# bfi/2015920.xml.gz
# ta/2015920.xml.gz


(src)="1"> Table of Contents
(trg)="1"> பொருளடக்கம்

(src)="2"> © 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
(trg)="2"> © 2015 Watch Tower Bible and Tract Society of Pennsylvania

(src)="3"> Jehovah , the God of Communication
(trg)="3"> யெகோவா அவருடைய மக்களிடம் எப்படிப் பேசுகிறார் ?

(src)="4"> PAGE 4
(trg)="4"> பக்கம் 4

(src)="5"> A Living Translation of God’s Word
(trg)="5"> மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு

(src)="6"> PAGE 9
(trg)="6"> பக்கம் 9

(src)="7"> Use the Power of Your Tongue for Good
(trg)="7"> எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்

(src)="8"> PAGE 18
(trg)="8"> பக்கம் 18

(src)="9"> Jehovah Will Sustain You
(trg)="9"> யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்

(src)="10"> PAGE 23
(trg)="10"> பக்கம் 23

(src)="11"> ▪ Jehovah , the God of Communication
(trg)="11"> ▪ யெகோவா அவருடைய மக்களிடம் எப்படிப் பேசுகிறார் ?

(src)="12"> ▪ A Living Translation of God’s Word
(trg)="12"> ▪ மனதைத் தொடும் ஒரு பைபிள் மொழிபெயர்ப்பு

(src)="13"> For thousands of years , Jehovah has communicated with his servants in various languages .
(trg)="13"> ஆயிரக்கணக்கான வருஷங்களாக , யெகோவா பல மொழிகளை சேர்ந்த மக்களிடம் பேசியிருக்கிறார் .

(src)="14"> These articles show that his use of different languages has not hindered his communication with man .
(trg)="14"> எப்படி என்று இந்தக் கட்டுரைகளில் பார்க்கலாம் .

(src)="15"> We will also see how the New World Translation , including the 2013 revision , has been a powerful tool to sanctify God’s name and to make his will known .
(trg)="16"> ▪ எப்போதும் நல்ல விதத்தில் பேசுங்கள்

(src)="16"> ▪ Use the Power of Your Tongue for Good
(src)="17"> The ability to speak is a marvelous gift from God .
(trg)="17"> பேச்சு திறன் நமக்கு கடவுள் கொடுத்திருக்கிற அருமையான பரிசு .

(src)="18"> This article discusses three aspects of our speech .
(trg)="20"> ▪ யெகோவா உங்களுக்கு பலம் கொடுப்பார்

(src)="19"> It also encourages us to imitate Jesus ’ example in using this powerful gift to honor God and benefit others .
(trg)="21"> நம் எல்லாருக்கும் வியாதி வருகிறது .

(src)="20"> ▪ Jehovah Will Sustain You
(trg)="24"> இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளவும் ஞானமாக தீர்மானம் எடுக்கவும் இந்தக் கட்டுரை நமக்கு உதவும் .

(src)="21"> We all experience sickness ; hence , how should we view healings recorded in the Bible ?
(trg)="25"> 3 உங்களுக்கு நினைவிருக்கிறதா ?

(src)="22"> What should we consider when others make health recommendations ?
(trg)="27"> 28 நானும் அம்மாவும் நல்ல நண்பர்களா ஆனோம்

(src)="23"> This article will help us to answer these questions and to make personal choices .
(trg)="28"> 32 காவற்கோபுரம் 2015 பொருளடக்க அட்டவணை

(src)="24"> COVER : A special pioneer happily shares the good news with a mother and her young ones .
(trg)="31"> மக்கள்தொகை

(src)="25"> Spanish and Guarani are the official languages of the country , and the truth is being spread in both
(src)="26"> POPULATION
(src)="27"> PUBLISHERS
(trg)="32"> பிரஸ்தாபிகள்

# bfi/2015921.xml.gz
# ta/2015921.xml.gz


(src)="1"> “ Please listen , and I will speak . ” ​ — JOB 42 : 4 .
(src)="2"> SONGS : 37 , 23
(trg)="1"> “ நீர் எனக்குச் செவிகொடும் , அப்பொழுது நான் பேசுவேன் . ” — யோபு 42 : 4 .

(src)="3"> Why does God simplify how he expresses his thoughts to humans ?
(trg)="2"> பாடல்கள் : 113 , 114

(src)="4"> Why has the use of different human languages not hindered God’s communication with man ?
(trg)="3"> கடவுள் ஏன் மக்களிடம் எளிமையான மொழியில் பேசுகிறார் ?

(src)="5"> What was the goal of Jehovah’s organization in connection with the New World Translation ?
(trg)="5"> புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் சம்பந்தமாக யெகோவாவுடைய அமைப்பின் குறிக்கோள் என்ன ?

