# az/102011250.xml.gz
# ta/102011250.xml.gz


(src)="1"> Gənclərin Sualları
(trg)="1"> இளைஞர் கேட்கின்றனர்

(src)="2"> Sosial şəbəkələr barədə nəyi bilməliyəm ?
(src)="3"> I hissə
(trg)="2"> சோஷியல் நெட்வொர்க் — இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும் ?

(src)="4"> [ 16 səhifədəki şəkil ]
(trg)="3"> பகுதி 1

(src)="5"> « Mənim başqa ölkələrdə dostlarım var , onlarla əlaqə saxlamağın ən yaxşı yolu isə sosial şəbəkədə ünsiyyət etməkdir .
(trg)="4"> “ வெளிநாட்டுலகூட எனக்கு நண்பர்கள் இருக்காங்க .

(src)="6"> Bir - birimizdən çox uzaq olsaq da , danışmaq imkanımızın olması xoşuma gəlir » ( Syu * , 17 yaş ) .
(trg)="6"> கண்காணா தூரத்துல இருந்தாலும் அவங்ககிட்ட என்னால பேச முடியுது . ” — சூசன் , 17 .
(trg)="7"> *

(src)="7"> « Məncə , sosial şəbəkəyə sərf olunan vaxt hədər gedir , bu , daha çox tənbəl adamların ünsiyyət etdiyi bir vasitədir .
(trg)="9"> மத்தவங்கள பாத்து பழக சோம்பேறித்தனம் படுறவங்கதான் இதெல்லாம் செய்வாங்க .

(src)="8"> Dostluğu qorumağın yeganə üsulu canlı ünsiyyətdir » ( Qreqori , 19 yaş ) .
(trg)="10"> நேருக்குநேர் பாத்து பேசினாதான் நட்பு நிலைச்சிருக்கும் . ” — கிரன் , 19 .

(src)="9"> YUXARIDA gətirilən fikirlərdən hansı sənin nöqteyi - nəzərini əks etdirir ?
(trg)="13"> * ஏன் அப்படிச் சொல்கிறோம் ?

(src)="10"> Fikirlər müxtəlif olsa da , bir fakt danılmazdır : sosial şəbəkələr çox geniş yayılıb * .
(trg)="14"> ஐந்து கோடி ஜனங்களை ரேடியோ 38 வருடங்களில் எட்டியது . . .

(src)="11"> Bir düşün : radiodinləyicilərinin sayının 50 milyona çatması üçün 38 il tələb olunmuşdur ; televiziya bu saya 13 ilə , İnternet isə 4 ilə nail olmuşdur .
(trg)="15"> தொலைக்காட்சி 13 வருடங்களில் ஈர்த்தது . . .

(src)="12"> Sosial şəbəkə saytı olan « Feysbuk » ( Facebook ) istifadəçilərinin sayı isə cəmi 1 il ərzində 200 milyona çatmışdır !
(trg)="16"> இன்டர்நெட் நான்கே வருடங்களில் கவர்ந்தது .

(src)="13"> Aşağıdakı fikirlərin düz və ya səhv olduğunu qeyd et :
(trg)="18"> சரியா , தவறா என்று டிக் செய்யுங்கள் .

(src)="14"> Sosial şəbəkələrin istifadəçilərinin böyük qismini gənclər təşkil edir . ․ ․ ․ ․ ․
(trg)="19"> சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களை அதிகமாகப் பயன்படுத்துவது டீன் - ஏஜ் பிள்ளைகள்தான் .

(src)="15"> Düzdür ․ ․ ․ ․ ․
(trg)="20"> ___ சரி ___ தவறு

(src)="16"> Səhvdir
(src)="17"> Cavab : Səhvdir .
(trg)="21"> பதில் : தவறு .

(src)="18"> Ən geniş yayılmış sosial şəbəkə istifadəçilərinin təxminən üçdə ikisini 25 və ya ondan yuxarı yaşda olanlar təşkil edir . 2009 - cu ildə istifadəçilərin sayı əsasən 55 yaşında olanların sayəsində artdı !
(trg)="22"> மிகப் பிரபலமான ஒரு சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்துபவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பேர் 25 வயதுக்கும் மேற்பட்டவர்கள் .

