# ach/2011169.xml.gz
# ta/2011169.xml.gz


(src)="1"> Nong Pwony Ki I Lok Pa Lubanga
(trg)="1"> பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

(src)="2"> Yecu Kricito En Anga ?
(trg)="2"> இயேசு கிறிஸ்து யார் ?

(src)="3"> Pwony man nyamo lapeny mogo ma gwok nyo ibedo ka tamogi dok bene nyutti ka ma itwero kwano iye lagamgi ki i Baibul - li .
(trg)="3"> இந்தக் கட்டுரையில் சில கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன .

(src)="4"> Lucaden pa Jehovah cwinygi bibedo yom me nyamo lagam magi kwedi .
(trg)="4"> ஒருவேளை இந்தக் கேள்விகள் உங்களுக்கும் வந்திருக்கலாம் .

(src)="5"> Yecu Kricito en anga ?
(trg)="5"> பதில்களைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா ?

(src)="6"> Mapat ki jo me lobo - ni , Yecu okwo i polo calo cwec me cwiny ma peya ginywale i lobo .
(trg)="6"> அப்படியானால் , இந்தக் கட்டுரையை வாசியுங்கள் .

(src)="7"> ( Jon 8 : 23 ) En obedo cwec mukwongo pa Lubanga , dok en okonyo i cweyo jami mukene - ni ducu .
(trg)="7"> பதில்களை பைபிளிலிருந்தே தெரிந்துகொள்வீர்கள் .

(src)="8"> En kene aye ma Jehovah ocweyo en kikome dok meno omiyo kilwonge ni “ latin acel keken ” pa Lubanga .
(trg)="9"> இயேசு கிறிஸ்து யார் ?

(src)="9"> Yecu otiyo calo Lalok pi Lubanga , pi meno kilwonge bene ni “ lok . ” ​ — Jon 1 : 1 - 3 , 14 ; kwan Carolok 8 : 22 , 23 , 30 ; Jo Kolocai 1 : 15 , 16 .
(trg)="13"> அவர் கடவுளின் சார்பாகப் பேசுபவர் என்பதால் , “ வார்த்தை ” எனவும் அழைக்கப்படுகிறார் . — யோவான் 1 : 1 - 3 , 14 ; நீதிமொழிகள் 8 : 22 , 23 , 30 - ஐயும் கொலோசெயர் 1 : 15 , 16 - ஐயும் வாசியுங்கள் .

(src)="10"> Pingo Yecu obino i lobo ?
(trg)="14"> இயேசு ஏன் பூமிக்கு வந்தார் ?

(src)="11"> Lubanga ocwalo Wode i lobo kun nako kwone ki i polo keto i i anyaka mo ma Lajudaya ma nyinge Maliam ma pud onongo pe ngeyo laco .
(trg)="15"> கடவுள் தம்முடைய மகனின் உயிரைப் பரலோகத்திலிருந்து யூத கன்னிப் பெண்ணான மரியாளின் கருப்பைக்கு மாற்றினார் .

(src)="12"> Pi meno Yecu pe obedo ki wego ma dano .
(trg)="16"> அப்படியானால் , இயேசுவின் தந்தை ஒரு மனிதத் தந்தை அல்ல .

(src)="13"> ( Luka 1 : 30 - 35 ) Yecu obino i lobo pi tyen lok magi ( 1 ) me pwonyo lok ada madok i kom Lubanga , ( 2 ) me miyo lanen me timo miti pa Lubanga , ( 3 ) me miyo kwone ma labongo roc - ci me “ koko jo mapol . ” ​ — Kwan Matayo 20 : 28 ; Jon 18 : 37 .
(trg)="17"> இயேசு , ( 1 ) கடவுளைப் பற்றிய சத்தியத்தைக் கற்பிப்பதற்காக , ( 2 ) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதில் மற்றவர்களுக்கு முன்மாதிரி வைப்பதற்காக , ( 3 ) தமது பரிபூரண உயிரை “ மீட்புவிலையாய் ” கொடுப்பதற்காகப் பூமிக்கு வந்தார் . — மத்தேயு 20 : 28 - ஐயும் யோவான் 18 : 37 - ஐயும் வாசியுங்கள் .