(src)="6"> 1 , 2 . ( a ) Why are God’s language and communication superior to those of man ?
(trg)="8"> ( ஆ ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம் ?

(src)="7"> THE eternal God created intelligent beings with whom to share life and happiness .
(trg)="9"> தாம் மட்டுமே சந்தோஷமாக இருக்க வேண்டுமென்று யெகோவா நினைக்கவில்லை .

(src)="8"> The apostle John referred to God’s first companion as “ the Word ” and “ the beginning of the creation by God . ”
(trg)="10"> அதனால் , தேவதூதர்களையும் மனிதர்களையும் படைத்தார் .

(src)="9"> Jehovah God communicated his thoughts and feelings to this firstborn Son .
(trg)="11"> அவர் முதன்முதலில் படைத்த இயேசுவை “ வார்த்தை ” என்று பைபிள் சொல்கிறது .

(src)="10"> The apostle Paul speaks of ‘ the tongues of angels , ’ a heavenly form of communication superior to human language . ​ — 1 Cor .
(trg)="14"> அவர்களுடைய மொழி மனிதர்கள் பேசும் மொழியைவிட உயர்ந்ததாக இருக்கிறது . — 1 கொ .

(src)="11"> 13 : 1 .
(trg)="15"> 13 : 1 .

(src)="12"> Jehovah has intimate knowledge of billions of intelligent creatures , earthly and heavenly .
(trg)="16"> யெகோவாவுக்கு அவர் படைத்த கோடிக்கணக்கான தேவதூதர்களைப் பற்றியும் மனிதர்களைப் பற்றியும் நன்றாகத் தெரியும் .

(src)="13"> At any given moment , countless individuals may be praying to him in many languages .
(trg)="17"> ஒரே நேரத்தில் எத்தனை பேர் ஜெபம் செய்தாலும் , எந்த மொழியில் ஜெபம் செய்தாலும் அவரால் கேட்க முடியும் .

(src)="14"> Not only does he listen to those prayers but he simultaneously gives direction to and communicates with heavenly beings .
(trg)="18"> மனிதர்களுடைய ஜெபங்களைக் கேட்டுக்கொண்டே அவர் தேவதூதர்களிடமும் பேசுகிறார் ; அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார் .

(src)="15"> To accomplish this , his thoughts , language , and communication must be vastly superior to those of humans .
(trg)="19"> இதையெல்லாம் செய்வதற்கு , மனிதர்களுடைய யோசனையையும் மொழியையும்விட யெகோவாவுடைய யோசனையும் மொழியும் உயர்ந்ததாக இருக்க வேண்டும் .

(src)="16"> ( Read Isaiah 55 : 8 , 9 . )
(trg)="20"> ( ஏசாயா 55 : 8 , 9 - ஐ வாசியுங்கள் . )

(src)="17"> Clearly , when Jehovah communicates with humans , he simplifies how he expresses his thoughts so that man can understand them .
(trg)="21"> இருந்தாலும் , அவர் மனிதர்களிடம் பேசும்போது அவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் எளிமையாக பேசுகிறார் .

(src)="18"> What will we consider in this article ?
(src)="19"> We will now consider how this all - wise God has taken steps to ensure clear communication with his people throughout history .
(trg)="22"> மனிதர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் யெகோவா எப்படித் தெளிவாகப் பேசுகிறார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம் .

(src)="20"> We will also see how he adapts the means of communication according to the need and circumstances .
(trg)="23"> சூழ்நிலை மாறியபோது அவர் எப்படிப் பேசினார் என்றும் பார்ப்போம் .

(src)="21"> ( a ) What language did Jehovah use to communicate with Moses , Samuel , and David ?
(trg)="24"> ( அ ) மோசே , சாமுவேல் , தாவீதிடம் யெகோவா எந்த மொழியில் பேசினார் ?

(src)="22"> ( b ) What does the Bible contain ?
(trg)="25"> ( ஆ ) பைபிளில் என்னென்ன விஷயங்கள் இருக்கின்றன ?

(src)="23"> Jehovah communicated with Adam in the garden of Eden , using human language .
(trg)="26"> ஏதேன் தோட்டத்தில் ஆதாமிடம் யெகோவா பழங்கால எபிரெய மொழியில் பேசியிருக்கலாம் .

(src)="24"> God likely did so in an ancient form of Hebrew .
(trg)="27"> மோசே , சாமுவேல் , தாவீது போன்றவர்களிடமும் யெகோவா அதே மொழியில் பேசியிருக்கலாம் .

(src)="25"> He later made his thoughts known to Hebrew - speaking Bible writers , such as Moses , Samuel , and David , and they expressed these thoughts in their own words and style .
(trg)="29"> சிலசமயம் யெகோவா சொன்னதை வார்த்தைக்கு வார்த்தை அப்படியே எழுதினார்கள் .

