுக்கு ஏற்பட்ட நாள்களைப் போன்றதையேயன்றி, அவர்கள் (வேறு எதனiயும்) எதிர்பார்க்கின்றனரா?

He wants to drive you out of your land; so what do you command?"
26:35. "இவர் தன் சூனியத்தைக் கொண்டு உங்கள் (ஊரான இப்) பூமியைவிட்டும் உங்களை வெளியேற்றிவிட நாடுகிறார், ஆகவே (இதைப்பற்றி) நீங்கள் (எனக்கு) எதை (ச்செய்ய) ஏவுகிறீர்கள்"?

(15) If He willed, He could destroy you and bring about a new creation.
(16) 16. அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.

"Among those We have created there is a community who guide by the Truth and act justly according to it.
7:181. மேலும் நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கிறார்கள், அவர்கள் உண்மைக்கு வழிகாட்டுகிறார்கள், (அதைப் பின்பற்றுவதுடன் மற்ற மனிதர்களுக்கும் அறிவித்து) அதனைக் கொண்டே நீதியும் செய்கின்றனர்.

(90:10) And shown him the two ways (good and evil)?
90:10. (நன்மை தீமை என) இரு வழிகளை அவனுக்கு நாம் காட்டவில்லையா?

(36:57) therein they have fruits, and they have all that they call for.
வாழைப்பழம் இப்படி விருப்பமான பழங்கள் யாவும் தேவைக்கு,

And in the fifth year you shall eat its fruit to increase its yield for you; I am Yahweh your God.
ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Yes indeed, then you will know for sure.
102:4. பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.

And watch them, and they shall see.
37:175. இன்னும் அவர்களைப் பார்த்திரும், (அவர்களுக்கு நேர இருப்பதை) அடுத்து அவர்களும் பார்ப்பார்கள்.

Say: "Wait then, I am waiting with you."
எதிர்காலம் கடவுள்-க் குரியது; எனவே காத்திருங்கள், மேலும் நானும் உங்களுடன் காத்திருக்கின்றேன்" என்று கூறுவீராக.

Had your Lord willed, all the people would have been one congregation (of believers).
118. உமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே வகுப்பினராக ஆக்கியிருப்பான்.

And so, somehow, to attain to the resurrection from the dead.
11 அப்போது தான், இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுதலை நான் அடைவேன் என நம்பக் கூடும்.

Whoever turns away after that, then they are the wicked ones.
3:82. இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.

God has raised this Jesus to life, and we are all witnesses to the fact.
32. இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.

Then those who turn back after this, they are the sinful.
3:82. இதன் பிறகு (அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையிலிருந்து) யார் பின்வாங்கிச் செல்கின்றார்களோ அவர்களே பாவிகளாவர்.

Qarib: They listen, but most of them are liars.
223. (ஷைத்தான்கள்) தாம் கேள்விப்பட்டதைப் (பொய்யர்களின் காதுகளில்,) போடுகின்றனர்; அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்கள் தாம்.

Or do they say, " (He is) a poet, for whom we are waiting for an accident of time?"
52:30. அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா?

No, then again, they will come to know.
4. (தங்கள் எண்ணம் தவறு என்பதை) அதிசீக்கிரத்தில் அவர்கள் நன்கு அறிந்து கொள்வார்கள்.

when We revealed what was to be made known to your mother,
(38) (உமது பிறப்பிற்கு பின்னர் என்ன செய்ய வேண்டும் என்று) அறிவிக்கப்பட வேண்டியவற்றை நாம் உமது தாயாருக்கு அறிவித்தபோது (உம்மீது அருள் புரிந்தோம்).

My brothers, if one of you wanders away from the truth and somebody brings him back,
5:19 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத்திருப்பினால்,

He said, "Therefore, by oath of Your honour, I will surely mislead all of them."
38:82. அப்பொழுது; "உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்"" என்று (இப்லீஸ்) கூறினான்.

O believers! take heed to yourselves.
விசுவாசிகளே அநேகமான சந்தேகங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் ஏனென்றால் நிச்சயமாக சந்தேகங்களில் சில பாவமானவைகளே. . . . (அல்குர்ஆன் 49:12)

He said, "Therefore, by oath of Your honour, I will surely mislead all of them."
38:82. அப்பொழுதுஃ "உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக, நிச்சயமாக நான் அவர்கள் யாவரையும் வழிகெடுப்பேன்" என்று (இப்லீஸ்) கூறினான்.

recognize them [i.e., prophets] by their fruit [i.e., by what their
கனிகளைக் கொண்டே அவர்களின் தனி அடையாளங்களை அறியுங்கள்.