(src)="14"> Pingo wamito ginkok ?
(src)="15"> Ginkok obedo wel cente ma kimiyo me gonyo ngat moni ki i kom gin mo .
(trg)="18"> நமக்கு மீட்புவிலை ஏன் தேவை ?

(src)="16"> To kacel ki tiyo onongo pe gubedo but yub pa Lubanga pi dano .
(trg)="19"> பொதுவாக , மீட்புவிலை செலுத்தினால்தான் ஓர் அடிமையை மீட்க முடியும் .

(src)="17"> Wangeyo meno nining ?
(trg)="20"> மனிதர்களைக் கடவுள் படைத்தபோது அவர்கள் வயதாகி சாக வேண்டும் என்ற நோக்கம் அவருக்கு இருக்கவில்லை .

(src)="18"> Lubanga owaco bot laco mukwongo , Adam , ni tek en otimo gin ma Baibul lwongo - ni bal - li , en bito woko .
(trg)="21"> அது நமக்கு எப்படித் தெரியும் ?

(src)="19"> Kono onongo Adam pe otim bal onongo en pe obito .
(src)="20"> Kadi bed kwo pa Adam otum inge mwaki mia mapol ata , en ocako tone inino ma en okwero bedo ki winy bot Lubanga .
(trg)="22"> முதல் மனிதனாகிய ஆதாமிடம் , ‘ நீ பாவம் செய்தாய் என்றால் இறந்துபோவாய் ’ எனக் கடவுள் சொன்னார் .

(src)="21"> ( Acakki 2 : 16 , 17 ; 5 : 5 ) Adam okubo bot likwaye ducu bal kacel ki adwogine to .
(trg)="23"> ஆதாம் பாவம் செய்திருக்காவிட்டால் இறந்திருக்கவே மாட்டான் .

(src)="22"> Pi meno , to “ obino ” i lobo kun a ki bot Adam .
(trg)="26"> இவ்வாறு , ஆதாம் மூலம் மரணம் இந்த உலகத்தில் “ வந்தது . ”

(src)="23"> Man aye gin mumiyo wamito ginkok . ​ — Kwan Jo Roma 5 : 12 ; 6 : 23 .
(trg)="27"> அதனால்தான் , நமக்கு மீட்புவிலை தேவை . — ரோமர் 5 : 12 - ஐயும் 6 : 23 - ஐயும் வாசியுங்கள் .

(src)="24"> Pingo Yecu oto ?
(trg)="28"> இயேசு ஏன் மரித்தார் ?

(src)="25"> Anga ma onongo twero culo ginkok wek ogonywa ki i to ?
(src)="26"> Ka wato nongo waculo pi balwa keken .
(trg)="29"> நம்மை மரணத்திலிருந்து விடுவிக்க யாரால் மீட்புவிலை கொடுக்க முடியும் ?

(src)="27"> Pe tye dano mo ma tye ki roc ma onongo twero culo pi bal pa ngat mukene . ​ — Kwan Jabuli 49 : 7 - 9 .
(trg)="30"> அபூரண மனிதர்களாகிய எல்லாரும் தங்களுடைய பாவங்களுக்குத் தண்டனையாகத்தான் மரிக்கிறார்கள் ; எனவே , ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்காக மீட்புவிலை கொடுக்க முடியாது . — சங்கீதம் 49 : 7 - 9 - ஐ வாசியுங்கள் .

(src)="28"> Kit macalo Yecu pe olako kwede roc ki bot wego ma dano - ni , en oto , pe pi balle , ento pi bal pa jo mukene .
(trg)="32"> ஆம் , அவர்களுக்கு மீட்புவிலை கொடுப்பதற்காகவே !

(src)="29"> Lubanga ocwalo Wode me to piwa me nyutu marre ma dok pat tutwal - li pi dano .
(trg)="33"> நம்மீது அளவுகடந்த அன்பு இருந்ததால்தான் கடவுள் தமது மகனை நமக்காக மரிக்கும்படி அனுப்பினார் .