(src)="19"> Bununla belə , sosial şəbəkələrdən milyonlarla gənclər də istifadə edir və onlardan çoxu ünsiyyətin bu növünə üstünlük verir .
(trg)="24"> இருந்தாலும் , லட்சக்கணக்கான இளைஞர்கள் சோஷியல் நெட்வொர்க் தளங்களைப் பயன்படுத்துகிறார்கள் .

(src)="20"> Cessika adlı gənc qız deyir : « Mən öz səhifəmi bağladım , ancaq bir müddətdən sonra yenidən açdım , çünki heç kim məni telefonla arayıb - axtarmırdı .
(trg)="25"> நண்பர்களிடம் பேசுவதற்கு இதுதான் சிறந்த வழி என்று சிலர் நினைக்கிறார்கள் .

(src)="21"> Adama elə gəlir , sosial şəbəkədən istifadə etməyəndə , hamı səni yaddan çıxarır ! »
(trg)="26"> டீன் - ஏஜ் பெண் ஜான்சி சொல்வதைக் கேளுங்கள் : “ என்னோட அக்கவுன்ட்டை கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வச்சிருந்தேன் .

(src)="22"> Sosial şəbəkələrin cəlbedici cəhəti nədədir ?
(trg)="29"> சோஷியல் நெட்வொர்க்கின்மேல் ஏன் இவ்வளவு மோகம் ?

(src)="23"> Cavab çox sadədir : təbii olaraq insanın daxilində ünsiyyət etmək tələbatı var .
(trg)="30"> சுருக்கமாகச் சொன்னால் , மற்றவர்களோடு பேசிப்பழக ஆசைப்படுவது மனித இயல்பு .

(src)="24"> Sosial şəbəkələr də elə bunun üçün nəzərdə tutulub .
(trg)="31"> வாழைப்பழத்தை உரித்து வாயில் வைப்பதுபோல் , சோஷியல் நெட்வொர்க் அதைச் சுலபமாக்கிக் கொடுக்கிறது .

(src)="25"> Gəlin görək , nəyə görə çoxlarında bundan istifadə etmək istəyi yaranır .
(trg)="32"> சரி , அதில் ஒரு அக்கவுன்ட்டை ஆரம்பிக்க அநேகர் ஏன் துடிக்கிறார்கள் என்று அவர்கள் வாயாலேயே கேட்போமா . . .

(src)="26"> Əlverişlidir .
(trg)="33"> வசதி .

(src)="27"> « Dostlarla əlaqə saxlamaq çətindir , ancaq onların hamısının bir saytda olması bunu asanlaşdırır » ( Liya , 20 yaş ) .
(trg)="35"> ஆனா , எல்லாரும் ஒரே வெப்சைட்ல இருக்கும்போது ஈஸியா எல்லார்கிட்டயும் பேசலாம் ! ” — லீமா , 20 .

(src)="28"> « Mən komentariyalarımı yazıram , sanki , onların hamısına eyni vaxtda e - mail göndərmiş oluram » ( Kristin , 20 yaş ) .
(trg)="36"> “ என்னோட வெப்சைட்ல நான் ஏதாவது மெசேஜ் போட்டேன்னா போதும் , ஈ - மெயில் அனுப்புன மாதிரி ஒரே நேரத்துல எல்லா ஃப்ரெண்ட்ஸுக்கும் போயிடும் . ” — கிறிஸ்டி , 20 .

(src)="29"> Həmyaşıdların təzyiqi .
(trg)="37"> நண்பர்கள் .

(src)="30"> « Bəziləri məni öz dostları siyahısına daxil etmək istəyirlər , ancaq səhifəm olmadığından bu , mümkün deyil » ( Natali , 22 yaş ) .
(trg)="39"> எனக்கு எதுலயும் அக்கவுன்ட் இல்ல , அதனால யாரோட லிஸ்ட்லயும் சேர முடியாது . ” — நவீனா , 22 .