(src)="26"> Besides recording direct statements from God , they told of his dealings with his people , including accounts of their faith and love as well as those that revealed their failings and unfaithfulness .
(trg)="30"> அதோடு , யெகோவா அவருடைய மக்களிடம் எப்படி நடந்துகொண்டார் என்றும் எழுதினார்கள் .

(src)="27"> All this information is of great value today . ​ — Rom .
(trg)="33"> இவையெல்லாம் நம் நன்மைக்காகவே எழுதப்பட்டிருக்கின்றன . — ரோ .

(src)="28"> 15 : 4 .
(trg)="34"> 15 : 4 .

(src)="29"> Did Jehovah insist that his people use only Hebrew ?
(src)="30"> Explain .
(trg)="35"> யெகோவா மனிதர்களிடம் எபிரெய மொழியில் மட்டும்தான் பேசினாரா ?

(src)="31"> As circumstances changed , God did not restrict his communication with humans to Hebrew .
(trg)="36"> விளக்குங்கள் .

(src)="32"> After the Babylonian exile , Aramaic became the everyday language of some of God’s people .
(trg)="37"> சூழ்நிலை மாறியபோது யெகோவா மனிதர்களிடம் மற்ற மொழிகளிலும் பேசினார் .

(src)="33"> Perhaps to indicate what was to come , Jehovah inspired the prophets Daniel and Jeremiah and the priest Ezra to record portions of their Bible books in Aramaic . ​ — See the footnotes to Ezra 4 : 8 ; 7 : 12 ; Jeremiah 10 : 11 ; and Daniel 2 : 4 .
(trg)="38"> இஸ்ரவேலர்கள் பாபிலோனில் இருந்து விடுதலையாகி வந்த பிறகு அவர்களில் சிலர் அரமேயிக் மொழியில் பேசினார்கள் .

(src)="34"> How did God’s Word become available in languages other than Hebrew ?
(trg)="42"> * ( அடிக்குறிப்பைப் பாருங்கள் . )

(src)="35"> Alexander the Great later conquered much of the ancient world , and common , or Koine , Greek became an international language .
(trg)="43"> எபிரெய வேதாகமம் ஏன் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது ?

(src)="36"> Many Jews began to speak that language , leading to the translation of the Hebrew Scriptures into Greek .
(trg)="45"> நிறைய யூதர்கள் கிரேக்க மொழியைப் பேசியதால் எபிரெய வேதாகமம் கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது .

(src)="37"> This translation , thought to have been done by 72 translators , became known as the Septuagint .
(trg)="48"> இதை 72 பேர் மொழிபெயர்த்திருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் .

(src)="38"> It was the first translation of the Bible and one of the most important .
(trg)="49"> * ( அடிக்குறிப்பைப் பாருங்கள் . )

(src)="39"> Septuagint means “ Seventy . ”
(src)="40"> Translation reportedly began in Egypt in the third century B.C.E . and may have been finished by 150 B.C.E .
(trg)="50"> சிலர் அதை எபிரெய வேதாகமத்தில் இருந்து வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்தார்கள் ; ஆனால் , எல்லாரும் அப்படிச் செய்யவில்லை .

(src)="41"> This translation is still important , as it gives scholars insight into the meaning of certain obscure Hebrew words and passages .
(trg)="51"> இருந்தாலும் , கிரேக்க மொழி பேசிய யூதர்களும் அதற்குப் பிறகு வந்த கிறிஸ்தவர்களும் செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பை கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டார்கள் .

(src)="42"> The work of so many translators resulted in varied translation styles , from literal to rather free .
(trg)="52"> இயேசு அவருடைய சீடர்களுக்கு எந்த மொழியில் கற்றுக்கொடுத்திருக்கலாம் ?

(src)="43"> Nevertheless , the Septuagint was viewed as God’s Word by Greek - speaking Jews and later by Christians .
(trg)="53"> இயேசு பூமியில் இருந்தபோது எபிரெய மொழியில் பேசியிருக்கலாம் ; அதே மொழியில் சீடர்களுக்குக் கற்றுக்கொடுத்திருக்கலாம் .

(src)="44"> What language did Jesus likely use to teach his disciples ?
(src)="45"> When God’s firstborn came to earth , he likely spoke and taught in what the Bible calls Hebrew .
(trg)="54"> அந்தக் காலத்தில் எல்லாருக்கும் பொதுவாகத் தெரிந்த சில அரமேயிக் வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தியிருக்கலாம் .