(src)="30"> Yecu bene onyutu marre botwa ki winyo Wonne kacel ki miyo kwone pi balwa . ​ — Kwan Jon 3 : 16 ; Jo Roma 5 : 18 , 19 .
(trg)="34"> இயேசுவுக்கும்கூட நம்மீது அன்பு இருந்ததால்தான் , தம் தந்தைக்குக் கீழ்ப்படிந்து பாவங்களிலிருந்து நம்மை மீட்பதற்காக மரித்தார் . — யோவான் 3 : 16 - ஐயும் ரோமர் 5 : 18 , 19 - ஐயும் வாசியுங்கள் .

(src)="31"> Ngo ma Yecu tye ka timone i kareni ?
(trg)="35"> இன்று இயேசு என்ன செய்துகொண்டிருக்கிறார் ?

(src)="32"> Yecu onyutu gin ma ebitimo pi jo ducu ma gin luwiny kun cango two , cero jo muto , ki dong laro kwo pa jo ma gitye i peko .
(trg)="37"> இயேசு மரித்த பிறகு , பரலோகத்திற்குரிய உடலில் உயிர்த்தெழுப்பப்பட்டார் .

(src)="33"> ( Luka 18 : 35 - 42 ; Jon 5 : 28 , 29 ) Inge to pa Yecu , Lubanga ocero en me kwo calo cwec me cwiny .
(src)="34"> ( 1 Petero 3 : 18 ) Lacen Yecu obedo inget Lubanga tung lacuc kun kuro ni Jehovah omiye twero me loc calo Kabaka ma loyo lobo lung .
(trg)="38"> அதன் பிறகு , பூமி முழுவதையும் ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை யெகோவா தமக்குக் கொடுக்கும்வரை அவருடைய வலது பக்கத்தில் காத்திருந்தார் .

(src)="35"> ( Jo Ibru 10 : 12 , 13 ) I kareni Yecu tye ka loc i polo calo Kabaka , kun lulub kore ma i lobo gitye ka tito kwena maber - ri i lobo ducu . ​ — Kwan Daniel 7 : 13 , 14 ; Matayo 24 : 14 .
(trg)="39"> இன்று இயேசு பரலோகத்தில் ஆட்சி செய்துகொண்டிருக்கிறார் ; அவரைப் பின்பற்றுகிற மக்கள் பூமியெங்கும் நற்செய்தியை அறிவித்துக்கொண்டிருக்கிறார்கள் . — தானியேல் 7 : 13 , 14 - ஐயும் மத்தேயு 24 : 14 - ஐயும் வாசியுங்கள் .

(src)="36"> Cokcok - ki , Yecu bitic ki tekone calo Kabaka me kelo agikki me pekki ducu kacel ki jo ma gikelo pekki magi .
(trg)="40"> சீக்கிரத்தில் இயேசு தம்முடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி , துன்ப துயரங்களையும் அவற்றுக்குக் காரணமானவர்களையும் ஒழித்துக்கட்டுவார் .

(src)="37"> Dano Milion mapol ata ma ginyutu niyegi i kom Yecu kun giwinyo en gibibedo ki kwo mamit i paradic i lobo . ​ — Kwan Jabuli 37 : 9 - 11 .
(trg)="41"> இயேசுவின் மீது விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற லட்சோப லட்சம் பேர் பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக வாழ்வார்கள் . — சங்கீதம் 37 : 9 - 11 - ஐ வாசியுங்கள் . ( w11 - E 03 / 01 )

(src)="38"> Pi ngec mukene , nen dul me 4 i buk , Baibul Mono Ada Pwonyo Gin Ango ?
(trg)="42"> கூடுதல் தகவலுக்கு யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது ?

(src)="39"> ma Lucaden pa Jehovah aye gugoyo .
(trg)="43"> என்ற இந்தப் புத்தகத்தில் நான்காம் அதிகாரத்தைப் பாருங்கள் .