(src)="31"> « Mən deyəndə ki , səhifə açmamaq qərarına gəlmişəm , mənə qəribə baxırlar » ( Eva , 18 ) .
(trg)="40"> “ அக்கவுன்ட்டே ஓபன் பண்ணக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன்னு யார்கிட்டயாவது சொன்னா , ‘ என்னாச்சு இந்தப் பொண்ணுக்கு ’ - ன்ற மாதிரி பாக்குறாங்க . ” — இனியா , 18 .

(src)="32"> Kütləvi - informasiya vasitələrinin təzyiqi .
(trg)="41"> மீடியா .

(src)="33"> « Kütləvi - informasiya vasitələri insanların beyninə yeridir ki , hər an , hər yerdə insanlarla əlaqə saxlamasan , heç vaxt dostun olan deyil .
(trg)="42"> “ சோஷியல் நெட்வொர்க்ல உங்களுக்கு அக்கவுன்ட் இல்லன்னா உங்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டாங்கன்ற எண்ணத்த மீடியாக்காரங்க மக்கள் மனசுல விதைச்சிடுறாங்க .

(src)="34"> Həyatda dostun yoxdursa , onda onun nə mənası var ? ! »
(trg)="43"> நண்பர்கள் இல்லனா வாழ்க்கையே இல்ல .

(src)="35"> ( Katrina , 18 ) .
(trg)="44"> அதனால , சோஷியல் நெட்வொர்க்ல உங்களுக்கு அக்கவுன்ட் இல்லன்னா நீங்க சுத்த வேஸ்ட் . ” — கத்ரீனா , 18 .

(src)="36"> Məktəb .
(trg)="45"> படிப்பு .

(src)="37"> « Müəllimlərimiz sosial şəbəkədən istifadə edirlər .
(trg)="46"> “ எங்க டீச்சர்ஸ் எல்லாம் சோஷியல் நெட்வொர்க்ல அக்கவுன்ட் வச்சிருக்காங்க .

(src)="38"> Onlardan bəziləri yoxlama işinin nə vaxt olacağını xəbər vermək üçün komentariyalarını yazırlar .
(trg)="47"> எங்களுக்கு எப்ப க்விஸ் புரோகிராம் நடக்கும்னு அதுல மெசேஜ் போடுவாங்க .

(src)="39"> Məsələn , əgər mən riyaziyyatdan nəyisə başa düşməyəndə onu müəllimin səhifəsinə yazıram , o da mənə onlayn rejimində məsələni həll etməkdə kömək edir » ( Marina , 17 yaş ) .
(trg)="49"> அவரு அதுலயே எனக்குச் சொல்லிக்குடுப்பாரு . ” — மாயா , 17 .

(src)="40"> İş .
(trg)="50"> வேலை .

(src)="41"> « İş axtaran insanlar başqaları ilə əlaqə saxlamaq üçün sosial şəbəkədən istifadə edirlər .
(trg)="51"> “ நிறைய பேர் சோஷியல் நெட்வொர்க் மூலமா வேலை எந்த இடத்துல காலியா இருக்குன்னு தெரிஞ்சுக்குறாங்க .

(src)="42"> Hərdən bu , onlara iş tapmaqda kömək edir » ( Emi , 20 yaş ) .
(trg)="52"> அப்படி அவங்களுக்கு வேலையும் கிடச்சிருக்கு . ” — ஆஷா , 20 .

(src)="43"> « Mən sosial şəbəkədən işim üçün istifadə edirəm .
(trg)="53"> “ என் வேலைக்காக ஒரு நெட்வொர்க் தளம் வச்சிருக்கேன் .

(src)="44"> Bunun sayəsində müştərilərim hal - hazırda hansı qrafik dizayn layihələri üzərində işlədiyimi görürlər » ( Deyvid , 21 yaş ) .
(trg)="54"> நான் செஞ்சிட்டிருக்குற கிராஃபிக் டிசைன் ப்ராஜக்ட்ட என்னோட கஸ்டமர்ஸ் எல்லாம் அதுல பாத்துக்குவாங்க . ” — டேவிட் , 21 .