(src)="46"> First - century Hebrew was evidently influenced by Aramaic , so Jesus may have used some Aramaic expressions .
(trg)="55"> மோசேயும் தீர்க்கதரிசிகளும் பேசிய பழங்காலத்து எபிரெய மொழியும் இயேசுவுக்குத் தெரிந்திருந்தது .

(src)="47"> However , he also knew the ancient Hebrew of Moses and the prophets , which was read each week in the synagogues .
(trg)="56"> அவர்கள் எழுதியவற்றை ஜெப ஆலயத்தில் ஒவ்வொரு வாரமும் வாசித்தார்கள் .

(src)="48"> In addition , Greek and Latin were spoken in Israel .
(src)="49"> The Scriptures are silent about whether Jesus also spoke those languages .
(trg)="59"> சில பைபிள் புத்தகங்கள் ஏன் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன , இதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம் ?

(src)="50"> As Christianity spread , why was Greek the primary language used among God’s people ?
(trg)="60"> இயேசுவின் ஆரம்பகால சீடர்கள் எபிரெய மொழியில் பேசினார்கள் .

(src)="51"> Jesus ’ early followers knew Hebrew , but after his death , his disciples spoke other languages .
(trg)="61"> ஆனால் , இயேசுவின் மரணத்துக்குப் பிறகு சீடர்கள் மற்ற மொழிகளிலும் பேச ஆரம்பித்தார்கள் .

(src)="52"> ( Read Acts 6 : 1 . )
(trg)="62"> ( அப்போஸ்தலர் 6 : 1 - ஐ வாசியுங்கள் . )

(src)="53"> As Christianity spread , much communication among Christians was in Greek .
(trg)="63"> நற்செய்தி பரவ ஆரம்பித்தபோது நிறைய கிறிஸ்தவர்கள் எபிரெய மொழிக்குப் பதிலாக கிரேக்க மொழியைப் பேசினார்கள் .

(src)="54"> In fact , the Gospels of Matthew , Mark , Luke , and John , which contain inspired records of what Jesus taught and did , were widely distributed in Greek .
(trg)="64"> மக்கள் கிரேக்க மொழியை அதிகமாக பேசியதால் மத்தேயு , மாற்கு , லூக்கா , யோவான் ஆகிய புத்தகங்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்டு விநியோகிக்கப்பட்டன .

(src)="55"> Thus , the language of many disciples was Greek rather than Hebrew .
(trg)="65"> * ( அடிக்குறிப்பைப் பாருங்கள் . )

(src)="56"> The letters of the apostle Paul and the other inspired books were also distributed in Greek .
(trg)="66"> அதோடு , பவுல் எழுதிய கடிதங்களும் மற்ற பைபிள் புத்தகங்களும் கிரேக்கில் எழுதப்பட்டன .

(src)="57"> Some feel that Matthew wrote his Gospel in Hebrew and that it was then translated into Greek , perhaps by Matthew himself .
(src)="58"> What does this indicate about Jehovah ?
(trg)="67"> கிரேக்க வேதாகமத்தை எழுதியவர்கள் எபிரெய வேதாகமத்தில் இருந்து மேற்கோள் காட்ட செப்டுவஜின்ட் மொழிபெயர்ப்பையே பெரும்பாலும் பயன்படுத்தினார்கள் .

(src)="59"> It is noteworthy that when writers of the Christian Greek Scriptures quoted from the Hebrew Scriptures , they usually did so from the Septuagint .
(trg)="68"> சிலநேரங்களில் , அவர்கள் மேற்கோள் காட்டியது முதன்முதலில் எழுதப்பட்ட எபிரெய வார்த்தையிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது .

(src)="60"> These quotations , which at times vary somewhat from the exact Hebrew wording , are now part of the inspired Scriptures .
(trg)="69"> அதனால் , தவறு செய்யும் இயல்புடைய மனிதர்கள் மொழிபெயர்த்த பைபிள்தான் நம்மிடம் இருக்கிறது .

(src)="61"> Thus , the work of imperfect human translators became part of the inspired Word of God , a God who does not favor one culture or language over another . ​ — Read Acts 10 : 34 .
(trg)="70"> ஒரு மொழி அல்லது கலாச்சாரத்தை மட்டும் யெகோவா முக்கியமாக நினைப்பதில்லை என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது . — அப்போஸ்தலர் 10 : 34 - ஐ வாசியுங்கள் .

(src)="62"> What can we conclude about Jehovah’s making his Word available to people ?
(trg)="71"> யெகோவா மனிதர்களிடம் என்ன எதிர்பார்ப்பதில்லை ?

(src)="63"> Our brief review of God’s communication with humans teaches us that Jehovah communicates according to need and circumstances .
(trg)="72"> சூழ்நிலை மாறும்போது யெகோவா மற்ற மொழிகளிலும் மக்களிடம் பேசுகிறார் என்று தெரிந்துகொண்டோம் .