(src)="40"> [ Cal ma tye i pot karatac 11 ]
(trg)="44"> [ பக்கம் 29 - ன் படம் ]

(src)="41"> Jo milion mapol ata ma ginyutu niyegi i kom Yecu kun giwinyo en gibinongo mit pa kwo i paradic i lobo
(trg)="45"> இயேசுவின் மீது விசுவாசம் வைத்து அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கிற லட்சோப லட்சம் பேர் பூஞ்சோலை பூமியில் சந்தோஷமாக வாழ்வார்கள்

# ach/2011172.xml.gz
# ta/2011172.xml.gz


(src)="1"> Nyikke Cok Bot Lubanga
(trg)="1"> கடவுளிடம் நெருங்கி வாருங்கள்

(src)="2"> “ Pira Bibedo Mitti Mada ”
(trg)="2"> “ நீர் ஏங்குகிறீர் ”

(src)="3"> LIT tutwal ka waneno danowa me amara deno can dok to .
(src)="4"> Pol kare wakumu pi rwenyo dano ma kit meno .
(trg)="4"> ‘ இனி அவரைப் பார்க்க முடியாது ’ என்பதை நினைத்தாலே நமக்குக் கண்ணீர் முட்டிக்கொண்டு வரும் .

(src)="5"> Tye me kwe cwiny me ngeyone ni Lacwecwa , Lubanga Jehovah , niang ni watye ka kumu .
(trg)="6"> அதுமட்டுமா , தம்முடைய மகா வல்லமையைப் பயன்படுத்தி இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு எழுப்புவார் !

(src)="6"> Makato meno , en tye ka kuro nino ma myero eti ki tekone me cero jo muto .
(trg)="7"> அப்படி எழுப்பவும் ஏங்குகிறார் ! !

(src)="7"> Nen kong gen ma Yubu oloko iye ma nonge i Yubu 14 : 13 - 15 .
(trg)="8"> முற்காலத்தில் வாழ்ந்த யோபு என்ற மனிதருக்கு இந்த நம்பிக்கை இருந்தது ; அவர் சொன்ன வார்த்தைகள் யோபு 14 : 13 - 15 - ல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது .

(src)="8"> Tam kong gin ma obedo ka timme .
(trg)="11"> முதலில் , அவர் தன்னுடைய சொத்துசுகங்களை இழந்தார் . . .

(src)="9"> Yubu , laco ma onongo tye ki niye matek atika - ni , okato ki i atematema magwa adada ​ — man kwako rwenyo jamine me kom , to pa lutinone ducu , ki dong two malit atika .
(trg)="12"> அடுத்து , தன் பிள்ளைச் செல்வங்களைப் பறிகொடுத்தார் . . .

(src)="10"> Pi can malit ma en obedo iye , en okok bot Lubanga ni : “ Kono do ikana i Sheol [ bur lyel ] ! ”
(trg)="13"> கடைசியில் , கொடிய நோயால் அவதிப்பட்டார் .

(src)="11"> ( Tyeng 13 ) Yubu oneno bur lyel calo agikki me pekone .
(trg)="15"> ( வசனம் 13 ) துன்பத்திலிருந்து தப்பிக்க கல்லறையே ஏற்ற இடம் என யோபு நினைத்தார் .

(src)="12"> Ki i bur lyel kunnu , calo lonyo ma Lubanga okano , en dong pe bideno can kun winyo arem .
(trg)="16"> கடவுளால் ஒளித்து வைக்கப்பட்ட ஒரு பொக்கிஷத்தைப் போல அவர் அங்கே இருப்பார் , துன்ப துயரங்களிலிருந்து விடுபட்டிருப்பார் .

(src)="13"> *
(trg)="17"> *

(src)="14"> Yubu mono onongo bibedo matwal i bur lyel ?
(trg)="18"> அப்படியானால் , யோபு கல்லறையிலேயே இருந்துவிட வேண்டியிருக்குமா ?

(src)="15"> Yubu onongo tye ki gen ni meno pe bitimme .
(trg)="19"> இல்லை என யோபுவுக்கே நன்றாகத் தெரியும் .

(src)="16"> En omedde ki legane ni : “ Kono icikka kare wek ipo pira doki ! ”
(trg)="20"> ஏனென்றால் , “ என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும் ” என்று அவர் தொடர்ந்து ஜெபம் செய்தார் .