(src)="45"> Sənə sosial şəbəkə səhifəsi açmaq lazımdırmı ?
(trg)="55"> சோஷியல் நெட்வொர்க்கில் உங்களுக்கு அக்கவுன்ட் இருக்க வேண்டுமா ?

(src)="46"> Valideynlərinlə yaşayırsansa , bu qərarı onlar verir ( Süleymanın məsələləri 6 : 20 ) * .
(trg)="56"> உங்கள் பெற்றோர்தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் .

(src)="47"> Əgər onlar sənin səhifə açmağını istəmirlərsə , onlara tabe olmalısan .
(trg)="57"> * வேண்டாம் என்று பெற்றோர் சொன்னால் , அவர்கள் சொல்வதைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் . — எபேசியர் 6 : 1 .

(src)="48"> Digər tərəfdən isə , bəzi valideynlər sağlam düşüncəli və uzaqgörən övladlarına sosial şəbəkə saytlarından istifadə etməyə icazə verirlər , ancaq özləri nəzarət etmək şərtilə .
(trg)="59"> அதேசமயம் , அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக்கொள்கிறார்கள் .

(src)="49"> Əgər sənin valideynlərin də belə edirsə , bu o deməkdirmi ki , onlar sənin şəxsi həyatına qarışırlar ?
(trg)="60"> உங்கள் பெற்றோர் அப்படிச் செய்தால் , உங்கள் அந்தரங்கத்தில் அவர்கள் அத்துமீறி நுழைகிறார்கள் என்று அர்த்தமா ?

(src)="50"> Qətiyyən yox !
(trg)="61"> இல்லவே இல்லை .

(src)="51"> Sosial şəbəkələr güclü təsirə malikdir , bu səbəbdən , valideynlərinin sənin onlardan necə istifadə etdiyinə görə narahat olmaları normaldır .
(trg)="62"> சோஷியல் நெட்வொர்க் என்பது ஒரு கத்தி மாதிரி ; அதில் நன்மையும் ஏராளம் தீமையும் தாராளம் ; எனவே , அதை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்று பெற்றோர் கவனிப்பதில் தவறில்லை .

(src)="52"> Əslində , necə ki , sosial şəbəkələrin , eləcə də ümumiyyətlə İnternetin təhlükəli yönləri var .
(trg)="63"> சோஷியல் நெட்வொர்க்கில் மட்டுமல்ல , பொதுவாக இன்டர்நெட்டில் எதைப் பயன்படுத்தினாலும் ஆபத்து இருக்கிறது .

(src)="53"> Əgər valideynlərin sənə səhifə açmağa icazə verirlərsə , sosial şəbəkənin təhlükələrindən neçə qaça bilərsən ?
(trg)="64"> ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதித்திருந்தால் , அந்த ஆபத்துகளில் அகப்படாமல் இருக்க நீங்கள் என்ன செய்யலாம் ?

(src)="54"> Diqqətli « sür »
(trg)="65"> பாதுகாப்பாக “ ஓட்டுங்கள் ”

(src)="55"> İnternetdən istifadə etməyi maşın sürməklə müqayisə etmək olar .
(trg)="67"> லைசன்ஸ் வைத்திருக்கும் எல்லாருமே கவனமாக ஓட்டுவார்கள் என்று சொல்ல முடியாது .

(src)="56"> Qeyd etmək lazımdır ki , sürücülük vəsiqəsi olan hər kəsi yaxşı sürücü adlandırmaq olmaz .
(trg)="68"> அஜாக்கிரதையாக . . .
(trg)="69"> அலட்சியமாக . . .

(src)="57"> Təəssüf ki , bir çoxları öz diqqətsizlikləri və etinasızlıqları ucbatından dəhşətli qəzaya uğramışlar .
(src)="58"> Eyni şey İnternet istifadəçiləri ilə də baş verir .
(trg)="70"> ஓட்டியதால் நிறையப் பேர் பயங்கரமான விபத்துகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள் .