"Does that mean we shouldn't be welcome in parks?
"பூங்காக்களில் நாங்கள் வரவேற்கப்படக்கூடாது என்று அர்த்தமா?

Our elders said, 'This is a good sign.
நம்முடைய அறிஞர்கள் கூறினார்கள்ஃ இது தான் இந்த வசனத்திற்கான சரியான விளக்கம் ஆகும்.

That Day no man or jinn will be asked about his sin.
(39) 39. அந்நாளில், மனிதனிடமும், ஜின்னிடமும் அவர்களின் பாவத்தைப் பற்றிக் கேட்கப்பட மாட்டாது.

A word of wisdom listened to by a believer is better than a year of worshipping.
அறிவார்ந்த ஒரு வார்த்தை ஓராண்டு தொழுவதைவிடச் சிறந்தது.

(26:184) and fear Him Who has created you and those who have gone before you."
26:184. மேலும், எவன் உங்களையும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்தாரையும் படைத்தானோ அவனுக்கு அஞ்சுங்கள்.

'And you shall eat it in any place, you and your households, for it is your reward for your service in the Tent of Meeting,
அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம்.

O you who have believed, fear the Almighty and be with those who are truthful.
இயக்க வெறியர்களே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். . .

Or even do they say, "He is a poet for whom we await the uncertainty (i.e., the calamity of death; literally: the suspicion of fortune or fate) of fortune?"
52:30.அல்லதுஃ அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர், அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்து இருக்கிறோம்"" என்று கூறுகிறார்களா?

THEY shall come again from the land of the enemy.
அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பி வருவார்கள்.

Or even do they say, "He is a poet for whom we await the uncertainty (i.e., the calamity of death; literally: the suspicion of fortune or fate) of fortune?"
52:30. அல்லது அவர்கள் (உம்மைப் பற்றி, "அவர்) புலவர்; அவருக்குக் காலத்தின் துன்பத்தைக் கொண்டு நாங்கள் வழி பார்த்துக் இருக்கிறோம்" என்று கூறுகிறார்களா?

"And whatever strikes you of disaster - it is for what your hands have earned; but He pardons much" (Qur'an, 42:30)
42:30.அன்றியும் தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம், அது உங்கள் கரங்கள் சம்பாதித்த (காரணத்) தால் தாம், எனினும், பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தருள்கின்றான்.

Say: "Wait; we too are waiting."
(122) 122. நீங்களும் (இதன் முடிவை) எதிர்பார்த்திருங்கள்; நிச்சயமாக நாங்களும் (அதை) எதிர் பார்த்திருக்கிறோம்.

Or am I [not] better than this one [i.e., Moses] who is insignificant and hardly makes himself clear?[1]
43:52. இழிந்தவரும், தெளிவாகப் பேசத் தெரியாதவருமான இவரை விட நான் சிறந்தவனில்லையா?

So we worked, and waited for the light,
எனவே நாம் வேலை செய்தோம், ஒளிக்கு காத்திருந்தோம்,

50:2 They are surprised that a warner came to them from them, so the disbelievers said: this is a strange thing
50:2 எனினும்ஃ அவர்களிலிருந்தே, அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் ஒருவர் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சரியப்படுகின்றனர், ஆகவே, காஃபிர்கள் கூறுகிறார்கள்ஃ 'இது ஓர் ஆச்சரியமான விஷயமேயாகும்.

38:73 The angels then prostrated all of them together.
38:73 அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள்.

If He wishes, He can take you away and bring about a new creation.
(16) 16. அவன் விரும்பினால் உங்களை அழித்து மற்றொரு புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான்.

24; And detain them, for they will be questioned."
37:24. "இன்னும், அவர்களை (அங்கே) நிறுத்தி வையுங்கள்; அவர்கள் நிச்சயமாகக் (கேள்வி கணக்குக்) கேட்கப்பட வேண்டியவர்கள்" (என்று மலக்குகளுக்குக் கூறப்படும்)

"Move towards what you used to deny!"
77:29. "நீங்கள் எதைப் பொய்ப்படுத்திக் கொண்டிருந்தீர்களோ, அதன் பால் நடப்பீர்களாக" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).