(src)="17"> Yubu onongo tye ki gen ni bedone i bur lyel - li tye pi kare mo manok dok ni wi Jehovah pe biwil i kome .
(trg)="21"> கல்லறையில் தான் நிரந்தரமாக இருக்க வேண்டியிருக்காது என்றும் யெகோவா தன்னை மறந்துவிடமாட்டார் என்றும் யோபு உறுதியாக நம்பினார் .

(src)="18"> Yubu oporo kare ma ebibedo iye i bur lyel - li ki ‘ kare me wang tic ’ ​ — kare ma kidiye iye adiya me kurone .
(trg)="23"> எவ்வளவு காலத்துக்கு அவர் காத்திருக்க வேண்டும் ?

(src)="19"> Pi kare ma romo mene ?
(src)="20"> En owacci wang ma “ gigonya . ”
(trg)="24"> “ எனக்கு விடுதலை வரும்வரை ” என்று அவரே பதில் சொல்கிறார் .

(src)="21"> ( Tyeng 14 ) Bedo agonya meno te lokke ni gonye ki i bur lyel ​ — cer ki i to !
(trg)="25"> ( வசனம் 14 , NW ) விடுதலை என்பது கல்லறையிலிருந்து விடுவிக்கப்படுவதை அதாவது , மறுபடியும் உயிர் பெறுவதைக் குறிக்கிறது .

(src)="22"> Pingo Yubu onongo tye ki gen ni ebibedo agonya ?
(trg)="26"> தனக்கு விடுதலை கிடைக்கும் என யோபு ஏன் அவ்வளவு உறுதியாக நம்பினார் ?

(src)="23"> Pien en onongo ngeyoni Lacwecwa ma lamar - ri paro pi jo ma Giwore ma guto .
(trg)="28"> யோபு சொல்கிறார் : “ நீர் என்னை கூப்பிடுவீர் , நான் உமக்குப் பதில் சொல்வேன் .

(src)="24"> Yubu owaco ni : “ Ka lacen ibilwonga , ci abigamo dogi ; pira bibedo mitti mada , pien in aye iketo an . ”
(trg)="29"> உம்முடைய கைகளின் படைப்பைக் காண நீர் மிகவும் ஏங்குகிறீர் . ”

(src)="25"> ( Tyeng 15 ) Yubu oye ni Lubanga aye ocweyo en .
(trg)="30"> ( வசனம் 15 , NW ) தான் கடவுளின் கைவண்ணம் என்பதை யோபு ஒப்புக்கொள்கிறார் .

(src)="26"> Ngat ma Lami Kwo , ma en aye ocweyo Yubu i i minne - ni , romo cero Yubu kadi bed ni oto . ​ — Yubu 10 : 8 , 9 ; 31 : 15 .
(trg)="32"> அப்படியானால் , யோபு இறந்துவிட்டாலும்கூட கடவுளால் அவரை நிச்சயம் உயிர்த்தெழுப்ப முடியும் ! ! — யோபு 10 : 8 , 9 ; 31 : 15 .

(src)="27"> Lok pa Yubu ni pwonyowa kit ma Jehovah lakica kwede : En tye ki wat macok ki jo ma gimine bote calo Yubu , ma giye ni ecwegi dok eyubgi me doko jo ma emaro .
(trg)="33"> யோபு சொன்ன வார்த்தைகளிலிருந்து யெகோவா எவ்வளவு கனிவானவர் என்பதை நாம் கற்றுக்கொள்கிறோம் .

(src)="28"> ( Icaya 64 : 8 ) Jehovah tero jo ma wore calo jo ma pigi tek .
(trg)="35"> தம்முடைய உண்மையுள்ள வணக்கத்தாரை யெகோவா விலைமதிப்புள்ள பொக்கிஷமாய்க் கருதுகிறார் .