(src)="59"> Onlardan bəzilərini məsuliyyətli « sürücü » , digərlərini isə avtoxuliqan adlandırmaq olar .
(trg)="71"> இன்டர்நெட் விஷயத்திலும் இதுவே உண்மை .

(src)="60"> Əgər valideynlərin sənə sosial şəbəkədən istifadə etməyə icazə verirlərsə , deməli , onlar sənin hiperməkanın xüsusilə təhlükəli olan sahələrindən baş çıxaracağına etibar edirlər .
(trg)="72"> சிலர் கவனமாக “ ஓட்டுகிறார்கள் , ” சிலர் கண்டபடி “ ஓட்டுகிறார்கள் . ”

(src)="61"> Bəs sənin haqqında nə demək olar ?
(src)="62"> Sən « sağlam şüura , dərrakəyə bağlan » an « sürücü » olduğunu sübut etmisənmi ? .
(trg)="73"> நீங்கள் ஒரு அக்கவுன்ட் வைத்துக்கொள்ள உங்கள் பெற்றோர் அனுமதித்திருக்கிறார்களா ?

(src)="63"> Bu məqalədə sosial şəbəkədən istifadə ilə bağlı ciddi yanaşmalı olduğun iki məqam araşdırılacaq : 1 ) şəxsi məlumat , 2 ) vaxt .
(trg)="74"> அப்படியென்றால் , இன்டர்நெட்டில் இந்த ஆபத்தான இடத்தில்கூட கவனமாக ‘ ஓட்டுவீர்கள் ’ என்று உங்கள்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் .

(src)="64"> Bu jurnalın növbəti sayının « Gənclərin sualları » rubrikasında qazandığın ad və dostların mövzusu müzakirə olunacaq .
(trg)="75"> சரி , நீங்கள் எப்படி “ ஓட்டுகிறீர்கள் ? ”

(src)="65"> ŞƏXSİ MƏLUMAT
(trg)="76"> உங்கள் ‘ சிந்தனையையும் , ஆற்றலையும் , அறிவுப்பூர்வமாகத் திட்டமிடும் திறமையையும் காத்துக்கொள்பவராக ’ நிரூபித்திருக்கிறீர்களா ? — நீதிமொழிகள் 3 : 21 , ஈஸி டு ரீட் வர்ஷன் .

(src)="66"> Söhbət sosial şəbəkədən gedəndə , yəqin , özün haqqında şəxsi məlumat verib - verməmək çox vaxt heç ağlına da gəlmir .
(trg)="77"> சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்தும்போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய நான்கு விஷயங்களை நாம் பார்க்கலாம் .

(src)="67"> Məgər sosial şəbəkələrin məqsədi də elə insanları bir - birilə tanış etmək deyil ? !
(trg)="78"> அவற்றில் அந்தரங்க விவரங்கள் , நேரம் இரண்டையும் இந்தக் கட்டுரையில் பார்க்கலாம் .

(src)="68"> Ancaq heç bir tədbir görməsən , asanlıqla tələyə düşə bilərsən .
(src)="69"> Bunu növbəti nümunədən görmək olar .
(trg)="79"> நற்பெயர் , நட்பு இரண்டையும் பற்றி அடுத்த கட்டுரையில் படிக்கலாம் .

(src)="70"> Təsəvvür et ki , sənin böyük miqdarda nəğd pulun var .
(trg)="80"> அந்தரங்கம்

(src)="71"> Dostlarınla adamların çox olduğu küçə ilə gedərkən pulları hamının görməsi üçün əlində tutarsanmı ?
(trg)="82"> அதனால் , யாரும் அந்தரங்கத்தைப் பற்றியே யோசிப்பதில்லை .

(src)="72"> Əlbəttə , bu , ağılsızlıq olardı .
(trg)="83"> எல்லாவற்றையும் வெளிப்படையாகப் போட்டுவிடுகிறார்கள் .

(src)="73"> Sanki , sən öz dilinlə deyirsən : « Qarğa , məndə qoz var ! »
(trg)="85"> உதாரணமாக , உங்கள் கையில் எக்கச்சக்கமான பணம் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் .

(src)="74"> Ağıllı adam pulunu elə gizlədər ki , heç kim görməsin .
(trg)="86"> அதை நடுரோட்டில் கடைபரப்பிவிட்டு நண்பர்களோடு அங்குமிங்கும் உலாவுவீர்களா ?

(src)="75"> İndi isə təsəvvür et ki , pulların sənin şəxsi məlumatlarındır .
(trg)="88"> நீங்கள் புத்திசாலியாக இருந்தால் யாருக்கும் தெரியாத இடத்தில்தானே மறைத்து வைப்பீர்கள் .

(src)="76"> Bunu nəzərə alaraq , aşağıda gətirilən siyahını nəzərdən keçir və hansı məlumatı ilk qarşına çıxan adama açıb - tökmək istəmədiyini qeyd et :
(trg)="89"> உங்களைப் பற்றிய அந்தரங்க விஷயங்கள்தான் அந்தப் பணம் .

(src)="77"> ___ ev ünvanım
(trg)="91"> ___ வீட்டு முகவரி

(src)="78"> ___ elektron ünvanım
(trg)="92"> ___ ஈ - மெயில் முகவரி

(src)="79"> ___ oxuduğum məktəb
(trg)="93"> ___ பள்ளியின் பெயர்

(src)="80"> ___ adətən , evdə olduğum vaxtlar
(trg)="94"> ___ எப்போது வீட்டில் இருப்பேன்

(src)="81"> ___ evdə heç kimin olmadığı vaxtlar
(trg)="95"> ___ வீட்டில் யாருமே இல்லாத நேரம்

(src)="82"> ___ şəkillərim
(trg)="96"> ___ என் புகைப்படங்கள்

(src)="83"> ___ fikirlərim
(trg)="97"> ___ என்னுடைய கருத்துகள்

(src)="84"> ___ xoşladığım şeylər və maraq dairəm
(trg)="98"> ___ எனக்குப் பிடித்தவை

(src)="85"> Dünyada ən ünsiyyətcil adam olsan belə , yəqin razılaşacaqsan ki , yuxarıda sadalanan şəxsi məlumatlardan , ən azı , bəzilərini kimə gəldi etibar etmək olmaz .
(trg)="99"> மற்றவர்களோடு கலகலப்பாகப் பேசிப்பழகுவதில் நீங்கள் நம்பர் ஒன்னாக இருந்தாலும் , மேலே உள்ளவற்றில் சில விஷயங்களையாவது முன்பின் தெரியாதவர்களிடம் மறைக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள் .

(src)="86"> Ancaq bir çox gənclər , hətta böyüklər belə özləri haqda bu kimi məlumatları tanımadıqları adamlarla bölüşmüşlər !
(trg)="100"> ஆனால் , நிறைய டீன் - ஏஜ் பிள்ளைகள் ஏன் , பெரியவர்கள்கூட தங்களை அறியாமலேயே இந்த விவரங்களை அந்நியர்களுக்கு அம்பலப்படுத்துகிறார்கள் !

(src)="87"> Belə bir təhlükədən özünü necə qoruya bilərsən ?
(trg)="101"> இந்த ஆபத்தில் அகப்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் ?

(src)="88"> Əgər valideynlərin sosial şəbəkələrdən istifadə etməyinə etiraz etmirlərsə , şəxsi məlumatlarla bağlı parametrlərlə yaxşı - yaxşı tanış olmalı və onlardan istifadə etməlisən .
(trg)="102"> சோஷியல் நெட்வொர்க்கைப் பயன்படுத்த உங்கள் பெற்றோர் அனுமதித்தால் அதில் இருக்கும் பிரைவஸி செட்டிங்ஸ் பற்றி நன்கு தெரிந்துகொண்டு , பிறகு பயன்படுத்துங்கள் .