(src)="29"> Jo ma lugen ma guto pigi ‘ mitte mada . ’
(trg)="36"> தமக்கு விசுவாசமாய் இருந்து இறந்துபோனவர்களைப் பார்க்க அவர் ‘ மிகவும் ஏங்குகிறார் . ’

(src)="30"> Laco mo ma okwano matut owacci , nyig lok me leb Ibru ma kitiyo kwede ni “ labongo akalakala tye i kin lok ma gitego ma ginyutu par ma ngat moni tye kwede i cwinye . ”
(trg)="38"> ஆம் , தம்மை வழிபடுகிறவர்களை யெகோவா நினைவுகூருகிறார் , அவர்களுக்கு மீண்டும் உயிரளிக்கவும் ஏங்குகிறார் .

(src)="31"> Ada , pe ni Jehovah wiye po i kom jo ma wore keken ento en bene paro me cerogi .
(trg)="39"> யோபு புத்தகம் முதன்முதலில் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்களில் ஒன்று .

(src)="32"> Cwinywa yom ni i buk pa Yubu ​ — ma tye i kin bukke me Baibul ma kikwongo coyogi - ni ​ — Jehovah oneno ni ber me nyutu yubbe me cero jo muto .
(trg)="41"> * இறந்துபோன உங்கள் அன்புக்குரியவர்களோடு உங்களை மறுபடியும் இணைத்து வைக்க அவர் ஆசைப்படுகிறார் .

(src)="33"> * En mito ni erib in ki joni me amara ma guto .
(trg)="42"> இந்த உண்மையை மனதில் வைத்திருந்தால் , உங்களையே நீங்கள் தேற்றிக்கொள்ள முடியும் .

(src)="34"> Man miyo diyowa cwinywa bedo yot .
(trg)="43"> இந்த அருமையான காரியத்தைச் செய்யப்போகிற கடவுளைப் பற்றி நீங்கள் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ளலாம் , அல்லவா ?

(src)="35"> Pingo pe ipwony lok mapol i kom Lubanga man ma lamar - ri ki kit ma iromo yeni en ocweyi wek i dok dano ma ibineno kit ma Yubbe bicobbe kwede ?
(trg)="44"> கடவுளுடைய நோக்கங்கள் நிறைவேறும்போது . . .

(src)="36"> [ Lok ma tye piny ]
(trg)="47"> [ அடிக்குறிப்புகள் ]

(src)="37"> Buk acel wacci lok pa Yubu ma owaco ni , ‘ ikana - ni , ’ te lokke romo bedo ni “ gwokke [ en ] calo gin ma pire tek i kabedo mupye mot labongo ayela . ”
(trg)="48"> ‘ என்னை ஒளித்து வையும் ’ என்று யோபு சொன்ன வார்த்தைகள் , “ விலைமதிப்புள்ள பொக்கிஷத்தைப் போல என்னை பத்திரமாக வையும் ” என்ற அர்த்தத்தைத் தருவதாக ஒரு புத்தகம் குறிப்பிடுகிறது .

(src)="38"> Buk mukene dok wacci te lokke bene nen calo tye ni “ ikana calo lonyo . ”
(trg)="49"> “ புதையலைப் போல என்னை மறைத்து வையும் ” என்று அர்த்தம் தருவதாக மற்றொரு புத்தகம் சொல்கிறது .

(src)="39"> Me pwonyo lok mukene mapol ma dok i kom cikke me nicer ma tye i Baibul i lobo manyen me kit ma atir , nen dul me 7 i buk me Baibul Mono Ada Pwonyo Gin Ango ?
(trg)="51"> புத்தகத்தில் அதிகாரம் 7 - ஐப் பாருங்கள் .

# ach/2011240.xml.gz
# ta/2011240.xml.gz


(src)="1"> Lok ma Tye i Iye
(trg)="1"> பொருளடக்கம்

(src)="2"> Mai 1 , 2011
(trg)="2"> அக்டோபர் – டிசம்பர் , 2011

(src)="3"> Yecu ​ — Ka ma En Oa ki Iye Kit ma En Okwo Kwede Gin Mumiyo En Oto
(trg)="3"> இயேசு ​ — எங்கிருந்து வந்தார் எப்படி வாழ்ந்தார் ஏன் இறந்தார்

(src)="4"> PWONY MA KWAKO LOK MA I POK NGEYE
(trg)="4"> அட்டைப்படக் கட்டுரைகள்